Monthly Archives: July, 2022

World Athletics Championships: 19 ஆண்டுகாலக் காத்திருப்பு; பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா!

ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற பின் அவர் பங்குபெறும் மற்ற தொடர்களையும் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். போட்டியைத் தொலைக்காட்சியில் காண முடியாத சூழலில் சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் அவர் குறித்தான செய்திகள் கவனம் பெறுகின்றன. ஒலிம்பிக் பதக்கம் அவர் மட்டுமின்றி தடகளத்தின் மீதான கவனத்திற்கும் வழிவகுத்திருக்கிறது.Neeraj Chopraஇந்நிலையில் நாளை உலக தடகள சாம்பியன்ஷிப் அமெரிக்காவில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் 200 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்குபெறுகின்றனர். மேலும் 18 வது முறை…

உடல் எடையை குறைக்கணுமா.? இந்த டீடாக்ஸ் வாட்டரை ட்ரை பண்ணி பாருங்க!

Weight loss Detox Water | நமது அன்றாட உணவில் சில சிறிய மாற்றங்கள் கிலோ எடையைக் குறைக்கவும், நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் வழிவகுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.? நன்றி

பல் இல்லாத நகர சபைகள்!|government strengthen municipality sabha will take steps

கிராம சபை உங்களுக்குத் தெரியும். கடந்த சில ஆண்டுகளாக அதுபற்றிய விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சிகளின் அடிநாதமான கிராமங்களில் ஆண்டுதோறும் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி பிறந்தநாள் என குறிப்பிட்ட சில நாள்களில் ஒட்டுமொத்த கிராமமக்களும்கூடி, அந்தக் கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து, கிராமம் தொடர்பான நல்லது கெட்டதுகள் தொடர்பாக முடிவெடுப்பதுதான் கிராம சபை. இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, மக்கள் நேரடியாக பங்கேற்கிறார்கள் என்பதைத்தான். அத்தகைய கிராமசபை கொரோனா…

மநீம ஆலோசனை கூட்டம் – Dinakaran

சென்னை: மநீம ஆலோசனை கூட்டம் குறித்து மநீம சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: சென்னையில் வரும் 17ம் தேதி காலை 10 மணியளவில், மநீம தலைவர் கமல்ஹாசன், கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மண்டல செயலாளர்கள், அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் அனைத்துப் பிரிவின் மாவட்ட அமைப்பாளர்களை சந்தித்து கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசனை செய்ய இருக்கிறார். அப்போது, கட்சி மேலும் உத்வேகத்துடன் முன்னேற அறிவுரை வழங்க திட்டமிட்டுள்ளார். Source link

Doctor Vikatan – கருத்தரித்தலை பாதிக்குமா நைட் ஷிஃப்ட் வேலை?|Doctor Viktan – Does night shift work affect fertility

தொடர்ந்து நைட் ஷிஃப்ட் வேலையில் இருப்போருக்கு குழந்தை பெறுவதில் சிக்கல்கள் வருவதாகவும், எண்டோமெட்ரியாசிஸ் போன்ற பிரச்னை ஏற்படுவதாகவும், குழந்தையின்மைக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும், சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை வர வாய்ப்புள்ளதாகவும், கருத்தரித்தாலும் கரு கலைய வாய்ப்புள்ளதாகவும், குறைப்பிரசவம் நிகழ வாய்ப்புள்ளதாகவும், எடை குறைவான குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் ஆஸ்திரேலிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.ஒரு சிலருக்கு நைட் ஷிஃப்ட் பணியை, உடல் ஏற்றுக்கொள்ளும். ஒரு சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது. ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அதீத களைப்பு, டிப்ரெஷன், பதற்றம் போன்றவை இருக்கலாம். எனவே, இரவுநேர வேலை…

சிங்கப்பூர் ஓபன் | காலிறுதியில் சிந்து, சாய்னா

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 19-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்எஸ் பிரனாய், 4-ம் நிலை வீரரான சீன தைபேவின் ஷோ டியன் செனை 14-21, 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, வியட்நாமின் லின்ஹ் நுயெனை…

ஆழியாறு – ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டம்: “தமிழ்நாடு – கேரளா நட்பு முறியும்” – ஏன் எதிர்ப்பை சந்திக்கிறது?

மோகன்பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர்படக்குறிப்பு, ஆழியாறு – கோப்புப்படம்கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் எடுத்துச் செல்லும் புதிய திட்டம் ஒன்று தயாராகிவந்தது. தற்போது அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது.இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பொள்ளாச்சி, ஆழியாறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒருபுறம் போராடி வருகிற நிலையில் கேரளாவிலும் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்…

2083 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா அதிமுகவுக்கு வரலாறு கிடையாது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: அதிமுகவுக்கு வரலாறு கிடையாது என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆர்.என்., கண்டிகை கிராமத்தில் கலைஞர் திடலில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 99 என்ற தலைப்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சயில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம்…

`Beast Walk’ For Weight Loss | Reduce Hip & Belly Fat Fast | Simple Home Workout | No Equipment I Easy workouts for weight loss and belly fat reduction

Published:14 Jul 2022 12 PMUpdated:14 Jul 2022 12 PMHere in this video Dr. Kavitha Varadharaj, Clinical Sports Physiotherapist gives 5 easy exercises that can be done to burn fat in belly, hips and overall body. Do these full body workouts for a month and see visible results. Source link

தடகள விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் இந்திய தடகள கூட்டமைப்புடன் கூட்டு சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம்!

இந்திய தடகள விளையாட்டுகள் கூட்டமைப்புடன் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கூட்டணியை விரிவுப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என நீட்டா அம்பானி தெரிவித்துள்ளார். நன்றி

1 31 32 33 34 35 62