Monthly Archives: June, 2022

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா சொதப்பல் – 5 விக்கெட்டுகள் சரிவு-ஸ்ரேயஸ் அய்யர் டக் அவுட்

இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்ட இந்திய அணி லீசெஸ்டர் அணிக்கு எதிராக 4 நாள் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. இந்தப் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், இந்திய அணி சற்று முன் வரை ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், ஹனுமா விஹாரி, ஷ்ரேயஸ் அய்யர் விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் எடுத்து சொதப்பி வருகிறது. நன்றி

explainer bottle gourd poisoning is a fact know how | மக்களே உஷார்… சுரைக்காய் சாறு சயனைடு அளவுக்கு ஆபத்தானதாம்

இந்திய வீடுகளில் பெரும்பாலான மக்களால் பலவகைகளில் சமைத்து சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்றாக சுரைக்காய் உள்ளது. இது குக்குர்பிடேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு காய்கறி; வெள்ளரி, பாகற்காய், பூசணி, பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற பிற காய்கறிகளும் இந்த குடும்பத்தின் ஒரு பகுதியாக உள்ளன.இந்தியாவில் ஹிந்தியில் லௌகி என்றும், ஒடியாவில் லாவ் என்றும், மராத்தியில் துதி என்றும், கன்னடத்தில் சொரேகாய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காய் எடை இழப்பு, நீரிழப்பு, மலச்சிக்கல் மற்றும் இதயத்திற்கு சிறப்பான மருந்தாக விளங்குகிறது.…

அக்னிபத்: “விண்ணப்பித்தால் சமூகரீதியாக தனிமைப்படுத்தப்படுவீர்கள்!” – khap அமைப்பு எச்சரிக்கை | ‘Agnipath’: Khaps In Haryana Threaten To Socially Isolate Those Who Apply For Defence Recruitment Scheme

புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான அக்னிபத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மத்திய அரசோ இந்தத் திட்டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என உறுதியாக கூறிவருகிறது. குறிப்பாக பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் அக்னி வீரர்களுக்கு தங்களது மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கின்றன. மேலும், அக்னிபத்-திலிருந்து 4 ஆண்டுகள் பணிமுடித்து வெளிவரும் 75 சதவிகித வீரர்களுக்கு, ராணுவ துணைப்படையில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிப்பதாக…

இரட்டைத் தலைமையை ரத்து செய்ய கோரி 2,190 உறுப்பினர்கள் கடிதம்… கடுப்பான ஓபிஎஸ்.. பொதுக்குழு மேடையில் இருந்து வெளியேறினார்!!

சென்னை : அதிமுக பொதுக்குழுவை புறக்கணித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார்.பரபரப்பான சூழ்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘பொதுக்குழு தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டார்கள்.ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அனைத்து தீர்மானங்களும் அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும். ஜூலை 11ல் பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார்,’என்றார். இதைத் தொடர்ந்து,…

வலியில்லை, பயமில்லை; மார்பகப் புற்றுநோயை கண்டறியும் ரத்தப் பரிசோதனை இந்தியாவில் அறிமுகம் |Blood test to detect breast cancer in India

இந்நிலையில், மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் ரத்தப் பரிசோதனை, இந்தியாவில் ஜூன் 22-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Easycheck breast என்ற இந்தப் பரிசோதனையைச் செய்ய 6,000 ரூபாய் வரை செலவாகும். ஆரம்பகட்டமாக இந்த ரத்தப் பரிசோதனை, அப்போலோ மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இன்னும் 1,600 ரத்தச் சேகரிப்பு மையங்களிலும் இச்சோதனையைக் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.ஏற்கெனவே ஐரோப்பா போன்ற 15 நாடுகளில், வெவ்வேறு பிராண்டுகளின் பெயர்களில், இச்சோதனை செய்யப்பட்டு வருகிறது. இச்சோதனையின் நம்பத்தன்மை குறித்த சந்தேகம் மக்களுக்கு இருக்கும்.…

புட்சால் கால்பந்து தொடரில் சென்னைக்கு 2-வது இடம்

சென்னை: இந்திய புட்சால் சங்கம் சார்பில் தேசிய அளவிலான புட்சால் கால்பந்து தொடர் சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுவர்கள் பிரிவில் சென்னை அணி 2-வது இடம் பிடித்தது. 16 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் சென்னை அணி லீக் சுற்றில் மேற்கு மகாராஷ்டிரா, தெலங்கானா, மும்பை அணிகளை தோற்கடித்திருந்தது. நன்றி

ஆந்திரப்பிரதேசத்தில் பறிபோன அரசு ஆசிரியர் பதவி 55 வயதில் மீண்டும் கிடைத்த ஆச்சரியம்

23 ஜூன் 2022, 05:12 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images(இன்றைய நாளில் இந்தியாவில் உள்ள ஊடகங்கள், இணையதங்களில் வெளிவந்த முக்கியத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)பறிபோன அரசு ஆசிரியர் பதவி 55 வயதில் மீண்டும் கிடைத்த ஆச்சரியம் 55 வயதில் ஆசிரியர் ஆகிய பிச்சைக்காரர் என இந்து தமிழ் திசையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பழையபட்டினம் நீதி கிராமத்தைச் சேர்ந்தவர் கேதாரேஸ்வர் ராவ் (55). இவர், கடந்த…

அரங்கிற்குள் நுழைந்த ஓபிஎஸ்: ‘அதிமுகவின் வாரிசு, பொதுச் செயலாளர் எடப்பாடி வாழ்க’“ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ்” என ஆதரவாளர்கள் கோஷம்!!

சென்னை : பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் தொடங்கியது. ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களைத் தவிர, ஒற்றைத் தலைமை தொடர்பான தனித் தீர்மானத்தை நிறைவேற்ற ஐகோர்ட் தடை விதித்தது. இந்த நிலையில் ஸ்ரீவாரு மண்டபத்திற்குள் ஓ பன்னீர் செல்வம் வரும் போது,…

நண்பரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சமீபத்தில் டென்னிஸ் பயிற்சியாளர் சுரேந்தர் குமாரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். தோனி விருந்தில் கலந்து கொண்டு சுரேந்தர் குமாரின் அன்றைய சிறப்பு நாளில் முழு குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு மகிழந்தார்.கேக் வெட்டும் விழாவின் போது குமாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அருகில் தோனி நிற்பதைக் காணக்கூடிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் நெட்டிசன்கள் பலர் பகிர்ந்துள்ளனர்.Latest video of MS Dhoni from a birthday celebration 😍❤️ pic.twitter.com/9gAOH6cYCp — MAHIYANK™…

மெனோபாஸ் எதிர்கொள்ளும் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களை சமநிலை செய்ய உதவும் உணவுகள்..!

மெனோபாஸ் காலத்தை சரியாக எதிர்கொள்வதற்கு குடும்பத்தினரின் ஆதரவு, மருத்துவ ஆலோசனை, சப்ளிமென்ட்கள் மட்டுமல்லாமல், உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். நன்றி

1 13 14 15 16 17 63