Monthly Archives: May, 2022

இன்றைய டாப் 10 செய்திகள், பிப்ரவரி 07… – News18 Tamil

இன்றைய டாப் 10 செய்திகள், பிப்ரவரி 07… தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில், 135 படகுகளை இலங்கை அரசாங்கம் ஏலத்தில் விற்பனை செய்துள்ளது. திமுக அரசு கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட அதிமுக பெண் வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வழங்குவது சட்டவிதி மீறலாக இருக்காது என கட்டாய…

மாநிலங்களவை தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் சி.வி. சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர் வேட்பு மனுதாக்கல்!!

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இந்தியா முழுவதும் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை பதவியிடங்களை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.அதில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், அதிமுக உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரின் பதவிகளும்…

Doctor Vikatan: எடைக்குறைப்புக்கு உதவுமா திரவ உணவுப்பழக்கம்?-will liquid diet help to loose weight?

நீங்கள் செய்ய வேண்டியவையும் தவிர்க்க வேண்டியவையும்!உணவுக்குப் பதில் திரவங்களை எடுத்துக்கொள்ளாதீர்கள். அது ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு காரணமாகும்.திரவ உணவுகளில் அதிகப்படியான உப்போ, சர்க்கரையோ சேர்க்க வேண்டாம்.அதிக கெட்டியான கஞ்சி, மில்க் ஷேக் போன்றவை எடையை அதிரிக்கச் செய்யலாம்.நீர்க்க உள்ள பால், மூலிகை டீ, இளநீர், மோர், எலுமிச்சை ஜூஸ், கிளியர் சூப் போன்றவை எடைக்குறைப்புக்கு உதவும்.உடல் எடை குறைக்கும் உணவுகள்யாருக்கு கூடாது?நீரிழிவு இருந்தால் காய்கறிகளையும் பழங்களையும் அப்படியே சாப்பிடுங்கள். ஜூஸாக எடுத்துக்கொள்வது ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.சிலருக்கு அதிக…

IPL Final: பேட்ஸ்மேனாய், பௌலராய், கேப்டனாய்… முதல் சீசனிலேயே குஜராத்தை சாம்பியனாக்கிய ஹர்திக்!

`எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பது பிக் பாஸுக்கு பொருந்துமோ இல்லையோ ஐ.பி.எல்-லுக்கு நிச்சயமாய் பொருந்தும். முதல் சீசனின் தொடக்கத்தில் யாருடைய பேவரைட்டாகவும் இருந்திடாத ராஜஸ்தான் கோப்பையை வென்றது முதல் ஜெயிக்க வேண்டிய இடத்திலிருந்து கோப்பைகளைக் கைவிட்ட சென்னை, வாய்ப்பே இல்லை என்கிற நிலையிலிருந்து மீண்டெழுந்த டெக்கான் சார்ஜர்ஸ், இதோ இந்த சீசனில் முதல் டீமாய் வெளியேறிய மும்பை வரை ஐ.பி.எல் அளிக்கும் ஆச்சரியங்களை அதிர்ச்சிகளை எந்த த்ரில்லர் சினிமாக்களினாலும் தந்துவிடமுடியாது.அதற்குக் கொஞ்சமும் விதிவிலக்கில்லை இந்த சீசன். பலமான அணியாகக்…

மரபு விருந்து: குதிரைவாலி பிரிஞ்சி

மரபு உணவு, இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்துவருகிறது. சீர்கெட்டுவிட்ட உணவுப் பழக்கத்தைச் சீரமைக்கும் வழிகளில் ஒன்றாக, மரபு உணவு வகைகளுக்குத் திரும்பும் போக்கும் பரவலாகிவருகிறது. மரபு நெல் ரகங்களைக் கொண்டு எப்படிச் சுவையாகச் சமைப்பது என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. ‘இன்றைய தலைமுறையினர் விரும்பும் வகையில் நவீன உணவு வகைகளை மரபு நெல், அருந்தானியங்களைக் கொண்டு செய்யலாம்’ என்கிறார் சென்னை ஹயாட் ரெஜென்சி எக்சிகியூட்டிவ் செஃப் ஆர். தேவகுமார். மரபு நெல் ரகங்களைக் கொண்டு…

சென்னை ராஜமங்கலம் பகுதியில் பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை ராஜமங்கலம் பகுதியில் பொறியாளர் கிருஷ்ணன் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணனின் மனைவி பிந்தியா கேரளாவுக்கு சென்றபோது கொள்ளையர்கள் விடு புகுந்து கொள்ளை அடித்துள்ளனர். Source link

காங்கிரஸ் தலைமை, உறுப்பினர்கள், நண்பர்களின் ஆதரவு, வாழ்த்துக்கு நன்றி : ப. சிதம்பரம்

சென்னை :  தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,’ தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறேன்;காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் தலைமை, உறுப்பினர்கள், நண்பர்களின் ஆதரவு மற்றும் வாழ்த்துக்கு நன்றி,’ எனத் தெரிவித்துள்ளார். Source…

ஜோகோவிச் & நடால் | 59-வது முறையாக நேருக்கு நேர் பலப்பரீட்சை | djokovic rafael nadal to play head to head for 59 time french open quarter final

பாரிஸ்: நாளை நடைபெற உள்ள பிரெஞ்சு ஓபன் காலிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் உடன் ரஃபேல் நடால் விளையாடுகிறார். இருவரும் நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ள 59-வது போட்டி இது. நடப்பு பிரெஞ்சு ஓபன் தொடர் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் விளையாட்டு உலகின் முன்னணி வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்கான தொடர்களில் இதுவும் ஒன்று. இருவரும் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன்…

நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைக்கால ஜூஸ் வகைகள்…

நீண்ட காலமாக ரத்த சர்க்கரை அளவு உச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உடனடி சிக்கல்களை ஏற்படுத்துவதாக குளிர்பானங்கள் அமைந்து விடும். அதே சமயம், அவர்களும் தங்களின் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கவும், உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்ஸ் பெறவும் அவசியமான நடவடிக்கைகளை கையாள வேண்டும். நன்றி

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை விட அதிக எண்ணிக்கையில் குவிந்த பக்தர்கள்; தேவஸ்தானம் முக்கிய வேண்டுகோள்! | Unprecedented rush in Tirumala… Devasthanam’s request to the devotees

தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் குறைந்தபட்சம் 48 மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு மணிநேரத்தில் 4,500 நபர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்ற நிலையில் ஒரு நாளைக்கு எழுபதாயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துவந்தனர். திடீரென்று லட்சக்கணக்கில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அங்கே ஓர் அசாதாராண சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது.திருமலைTTD PHOTOதேவஸ்தானம், பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் தயார் செய்து விநியோகித்து வருகிறது. இந்நிலையில் வி.ஐ.பி பக்தர்கள் மற்றும்…

1 2 3 4 5 6 70