திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்: இன்று நடக்கிறது
திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று (30ம் தேதி) மாலை 4 மணியளவில் திருத்தணி – அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள என்.எஸ்.கே.டவரில் என்னுடைய தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எஸ்.சந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேசன், ஒ.ஏ.நாகலிங்கம், கே.திராவிடபக்தன், எஸ்.கே.ஆதாம், மா.ராகு, சரஸ்வதி சந்திரசேகர், இ.கே.உதயசூரியன், பி.ரவீந்திரநாத், கே.யு.சிவசங்கரி,…