Monthly Archives: May, 2022

Doctor Vikatan: 40 + வயதிலேயே மெனோபாஸ்; பிரச்னைகளை ஏற்படுத்துமா?

என்னுடைய சகோதரிக்கு 42 வயதாகிறது. அதற்குள் மெனோபாஸ் வந்துவிட்டது. இவ்வளவு சீக்கிரம் மெனோபாஸ் வருமா? அதனால் ஏதேனும் பாதிப்புகள் வருமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்ஒரு பெண் குழந்தை, தாயின் வயிற்றில் கருவாக உருவாகும்போதே, அந்தக் குழந்தையின் சினைப்பையில் இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும். லட்சக்கணக்கில் இருந்த அந்த முட்டைகள், அந்தக் குழந்தை வயதுக்கு வரும்போது மாதவிலக்கு மூலமாக மாதாமாதம் வெளியேறி குறைந்துகொண்டே…

Sweet Potato Payasam | சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயசம் செய்ய ரெசிபி…

சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. பொதுவாக கிழங்கில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது.தேவையான பொருட்கள்:ஜவ்வரிசி – 3 டேபிள் ஸ்பூன்சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 1முந்திரி பருப்பு – 1டேபிள் ஸ்பூன்பாதாம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்பால் – 3 கப்ஏலக்காய் -…

ப்ரீமியர் லீக் | Son Heung-min: தங்கக் காலணி விருதை வென்ற முதல் ஆசிய வீரர் | Son Heung min first asian to win golden boot in premier league

மான்செஸ்டர்: நடப்பு ப்ரீமியர் லீக் தொடரில் முகமது சாலா மற்றும் தென் கொரிய வீரர் Son Heung-min ஆகியோர் அதிக கோல்களை பதிவு செய்த வீரர்களாக தொடரை நிறைவு செய்துள்ளனர். அதனால் இருவரும் தங்கக் காலணி விருதை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதில் 29 வயதான Son Heung-min, Tottenham Hotspur கால்பந்தாட்ட கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் கடந்த 2015 முதல் அந்த அணியில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 231 போட்டிகளில் விளையாடி, 93 கோல்களை…

ரணிலுக்கு உதவி செய்யும் ஜப்பானும் இரண்டாம் உலக போரும் – ஒரு சுவாரசிய கதை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைரணிலுக்கு உதவி செய்யும் ஜப்பானும் இரண்டாம் உலக போரும் – ஒரு சுவாரசிய கதை8 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்த தருணத்தில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை செய்திருந்தாலும், ஜப்பான் அந்த சந்தர்ப்பத்தில் பெரிதும் உதவி கரம் நீட்டவில்லை. எனினும், ஜப்பான் தற்போது உதவி கரம் நீட்ட முன்வந்துள்ளது.இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான உணவு வகைகளை வழங்க…

மேற்கு வங்கத்தில் பாஜ எம்பி. மீண்டும் தாவல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜ.வில் இணைந்த அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும் எம்பி.யுமான அர்ஜூன் சிங் நேற்று மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அர்ஜூன் சிங், கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது பாஜ.வில் இணைந்தார். அங்கு அவருக்கு பராக்பூர் மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். கடந்த சில நாட்களாக அவர் மீண்டும் தாய் கட்சியான திரிணாமுல் காங்கிரசில்…

தலைவாழை: மாங்காய் கார அல்வா | Maangai kaara alvaa

Last Updated : 09 Feb, 2020 12:22 PM Published : 09 Feb 2020 12:22 PM Last Updated : 09 Feb 2020 12:22 PM தொகுப்பு: எஸ்.கே.ரமேஷ் மயக்கும் மாங்காய் சமையல் மாங்காய்க்கு மயங்காதோர் உண்டோ! சேலம் என்றவுடனேயே நினைவுக்கு வருவது ருசியான மாம்பழம்தான். உணவில் மாங்காய், மாழ்பழத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சேலத்துக்காரர்கள். மாங்காய், மாம்பழத்தில் செய்யக்கூடிய சில உணவு வகைகளைச் செய்யக் கற்றுத் தருகிறார் கிருஷ்ணகிரி மேகலசின்னம்பள்ளி…

bcci announced t20 series players against south africa | தென்ஆப்பிரிக்காவுடனான டி20 தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு: ராகுல் கேப்டன்

ஐ.பி.எல் 2022 தொடர் மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. பெரும் ஆரவாரத்துடன் பலத்த எதிர்பார்ப்புடன் ஐ.பி.எல் 2022 தொடர் தொடங்கியது. இந்த தொடரில் வழக்கத்துக்கு மாறாக 10 அணிகள் பங்கேற்றன. ஐ.பி.எல் தொடங்கி சுமார் 2 மாதங்கள் கடந்த நிலையில் இன்றுடன் லீக் போட்டிகள் நிறைவடைகின்றன. ஏற்கெனவே, குவாலிபயர் சுற்றுக்கு 4 அணிகள் தேர்வாகியுள்ளன.முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ், இரண்டாம் இடத்தில் லக்னோ சூப்பர் ஜியன்ட் அணியும், மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல் அணியும், நான்காவது இடத்தை பெங்களூரு…

local body election admk ex minister os manian criticized bjp

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும், ஏழு வார்டுகள் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில், திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் தற்போது உள்ள அரசு வழங்கிய பொங்கல் பரிசைவிட அவமானகரமான செயல் எதுவும் கிடையாது. உப்பைக் கூட குஜராத்தில் இருந்து வாங்கும் இந்த ஆட்சி உருப்படுமா? ஆண்கள் விஷயத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்தால் கூட பேசும் பொருளாகாது.பெண்கள் நேரடியாக இப்பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் என்பதால்…

மடியில் கனம் இருப்பதால் எதிர்க்கட்சியாக செயல்பட அதிமுக தவறிவிட்டது: டிடிவி தினகரன் பேட்டி

திருவண்ணாமலை: அதிமுக மடியில் கனம் இருப்பதால், எதிர்க்கட்சியாக செயல்பட தவறிவிட்டனர் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று திருவண்ணாமலை வந்திருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி: அதிமுக மடியில் கனம் இருக்கிறது. அதனால் அவர்களுக்கு பயமிருக்கிறது. எனவே, எதிர்க்கட்சியாக செயல்படாமல் அமைதியாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக செயல்பட தவறிவிட்டனர். ஆட்சியில் இருந்தபோதே அவர்கள் வலிமையாக செயல்படவில்லை. பிரதான எதிர்க்கட்சி இடத்தை பிடிக்க பாஜ முயற்சிக்கிறது. ஒரு…

Papaya Halwa | பப்பாளி பழம் அல்வா செஞ்சுருக்கீங்களா? ட்ரைப் பண்ணிப்பாருங்க…

வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. தமனிகளில் கொலஸ்ட்ரால் உருவாவதை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி பெரிதும் உதவும். தேவையானப் பொருட்கள்:பப்பாளி பழ துண்டுகள் – 3 கப்சர்க்கரை – 3/4 கப்நெய் – 4 தேக்கரண்டிபால் – காய்ச்சியது 1/2 கப்ஏலக்காய் தூள் – சிறிதளவுமுந்திரி – 7பாதாம் பருப்பு – 7 பப்பாளிசெய்முறை:1. முதலில் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள்.2. அதிகம் பழுத்த…

1 18 19 20 21 22 70