IND v SA: `ஆரம்பிக்கலாங்களா…’ ஒரு பிடி பிடித்த தினேஷ் கார்த்திக்; தொடரை சமன் செய்தது இந்தியா! | Timely Blast from Dinesh Karthik with bat helped India to get a much needed victory against South Africa
27 பந்துகளில் 55 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 203. அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே அவுட்டும் ஆகியிருந்தார். இடையில் ஹர்திக் பாண்டியாவும் கொஞ்சம் நின்று 31 பந்துகளில் 46 ரன்களை எடுத்து அவுட் ஆகியிருந்தார். கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 113 ரன்களை அடித்திருந்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 169. இந்த ஸ்கோரை எட்டியதற்கு மிக முக்கிய காரணம் தினேஷ் கார்த்திக்கும் ஹர்திக் பாண்டியாவுமே.டீகாக் மீண்டும் ப்ளேயிங் லெவனுக்குத்…









