Daily Archives: July 13, 2022

காங். முன்னாள் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் ஏற்பாட்டில் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா

சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஒன்றிய, மாநில முன்னாள் அமைச்சருமான  சு.திருநாவுக்கரசர்  பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை  முன்னிட்டு அரும்பாக்கம் பழைய பஸ் நிலையம், திருவீதி அம்மன் கோயில் தெருவில் நாளை மாலை 6 மணி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் தலைமையில் நடக்கிறது. மாநில பொதுச்செயலாளர் (ஆர்டிஐ) பிரிவு முகப்பேர் மதன்பாலு முன்னிலை வகிக்கிறார். இதில், காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் செல்வபெருந்தகை, விஷ்ணுபிரசாத்…

கல்லீரலின் காவலன் கீழாநெல்லி |மூலிகை ரகசியம் – 12|Keezhanelli enhances the liver

கீழ்வாய்நெல்லி, கீழ்க்காய்நெல்லி போன்ற வேறு பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. இலைகளுக்கு கீழ்ப்புறமாக நெல்லி வடிவில் சிறு அளவிலான காய்கள் இருப்பதால் `கீழா’ நெல்லி என்று பெயர் பெற்றிருக்கிறது. `செங்கீழாநெல்லி’ எனும் வகை, வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும் சிறந்த மூலிகை! மஞ்சள்காமாலை எனும் பெயரை உச்சரித்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது… மஞ்சள் நிற கண்கள் நினைவுக்கு வரலாம்… மஞ்சள் நிறத்தில் வெளியேறும் சிறுநீர் ஞாபகத்துக்கு வரலாம்… அப்படித்தானே? ஆனால், மஞ்சள் காமாலை எனும் பெயரைக் கேட்டவுடன், ஒரு சித்த…