நீண்டநாள் குடும்ப பகை; இரட்டைக் கொலையில் முடிந்த வாக்குவாதம்! – திருவாரூரில் பயங்கரம்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செருகளத்தூர் மாதா கோயில் தெருவில் வசித்துவருபவர் பாஸ்கர். 55 வயதான இவர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளராக வேலைப் பார்த்து வருகிறார். இதே ஊரில் பாஸ்கரின் சகோதரர் ஆரோக்கியதாஸ் என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கருக்கும், ஆரோக்கியதாஸூக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகச் சொத்து தகராறு இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினர் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வந்திருக்கிறது.இந்த நிலையில்தான், அந்தப்…