Monthly Archives: June, 2022

கருக்கலைப்பு உரிமை: 50 வருட தீர்ப்பை மாற்றியது அமெரிக்க உச்ச நீதிமன்றம் – முழு விவரம்

7 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், EPAபடக்குறிப்பு, கருக்கலைப்பு உரிமை ஆர்வலர்கள் மற்றும் கருக்கலைப்பு எதிர்ப்பு ஆர்வலர்கள் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் பேரணி நடத்தினர்அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது.அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், ‘கருக்கலைப்பு என்பது பெண்ணின்…

15வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பு மனுதாக்கல்

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள, 15வது வார்டில் கவுன்சிலர் பதிக்கு போட்டியிடும் திமுக சார்பில் நேற்று முன்தினம் சுதா தணிகை அரசு வேட்பு மனு தாக்கல் செய்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என மாவட்ட கலெக்டர்  ராகுல்நாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில். நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் காலியாக உள்ள பதவிக்கு போட்டியிட வேட்பு மனுதாக்கல் கடந்த 20ம் தேதி மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்…

ஷமி பந்தில் பவுல்டு- புஜாரா பூஜ்ஜியம்! – News18 Tamil

லீசெஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 246/8 என்று டிக்ளேர் செய்தது தொடர்ந்து ஆடும் லீசெஸ்டர்ஷயர் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் என்று திண்டாடி வருகிறது.2 விக்கெட்டுகளையும் ஷமிதான் எடுத்தார். கேப்டன் சாம் இவான்ஸ் 22 பந்துகள் ஆடி 1 ரன் எடுத்து ஷமி பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.இந்திய அணியின் சுவர், தடுப்பணை செடேஷ்வர் புஜாரா மொத்தம் 6 பந்துகள்…

turmeric beauty tips skin benefits anti inflammatory qualities home remedies

சரும நிறத்தை மெருகேற்றுவது முதல் கரும்புள்ளிகளை குறைப்பது வரை, பாக்டீரியா தொற்றுகளை கட்டுப்படுத்துவது, அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வீட்டில் மேற்கொள்ளப்படும் பல வைத்தியங்களுக்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் மஞ்சளில் மறைந்திருக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்…மஞ்சள் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய மருத்துவ பயன்பாட்டில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது மற்றும் பண்டைய நூல்களில், மஞ்சள் சருமத்தை அழகாக மாற்றவும், பல்வேறு நோய்களைக் குணப்படுத்தவும், காய்ச்சலை குறைக்கவும் பயன்படுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற உயிர்வேதியியல் கலவை…

Tamil News Live | இஸ்ரோவின் புதிய தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமனம் – News18 Tamil

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை டெல்லியிலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.  நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திரு்ப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகையில் புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். Source link

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது :முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிரடி

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது. ஓபிஎஸ் பொருளாளர் மட்டும்தான். எடப்பாடி, தலைமை நிலைய செயலாளராக தான் நீடிப்பார் என்று சி.வி.சண்முகம் கூறினார்.இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை மாவட்டத்தின் மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் சில கருத்துகளை சொல்லி இருக்கிறார். இந்த பொதுக்குழு கூட்டம் முறையாக கூட்டப்படவில்லை. இதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லை, அதேபோல் பொதுகுழு உறுப்பினர்களை வைத்து பொதுக்குழு நடத்தப்படவில்லை,…

பித்தப்பை பிரச்னைக்கு தீர்வு என்ன? | What is the solution to the gallbladder problem?

நன்றி குங்குமம் டாக்டர் இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவுகூட பித்தப்பைக்கு நாம் தருவதில்லை. ஆனால், இது செய்யும் வேலை எளிதானது அல்ல. நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புமே முக்கியம் என்றாலும் பித்தப்பை எந்த ஒரு முக்கிய உறுப்புக்கும் இணையான மகத்தான பணியைச் செய்கிறது என்றால் அது மிகையில்லை.உண்மையில் சாதாரண ஒரு வாயுப் பிடிப்பால் இதயப் பகுதியில் மிக மெலிதான வலி இருந்தால்கூட பதறிப்போகும் நாம்,…

கால்பந்து உலகின் பேரதிசயம் மெஸ்ஸி பிறந்ததினப் பகிர்வு! |football legend lionel messi birthday special article

மெஸ்ஸியின் துடிப்பான ஆட்டத்தைக் கண்ட கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ, மெஸ்ஸியை தன் இளைய சகோதரன் என்று புகழ்ந்தார். நன்றி

டெல்லியில் ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்தினார் திரௌபதி முர்மு

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்தினார். டெல்லியில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு கோரினார். சந்திப்பின்போது ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் ஆகியோர் உடனிருந்தனர். Source link

சிவசேனை சட்டமன்ற கட்சித் தலைவராக அஜய் சவுத்ரி நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு

டெல்லி: சிவசேனை சட்டமன்ற கட்சித் தலைவராக அஜய் சவுத்ரியை நியமித்துள்ளதாக அக்கட்சி அறிவித்தது. சிவசேனையில் ஏற்பட்டுள்ள பிளவால் மராட்டியத்தில் சிவசேனை காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. அசாமின் குவாஹாத்தியில் உள்ள 37 அதிருப்தி எம்எல்ஏக்களால் சிவசேனை சட்டமன்ற கட்சி தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கட்சி தலைமை பதிலடி கொடுத்தது. Source link

1 10 11 12 13 14 63