Monthly Archives: May, 2022

இலங்கை நெருக்கடி: அரசுக்கு எதிராக 50-ஆவது நாளாகத் தொடரும் மக்கள் போராட்டம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஇலங்கை நெருக்கடி: அரசுக்கு எதிராக 50-ஆவது நாளாகத் தொடரும் மக்கள் போராட்டம்5 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து இருக்கும் சூழ்நிலையில், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடங்கி இன்றோடு 50 நாட்கள் ஆகின்றன. இதை முன்னிட்டு பெருந்திரளாக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கருப்பு ஆடைகளை அணிந்து, கருப்புக் கொடிகளை ஏந்திக் கொண்டு பேரணி ஒன்றை நடத்தினார்கள்.கொழும்புவில் காலிமுகத்திடலை நோக்கி இந்தப் பேரணி நடைபெற்றது. அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், மின்வெட்டுகள்…

கொலை நகரமாக புதுச்சேரி மாறிவிட்டது: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி:புதுச்சேரி அரசு மின் விநியோகத்தை தனியார் மயமாக்க ஒப்புதல் அளித்துள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தெளிவாக இருக்கிறது.புதுச்சேரியில் கொலை, கொள்ளை, நிலம், வீடு அபகரிப்பு சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். எப்போதெல்லாம் முதல்வராக ரங்கசாமி வருகிறோரா, அப்போதெல்லாம் புதுச்சேரி கொலை நகரமாக மாறிவிடும். மக்களுக்கு…

பிரெஞ்சு ஓபன்: 4-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச் | Djokovic advanced to the 4th round

Last Updated : 28 May, 2022 07:01 AM Published : 28 May 2022 07:01 AM Last Updated : 28 May 2022 07:01 AM பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீரரான…

மரபு விருந்து: முல்லன் கைமா

என்னென்ன தேவை? முல்லன் கைமா அரிசி – 500 கிராம் சின்ன வெங்காயம் – 100 கிராம் கேரட் – 1 (சிறியது) செலரி – சிறிதளவு பொடியாக நறுக்கிய பூண்டு – 1 மேசைக்கரண்டி ஓமம் – அரைத் தேக்கரண்டி கிரீம் – 2 லிட்டர் வெண்ணெய் – 100 கிராம் உப்பு – தேவைக்கு ஏற்ப நன்றி

நீட் விலக்கு மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றம்! – News18 Tamil

தமிழ் சினிமாவின் பீம் பாய் பிரவீன் குமார் சோப்டி மறைவு! 1988-ம் ஆண்டு வெளியான மகாபாரதம் தொடரில் பீமனாக நடித்து புகழ் பெற்ற இவர், தமிழில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் பீம் பாயாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனங்களை வென்றார். விளையாட்டிலும், சினிமாவிலும் நுழைந்து வெற்றிப்பெற்ற பிரவீன் குமார், பின்னர் அரசியலிலும் நுழைந்தார். 2013-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த அவர், அக்கட்சி சார்பாக டெல்லி பஜ்ஜித்பூர் தொகுதியில்…

மாநிலங்களவை வேட்பாளர் யார்? சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு

புதுடெல்லி: தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது. திமுக ,அதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. திமுக கூட்டனியில் இருக்கும் காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டை ஒதுக்கப்பட்டுள்ளது. அதை பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. கிட்டத்தட்ட 12 பேர் தங்களது டெல்லி செல்வாக்கை வைத்து, அந்த ஒற்றை இடத்தை பெறுவதற்கு கட்சி தலைமையிடம் முட்டி மோதி வருகின்றனர். சமீபத்தில் பேட்டியளித்த தமிழக காங்கிரஸ்…

மாதவிடாய் சுகாதார தினம் – அறியவேண்டிய விழிப்புணர்வு தகவல்கள்! I Visual Story

Periodsஆண்டுதோறும் ‘மாதவிடாய் சுகாதார தினம்’ மே மாதம் 28-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம். Stomach Painபெண்கள் தங்களது ஆயுட்காலத்தில், 2,555 நாள்கள் (ஏறக்குறைய 7 ஆண்டுகள்) மாதவிடாய் நாள்களை எதிர்கொள்கின்றனர்.Sanitary Napkinமாதவிடாய் நாள்களில் நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும். குறைந்தபட்சம், ஒரு நாளில் மூன்று முறையாவது மாற்ற வேண்டியது கட்டாயம்.Inner wearஉள்ளாடைகள் அணிவதில் கவனமாக…

IPL 2022: பட்லர் அதிரடி சதம் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.. வெளியேறியது பெங்களூரு அணி

ஐபிஎல் பிளோ ஆஃப் சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.முதலாவது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதை தொடர்ந்து நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி  லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தி 2வது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அதன்படி நேற்று இரவு நடைபெற்ற 2வது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் விளையாடின.டாஸ்…

dont throw away almond peels they can come handy

பாதாம் – ஆரோக்கியமான உலர் பழங்களில் (ட்ரை ப்ரூட்ஸ்களில்) ஒன்றாகும். கிட்டத்தட்ட அனைவரும் வாங்க கூடிய விலைகளில் கிடைக்கும் பாதாம்களை எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதே சமயம் ஊறவைத்த பாதாமையும் சிலர் விரும்பி சாப்பிடுகிறார்கள்.அப்படி சாப்பிடும் போது நம்மில் பெரும்பாலோர் பாதாமின் தோல்களை நிராகரிக்கிறோம்; தூக்கி போட்டு விடுகிறோம். ஆனால் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? பாதாம் தோல்கள் பல வழிகளில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆம், இனிமேல் தெரியாமல் கூட பாதாம் தோலை…

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்றுடன் நிறைவு

சென்னை: கோடையில் வரும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. கோடை முடிந்து ஜூன் மாதத் தொடக்கத்தில் கேரளா பகுதியில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்து வருகிறது. கோடையின் நிறைவாக மே மாதத்தில் இதுவரை மாவட்ட வாரியாக பதிவான கூடுதல் மழை பொழிவு விவரங்களை வானிலை மையம் வெளியிட்டது.  Source link

1 5 6 7 8 9 70