Monthly Archives: July, 2022

கோலிக்கு ஆதரவாக இன்ஸ்டாவில் போஸ்ட் செய்த பீட்டர்சன்: ரியாக்ட் செய்த ஜோகோவிச் | kevin pietersen posts in support of virat kohli on instagram djokovic reacts

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் பகிர்ந்திருந்தார். அதற்கு டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ரியாக்ட் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான விராட் கோலி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு ஓய்வு அளிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இருந்தாலும் இது ஓய்வா அல்லது அவர் அணியில் இருந்து…

Sabarimala Temple | துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்– News18 Tamil

Sabarimala Temple | மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் சபரிமலை கோயில் செல்வதற்காக விரதத்தை தொடங்கியுள்ளனர். Source link

பாஜ கண்டன ஆர்ப்பாட்டம் – Dinakaran

திருவள்ளூர்: பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் சாதி ரீதியிலான கேள்வியை எழுப்பியதை கண்டித்து பாஜ பட்டியல் அணி சார்பில் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் திரவியம் பாலா, லஷ்மிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டியல் அணி மாநில செயலாளர் செந்தில் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் அஸ்வின் (எ) ராஜசிம்ம மகேந்திரா கண்டன உரையாற்றினார். இதில்…

Doctor Vikatan: மாதக் கணக்கில் தொடரும் வறட்டு இருமல்… இயற்கையான முறையில் தீர்வு என்ன?

எனக்கு 3 மாதமாக வறட்டு இருமல் இருக்கிறது. மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்தும் பலனில்லை. இருமல் சிரப் குடித்தும் சரியாகவில்லை. வேலையிடத்தில் இதனால் பலரும் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. சித்த மருத்துவத்தில் வறட்டு இருமலுக்கு தீர்வு இருக்கிறதா? இது வேறு ஏதேனும் பிரச்னையாக இருக்குமா?அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி…சித்தரத்தை, அதிமதுரம், கடுகு, வெந்தயம் – இந்த நான்கையும் தனித்தனியே பொடித்து வைத்துக்கொள்ளவும். ஒவ்வொன்றிலும் தலா அரை…

This is how Amul celebrated P V Sindhu’s Singapore Open victory – News18 Tamil

பி.வி சிந்து சிங்கப்பூர் ஓபனில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றதை அமுல் நிறுவனம் கொண்டாடி உள்ளது. சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடந்த ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 500 கோப்பையை ஏஸ் ஷட்லர், பிவி சிந்து வென்றதை தொடர்ந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. பேட்மிண்டன் நட்சத்திரத்தின் சமீபத்திய சாதனையைப் பற்றி பேசுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் பால்…

make road side salna recipe

ரோட்டு கடையில் விற்கும் சால்னாவுக்காகவே சிலர் பரோட்டா , தோசை என வாங்கி சாப்பிடுவார்கள். சில இடங்களில் குழம்பு மட்டும் வாங்கி வீட்டில் இட்லி , தோசை சுட்டு சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி என்னதான் போட்டு சமைக்கிறார்கள் என்று உங்களுக்கும் சந்தேகம் இருந்தால்.. இனிமேல் யோசிக்காதீங்க… இந்த ரெசிபிதான் அது… எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :வதக்கி அரைக்க :எண்ணெய் – 1 tsp ஏலக்காய் – 1 பட்டை – 1 கிராம்பு -…

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம்.: ‘காவல் நிலையத்தை கொளுத்துவோம்’..வாய்ஸ் மெசேஜ்ஜால் சிக்கிய இளைஞர்

திருப்பூர்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக வாட்ஸ் அப் குழுவில் ‘1500 இளைஞர்களை  இணைத்து காவல் நிலையத்தை கொளுத்துவோம்’ என வாய்ஸ் மெசேஜ் பகிரப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (20) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குரூப்பின் அட்மின் கொடுத்த புகாரில் இளைஞர் கைதாகியுள்ளார். Source link

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு ஆக.2க்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த வழக்கு ஆக.2க்கு ஒத்திவைக்கப்பட்டது. சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஆக.2க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. Source link

உடலைத் தேற்றும்… மூலநோய் கட்டுப்படும்; தேற்றான்கொட்டையின் மருத்துவப்பயன்களை அறிவீர்களா?

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் கண், நரம்பு மண்டலம் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளுக்குத் தேற்றான் கொட்டை பொடியை இளநீரில் கலந்து ஊற வைத்துக் குடிக்கலாம்.தேற்றான் கொட்டையில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிக அளவில் இருப்பதால் வாரத்துக்கு ஒருமுறை தேற்றான் கொட்டை கஷாயம் குடித்து வரும்போது மேற்கண்ட பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் என ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராசுவிடம் கேட்டோம்…மைக்கேல் ஜெயராஜ்உற்சாகம், சுறுசுறுப்பு,…

Paul Stirling: அயர்லாந்து கிரிக்கெட்டின் ஆபத்பாந்தவன்; 15 ஆண்டுகளாகத் தொடரும் ஆதிக்கம்! | Paul Stirling – The savior of Ireland Cricket for the past 15 years

நாளின் முடிவில் அப்போராட்டம் தோல்வியில் முடிந்தாலும் வெற்றியைத் தழுவினாலும், விலை மதிப்பற்றதாகத்தான் அவரது இன்னிங்ஸ்கள் அமைந்துள்ளன. அயர்லாந்துடன் ஆடினாலே இவரது ஒரு பெரிய இன்னிங்ஸை எதிர்பார்த்துதான் மற்ற அணிகள் தற்போதெல்லாம் ஆட வேண்டியுள்ளது. இவற்றையும் தாண்டி உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் டி20 லீக்குகளிலும், டி10 தொடரிலும் ஒன்றுவிடாமல் அத்தனையிலும் ஸ்டிர்லிங்கின் சாம்ராஜ்யம் தொடர்கிறது. அவை எல்லாவற்றிலும் பௌலர்களைச் சரணடையச் செய்வதாகவே அவரது ஸ்ட்ரைக் ரேட் இலக்கங்கள் மாறுகின்றன. பண்ட்டின் பயமறியா இயல்போடு இங்கிலாந்தின் அட்டாக்கிங் கிரிக்கெட் முறையையும்…

1 22 23 24 25 26 62