கும்பகோணம் டிகிரி காபி; சுவைக்கு இதுதான் காரணம்! I Visual Story
காபி ஓவியம்அடர்த்தியான டிக்காக்ஷன் – சொட்டு தண்ணீர்கூட கலக்காத பசும்பாலில் தயாரிப்பதுதான் கும்பகோணம் டிகிரி காபி. காபிகாலையில் குடிக்கும் காபியின் சுவை நான்கு மணி நேரத்துக்காவது நாக்கில் தங்கினால்தான் அது சிறப்பான, தரமான டிகிரி காபி.காபி கொட்டைதரமான காபித்தூளில் பித்தளை ஃபில்டர் பாத்திரத்தில் டிக்காக்ஷன் ரெடி செய்து, அதை டிகிரி பாலில் கலப்பதே கும்பகோணம் டிகிரி காபியின் தனிச்சுவைக்குக் காரணம்.பால்அந்தக் காலத்தில், வியாபாரிகளிடமிருந்து பால் வாங்கும்போது அதில் தண்ணீர் கலந்திருக்கிறதா என்று பார்க்க, கண்ணாடி டம்ளரில் பாலை…