Monthly Archives: June, 2022

Tamil News Live | தேசிய திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு – News18 Tamil

இந்தியாவில் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,82,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,88,157 பேர் குணமடைந்துள்ள நிலையில் 441 பேர் உயிரிழந்துள்ளனர். Source link

சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா

பெரம்பூர்: புளியந்தோப்பில் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக நகர் தெற்கு பகுதி 73வது வட்ட திமுக சார்பில் கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு `வேருக்கு விழா – 22’ என்ற நிகழ்ச்சியில் `அன்பின் நிலமானவர். அறத்தின் விதையானவர். போராளியின் புகழரங்கம்’ என்ற தலைப்பில் சென்னை புளியந்தோப்பில் நேற்று முன்தினம் மாலை மாபெறும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி…

கலர் கலர் கவலைகள்! | Color Color Concerns!

நன்றி குங்குமம் டாக்டர் நிறக்குருடு  தரும்  தடுமாற்றம்!பிசாசு படத்தில் ஓர் ஆட்டோக்காரர் வருவார் நினைவுள்ளதா? சாலையில் சிவப்பு விளக்கு எரிவதைப் பார்க்க முடியாமல் சிக்னலில் நின்றுகொண்டிருக்கும் வாகனத்தின் மீது இடித்து நிறுத்துவார். அவருக்கு நிறக்குருடு பிரச்சனை இருக்கும். ஒரு கிளைப்பாத்திரத்தின் அந்தப் பிரச்சனைதான் படத்தின் கதையையே உருவாக்கும். நிறக்குருடு பிரச்சனை உள்ளவர்கள் செய்யும் அலம்பல்கள் நமக்குத்தான் வேடிக்கையாய் இருக்கும். அவர்களுக்கோ அது ஒரு சிக்கலான தடுமாற்றம். நிறக்குருடு பிரச்சனையால் போலிஸாவது, கப்பல் கேப்டனாவது, விமானஓட்டியாவது என்ற எதிர்காலக்…

டி20 பேட்டிங் தரவரிசை: 108 இடங்கள் முன்னேறி 87-வது இடம் பிடித்த தினேஷ் கார்த்திக் | t20 batting rankings icc veteran india cricketer dinesh karthik jumped 108 spots

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் 108 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தை பிடித்துள்ளார். அண்மையில் முடிந்த தென்னாப்பிரிக்க தொடருக்கு பின்னர் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார் அவர். 37 வயதான தினேஷ் கார்த்திக் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். அணியின் தேர்வாளர்களின் வீரர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார் அவர். அதற்கு காரணம் அவரது அபார பேட்டிங் திறன். 15-வது…

வெண்டைக்காய் ஊறவைத்த நீர், சர்க்கரைநோயை குணப்படுத்துமா? | Does Ladyfinger water control diabetes?

வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பது, வெள்ளரி விதைகளை ஊறவைத்த நீரையும் வெந்தயத்தை ஊறவைத்த நீரையும் குடிப்பது, பாகற்காய் ஜூஸ், அகத்திக்கீரையையும் காசினிக்கீரையையும் ஜூஸாக்கி குடிப்பது போன்றவை எல்லாம் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும்; நிரந்தரமாகக் குணமாக்கும் என்பது போன்ற வதந்திகள், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.ஒருவேளை இவையெல்லாம் உண்மை என்கிற பட்சத்தில், நம்மூரில் சர்க்கரைநோய் என்ற ஒன்றே இருக்கக் கூடாதே வெண்டைக்காயும் வெந்தயமும் பாகற்காயும் நமக்கு ஆண்டுதோறும் கிடைப்பவைதான். அவற்றை உபயோகித்தால் யாருக்குமே சர்க்கரைநோயே இருந்திருக்கக் கூடாதே…டாக்டர் .சஃபி…

மின் வாரிய குறைதீர் கூட்டம் – Dinakaran

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு  கோட்ட வாரிய பகுதியில் மின்சார வாரிய குறை தீர் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில்,  நுகர்வோர்கள்  கலந்து கொண்டு  குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம். காஞ்சிபுரம் தெற்கு கோட்ட வாரிய மின்சார செயற்பொறியாளர் சரவணதங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் தெற்கு கோட்டம் உட்பட்ட பகுதிகளில் குறைதீர்க்கும் கூட்டம்  இன்று (23.6.22) காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை ஒலிமுகமது பேட்டையில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வையாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், மின் நுகர்வோர்கள்…

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சுயமாக செயல்படவில்லை அதிமுக தலைமை குறித்து இயக்குபவர் முடிவு செய்வார்: நெல்லையில் முத்தரசன் பரபரப்பு பேட்டி

நெல்லை: அதிமுக தற்போது சுயமாக செயல்படவில்லை. அதை இயக்குபவர்களே அதன் தலைமை குறித்து முடிவு செய்வார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். இதுதொடர்பாக நெல்லையில் அவர், அளித்த பேட்டி: அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி நடத்தி ஆட்சி செய்தபோது மாநில நலனுக்காக ஒன்றிய அரசிடம் போராடினார். தமிழகத்திற்கு வழங்கப்பட்ட அரசு ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்தபோது அதை பெறுவதற்காக அண்ணா சிலை முன் உண்ணாவிரதம் இருந்தார். அதுபோல் ஜெயலலிதா காவிரி உரிமைக்காக ஒன்றிய…

`உங்க குழந்தை கண்ல Light தெரியுதா? Please Ignore பண்ணாதீங்க!’ – Priya Venugopal | #Retinoblastoma I Story about Eye Cancer Survivor

`உங்க குழந்தை கண்ல Light தெரியுதா? Please Ignore பண்ணாதீங்க!’ – Priya Venugopal | #Retinoblastomaதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

83 WC Winner Explains Why Pant Shouldn’t Have Been Given Responsibility, இந்தியாவுக்கு கேப்டனாவது என்பது சாதாரணமா?- பண்ட்டிடம் கொடுக்கலாமா? 83 உ.கோப்பை வின்னர் காட்டம் – News18 Tamil

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கே.எல்.ராகுல் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார், ஆனால் அவர் கடைசி நேரத்தில் காயமடைந்து ஜெர்மனிக்கு சிகிச்சைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார், அவரும் தொடரை தோற்காமல் 2-2 என்று டிரா செய்தார்.ஆனால் கேப்டன்சியைப் பொறுத்தவரை அவருக்கு ஐபிஎல் தொடரிலேயே பார்த்த போது கத்துக்குட்டித் தனம் நிறைய வெளிப்பட்டது. கடந்த முறை ரபாடாவுக்கு ஓவர் இருந்த போதே ஆவேஷ் கானுக்குக் கொடுத்து தோனியை ஜெயிக்கவைத்தார் என்பதைப் பார்த்தோம், நடுவர் பிழை செய்தார் என்பதற்காக…

சமைத்த பிறகு ஊட்டச்சத்து மிகுந்ததாக மாறும் 5 காய்கறிகள்… வாரம் ஒன்று சாப்பிடுங்கள்…

காய்கறிகளை சமைத்த பிறகு ஊட்டச்சத்து மிகுந்ததாக மாறுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. என்னென்ன காய்கறிகள் இதுபோல சமைக்கும்போது சத்து மிகுந்ததாக மாறும் என்பதை இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம். நன்றி

1 14 15 16 17 18 63