Tamil News Live | தேசிய திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு – News18 Tamil
இந்தியாவில் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,82,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,88,157 பேர் குணமடைந்துள்ள நிலையில் 441 பேர் உயிரிழந்துள்ளனர். Source link








