Monthly Archives: May, 2022

சத்தான உணவு சாப்பிடவில்லை என்றால் விழித்திரைக்கு என்ன ஆகும்? கண்கள் பத்திரம் – 16 I Why healthy foods are essential for good Retina health?

தினமும் ஒரு கீரை, இரண்டு பங்கு காய்கறிகள், ஒரு பங்கு பழங்கள், கொஞ்சம் நட்ஸ்… இப்படிச் சாப்பிடுவதுதான் பேலன்ஸ்டு டயட் என வலியுறுத்தப்படுகிறது. எத்தனை பேர் அதைப் பின்பற்றுகிறோம் என்பதுதான் கேள்வியே. ”காய்கறிகள், கீரைகள், நட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்ப்பதால் பாதிக்கப்படும் உறுப்புகளில் பிரதானமானவை கண்கள். பார்வைக்கான பிரதான பகுதியான விழித்திரைக்கு போதிய ஊட்டமில்லாவிட்டால், மெள்ள மெள்ள பார்வை குறைந்து, ஒரு கட்டத்தில் முற்றிலும் பறிபோகலாம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை மருத்துவர் வசுமதி வேதாந்தம்.விழித்திரைக்கு போதுமான ஊட்டம்…

பூசணி விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் 4 முக்கியமான நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

பூசணி விதைகள் வெறும் விதைகள் மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இது மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்களால் நிரம்பியுள்ளன. நன்றி

நான் ஒன்றும் செய்யவில்லை, எல்லாம் வல்ல இறைவனின் ஆசிதான் – உம்ரன் மாலிக் தந்தை உருக்கம்

பர்வேஸ் ரசூலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்காக விளையாடும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை உம்ரான் மாலிக் பெற்றுள்ளார். ஆனால் அந்த ஸ்பின்னரை இப்போது காணோம். இப்போது உம்ரன் மாலிக் அணியில் நிலையான இடம்பிடித்தால் சரி என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது. நன்றி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் பேரறிவாளன் சந்திப்பு

சென்னை: சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் பேரறிவாளன் சந்தித்தார் .சென்னை அசோக் நகரில் நடைபெற்ற சந்திப்பின்போது பேரறிவாளனுக்கு புத்தர் சிலையை திருமாவளவன் வழங்கினார். Source link

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. Source link

செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தையா? அவசியம் இதை பாருங்க! Dr Mala Raj|IVF Step By Step Process I Doctor explains how IVF works and its step by step procedures

In this video, Dr. Mala Raj gives insight on Step by Step procedure of IVF in Tamil. She also talks about IVF Process timeline, reasons for IVF failures and how to get successful IVF in first attempt in simple language.தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

தோசை மாமா கடை | dosai mama kadai west mambalam

சென்னை மேற்கு மாம்பலம், விநாயகம் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ பாரதி மாலை நேர உணவகம். உணவகம் என்றால் நீங்கள் பெரிதாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். சிறிய அளவிலான தள்ளுவண்டிக் கடைதான் இது. ஆனால், 20-க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று, அரை மணிநேரம் காத்திருந்து சாப்பிடுகின்றனர். அப்படி இந்தக் கடையில் என்னதான் ஸ்பெஷல்? பூண்டு தோசை, தக்காளி தோசை, புதினா தோசை, வல்லாரை தோசை, நெய் தோசை, காய்கறி தோசை, மைசூர் மசால் தோசை, தேங்காய்ப்பொடி தோசை என…

SRH v PBKS: டெட் ரப்பர்தான், அதுக்காக இவ்ளோ மோசமான ஃபீல்டிங்கா? மிரட்டல் சேஸிங் செய்த பஞ்சாப்! | IPL 2022: Livingstone and Brar shine in this dead rubber

அடுத்த ஹர்ப்ரீத் பிரார் ஓவரில் தன் விக்கெட்டை பறி கொடுத்தார் ராகுல். லெக்கில் வந்த பந்தை ஷார்ட் ஃபைன் லெக் பக்கம் ஸ்வீப் அடிக்க முயல, அது அங்கு நின்றுகொண்டிருந்த தவானிடம் சென்று விழுந்தது. என்னடா இது என்பதாக, பேட்டை காற்றில் சுழற்றிக்கொண்டே சென்றார் ராகுல். இனி சுழற்றி என்ன பிரயோசனம் ராகுல்ஜீ! யார் அவுட் ஆனாலும் சிக்ஸ் அடிப்பதை நிறுத்த மாட்டேன் என லிவிங்ஸ்டன் ஓவரில் 89 மீட்டருக்கு ஒரு சிக்ஸை அடித்தார் அபிஷேக். ஆனால்,…

பிறந்த தேதியை மாற்றிய கம்போடியா பிரதமர்! – காரணம் தெரியுமா? | Cambodian PM Hun Sen changes his date of birth to avert bad luck

கம்போடியாவில் 1975 முதல் 1979 வரையிலான கெமர் ரூஜ் ஆட்சியின் போது, ராணுவத்தில் சேர்க்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக தங்களின் பிறந்த தேதிகளின் பதிவுகளை மாற்றிக்கொண்டனர். அதனால் 50 வயதுக்கு மேற்பட்ட கம்போடியர்கள் இப்போதும் இரண்டு பிறந்தநாளைக் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில், கம்போடிய பிரதமர் ஹுன் சென் தனது இரண்டு பிறந்த தேதிகளில் ஒன்றை மட்டும் அதாவது சட்டப்பூர்வ பிறந்த தேதியாக ஏப்ரல் 4, 1951-லிருந்து ஆகஸ்ட் 5, 1952-ஆக மாற்றியுள்ளார்.கம்போடியா பிரதமர்ட்விட்டர்இது தொடர்பாக அவர், “எனது சகோதரருக்கு…

பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்கும் என நம்பிக்கை இருக்கிறது: அண்ணாமலை பேட்டி

சென்னை,: பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்கும் என நம்பிக்கை இருக்கிறது என தமிழகபாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் ஒன்றிய அரசு குறைத்து இருக்கிறது. இதற்கு முன்பு நவம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு விலை குறைத்து இருக்கிறது. இந்த 6 மாத காலத்தில் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை ரூ.14.50 ஆக குறைத்து இருக்கிறது. அதேபோல் டீசல் விலையை ரூ.17 ஆக…

1 17 18 19 20 21 70