Monthly Archives: June, 2022

Indian Football: ஜோதிடத்துக்கு லட்சங்கள் செலவழிக்கும் இந்திய கால்பந்து அமைப்பு; கிளம்பும் எதிர்ப்பு| indian sports signs a deal and hires an astrology firm

இந்த ஒப்பந்தம் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்கான பயிற்சியாளர் என்று முன்னர் குறிப்பிட்டிருந்த நிலையில், அது பயிற்சியாளர் அல்ல ஜோதிட நிறுவனம் என்று தற்போது அம்பலமாகியுள்ளது.All India Football Federationஇதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கோல்கீப்பர் டனுமாய் போஸ் கூறுகையில் “சரியான நேரத்தில், முறையான பயிற்சி அளிக்காமல் பல போட்டிகளில் தோல்வியைத் தழுவ காரணமே இந்த அமைப்புதான். தற்போது வெற்றி பெறுவதற்காக ஒரு ஜோதிட அமைப்பை இவர்கள் அழைத்து வந்திருப்பது வேடிக்கையாக உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் கால்பந்துத் துறை…

வெண்டைக்காயை சரியான பதத்தில் எப்படி சமைக்க வேண்டும் தெரியுமா..? இந்த டிப்ஸை கவனியுங்கள்…

வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட்ஸ் குறைவாக உள்ளது மற்றும் வைட்டமின் சி மற்றும் கே1 அதிகம் உள்ளது. மற்ற காய்களுடன் ஒப்பிடும் போது புரதம் குறைவாக கொண்டது. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த வெண்டைக்காய் அதனுள் தடிமனான ஜெல் போன்ற பொருளைக் கொண்டுள்ளது. நன்றி

Tamil News Live | இன்றைய டாப்10 செய்திகள் – News18 Tamil

இன்றைய டாப்10 செய்திகள் 1) உரிய வழிமுறைகளைப் பின்பற்றியே குடியரசு தின அணிவகுப்புக்கான அலங்கார ஊர்திகள் தேர்வு. தமிழக அலங்கார ஊர்திக்கு மறுப்பு குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் 2) அரசின் திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மாநில திட்டக் குழுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல். 3) இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் மற்றும் தேவாஸ் இடையிலான ஒப்பந்தத்தில் முறைகேடு என நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 488 கோடி…

சொல்லிட்டாங்க…

* திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்* வேலைவாய்ப்பு உருவாக்குவதோடு, வளரும் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதில் ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. புதிய இலக்குகளை அடைய கூட்டு முயற்சி அவசியம். – பிரதமர் மோடி* அதிகாரம், தங்களை விட்டு ஒரு நிமிடம் கூட கைவிட்டு சென்று விடக்கூடாது என்பதே பாஜவின் கொள்கை ஆகும். – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி* அதிருப்தி எம்எல்ஏக்களின் கோரிக்கையை…

ஒற்றைக் காலில் உங்களால் எத்தனை நொடிகள் நிற்க முடியும்? ஆரோக்கியம் கணிக்கும் ஆய்வு! I Balancing on one leg for 10 seconds could reveal health condition

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவரும், தங்களின் ஒற்றைக் காலில் நின்று, மற்றொரு காலை நிற்கும் காலுக்கு பின்னால் நீட்டி, கைகளை சேர்த்தபடி, கண்களை நேராக நோக்கி 10 விநாடிகள் வரை நிற்க வேண்டும். இரண்டு கால்களிலும் மூன்று முயற்சிகள் வரை செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டன.ஆனால், இச்சோதனையில்ந்ல் ஒருவரால் நிற்க முடியாமல் போனது. `ஒற்றைக் காலில் நிற்க முடிந்தவர்களை ஒப்பிடுகையில், நிற்க முடியாதவர்கள் அடுத்த 10 வருடங்களில் இறப்பை விரைவில் எதிர்கொள்வதற்கான ஆபத்து 84 சதவிகிதம் அதிகம் உள்ளது. அதேபோல்…

‘T20 WC அணிக்கு எடுத்தே ஆகணும்’ – தேர்வுக் குழுவுக்கு டிகே தரும் அழுத்தமும் வாய்ப்பும்

எதிர்வரும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் இடம்பிடிப்பாரா என்பதை ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் தினேஷ் கார்த்திக். இந்த முறை டி20 ஃபார்மெட்டில் அவரது கம்பேக் அமைந்துள்ளது. வந்த வேகத்தில் ஒரு அரை சதமும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அவர் பதிவு செய்துவிட்டார். அதற்கு முழுமுதற் காரணம் அண்மையில் முடிந்த 15-வது ஐபிஎல் சீசன்…

Doctor Vikatan வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடுமா? | Does plantain stem juice cure kidney stones?

உடலைக் குளிரச் செய்யும் விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். சரியான தூக்கம், வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் எடுப்பது, வெட்டிவேரும் விளாமிச்சை வேரும் ஊறவைத்த தண்ணீரைப் பருகுவது, தாழம்பூ சேர்த்த பானங்களைக் குடிப்பது போன்றவை உதவும்.முள்ளங்கிசிறுநீரகக் கற்களைப் போக்க வாழைத்தண்டை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிடுவது, சாலட்டாக எடுத்துக்கொள்வது போன்றவற்றுடன் முள்ளங்கி, மூக்கிரட்டை, சிறுபீளை, நெருஞ்சில், ஆவாரம்பூ, பூசணிச்சாறு, வெள்ளரி விதை, கற்றாழை, கறிவேப்பிலை போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.கீரை சமைக்கும்போது தக்காளி சேர்த்துச்…

பொது இடங்களுக்கு துப்பாக்கி எடுத்துச் செல்வது அமெரிக்கர்களின் அடிப்படை உரிமை: அந்நாட்டு உச்சநீதிமன்றம்

நியூயார்க்: பொது இடங்களுக்கு துப்பாக்கி எடுத்துச் செல்வது அமெரிக்கர்களின் அடிப்படை உரிமை என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் நியூயார்க் நகர் நிர்வாகம் கொண்டுவந்த துப்பாக்கி கட்டுப்பாடு சட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துளளது. Source link

எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அதிமுக முன்னாள் அமைசர்கள் அவரது இல்லத்துக்கு வருகை

சென்னை: எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அதிமுக முன்னாள் அமைசர்கள், நிர்வாகிகள் அவரது இல்லத்துக்கு வருகை தந்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பழனிச்சாமி வீட்டுக்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், தங்கமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளனர். Source link

`குரங்கு அம்மை’க்கு புதிய பெயர் வைக்கப்படும் என அறிவித்துள்ள WHO; என்ன காரணம்? I WHO may change a new name to Monkeypox soon

ஆனால் பெரும்பாலான தொற்று நோய்கள் ஆப்பிரிக்காவில் இருந்துதான் பரவுகிறது என்ற பொதுவான எண்ணம் மக்களிடையே உருவாகி விடுகிறது. குரங்குகளை ஆப்பிரிக்க மக்களோடு தொடர்புபடுத்தி பேசும், பல கடந்த கால கசப்பான வரலாற்று சம்பவங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.எனவே எந்த ஒரு நோயையும், குறிப்பிட்ட நாடு அல்லது பகுதியை வைத்து தொடர்பு படுத்தாமல், அந்த தொற்று வைரஸின் பெயரோ அல்லது அதன் திரிபுகளையோ வைத்து குறிப்பிடுவது நல்லது.ஆப்பிரிக்காAPஇதன் அடிப்படையில், ’குரங்கு அம்மை’ தொற்றின் பெயரை மாற்றுவதற்காக 29 அறிவியலாளர்கள் உலக…

1 12 13 14 15 16 63