முருங்கைக்காய் சூப் I முருங்கை கறி I முருங்கையிலைத் தட்டை – முருங்கை ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்! I Soup Curry Thattai Moringa Special Weekend Recipes.
தேவையானவை:முருங்கைக்காய் – ஒன்றுதுவரம்பருப்பு – அரை கப்தக்காளி – 2புளி – சிறிய எலுமிச்சை அளவுபச்சை மிளகாய் – ஒன்றுரசப்பொடி – ஒரு டீஸ்பூன்கொத்தமல்லி இலை – ஒரு டீஸ்பூன்மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்எண்ணெய் – ஒரு டீஸ்பூன்உப்பு – தேவைக்கேற்பதாளிக்க:எண்ணெய் – 2 டீஸ்பூன்நெய் – ஒரு டீஸ்பூன்சீரகம் – ஒரு டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – ஒன்றுகறிவேப்பிலை – ஓர் ஆர்க்குபெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகைமுருங்கைக்காய் ரசம்துவரம்பருப்பை குக்கரில் சேர்த்து 5 விசில் வரை வேகவைக்கவும்.…








