Monthly Archives: May, 2022

சயீத் அன்வர் 194 – விக்டோரியா ஹாஸ்டல் சாலையும் சேப்பாக்கும் இருக்கும்வரை இதுவும் நினைவில் இருக்கும்!

ஒவ்வொரு முறை விக்டோரியா சாலையைக் கடக்கும்போதும் உயர்ந்து நிற்கும் அந்த கேலரிகளும் டவர் லைட்களும் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் என்கிற அந்த பெயர் பலகையும் ஒருவித பிரமிப்பையே கொடுக்கும். இந்த மைதானம் சார்ந்து எத்தனையோ நினைவுகள் மூளைக்குள் ரீவைண்ட் ஆகி ஓடிக்கொண்டே இருக்கும்.Saeed Anwarஅந்த நினைவலைகளில் இந்திய முகங்கள் மட்டுமில்லை. அந்நிய நாட்டைச் சார்ந்த பல முகங்களுக்குமே அழிக்க முடியாத ஒரு தனி இடம் இருக்கிறது. அதில் மிக முக்கியமானவர் சயீத் அன்வர். சேப்பாக்கத்தின் மீதான பூரிப்பையையும் காதலையும்…

நெல்லை கல்குவாரி விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு கல்குவாரி சங்கம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு கல்குவாரி சங்கம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோருக்கு இறுதி சடங்கு செலவாக ரூ.25,000ம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

சொல்லிட்டாங்க…

* மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் வடகிழக்கு மாநில இளைஞர்கள் துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகளை எடுத்து செல்வதில்லை. – உள்துறை அமைச்சர் அமித்ஷா* பாமக வித்தியாசமானது. எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது.‌ ஆனால் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும். – பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி * குடும்ப வன்முறைக்கு எதிராகவும், குடும்ப கட்டமைப்பு ஜனநாயகப்படுத்தப்படுவதற்காகவும் தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* அதிமுக மடியில் கனம் இருக்கிறது. எனவே, எதிர்கட்சியாக…

அவல் சாலட் | கார்ன் சாலட் | எடைக் குறைப்பு சாலட் – சாலட் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

கைகளில் கிடைக்கிற காய்கறிகள், பழங்களை எல்லாம் வெட்டிப்போடுவது, கொஞ்சம் உப்பும், எலுமிச்சைப்பழச்சாறும் சேர்த்துக் கலந்து சாப்பிடுவது… சாலட் என்றால் இப்படித்தான் செய்வார்கள் பலரும்.ஒரு மாறுதலுக்கு வித்தியாசமான பொருள்களில் வேற லெவல் டேஸ்ட்டில் விதம்விதமான சாலட் செய்து சாப்பிட்டுப் பாருங்களேன்… `வேறெதுவும் தேவையில்லை, நீ மட்டும் போதும்’ என்று சாலடை கொண்டாடுவீர்கள்…அவல் சாலட்தேவையானவை:ஊறவைத்த அவல் – 50 கிராம் முளைகட்டிய பயறு – 2 டீஸ்பூன் தோல் சீவி நறுக்கிய முள்ளங்கி, வெள்ளரிக்காய், கேரட் கலவை – ஒரு…

2-ம் முறை உலக சாம்பியனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா | Indias R Praggnanandhaa stuns World Champion Magnus Carlsen for 2nd time

Last Updated : 22 May, 2022 08:20 AM Published : 22 May 2022 08:20 AM Last Updated : 22 May 2022 08:20 AM புதுடெல்லி: செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 5-வது சுற்றில் நேற்று முன்தினம் உலக சாம்பியனும் முதல் நிலை வீரருமான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். ஆட்டம்…

டாடாவுக்கு ஏன் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடமில்லை?-why ratan tata is not in the list of world-s richest businessmen?

2021-ம் ஆண்டு நிலவரப்படி, 103 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டுகிறது டாடா குழுமம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள மிகப் பெரிய குழுக்களில் ஒன்றாக உள்ளது. இதன் வருவாயில் 66% டாடா டிரஸ்ட்டுக்கே சென்றடைகின்றன. கடந்த ஒன்றரை வருடங்களாக ரத்தன் டாடா, இந்தியாவின் அவசரத் தேவைக்காக உதவி வருகிறார். சுகாதார வசதிகள், கல்வி முறையை மேம்படுத்துதல் போன்ற பல விஷயங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் நிறைய பங்களிப்புகளைச் செய்துள்ளார். அவர் வழியில்தான் அவர்…

31 வது நினைவு நாள் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங். கட்சியினர் மலர் அஞ்சலி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி நினைவிடத்தில் அவரது 31வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீபெரும்புதூரில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இறந்த இடத்தில் ராஜீவ் அறக்கட்டளை சார்பில், நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று காங்கிரஸ் கட்சியினர் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது 31வது ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தபட்டது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர்…

Doctor Vikatan: கவரிங் நகைகள் அலர்ஜியை உண்டாக்குமா?

கவரிங் நகைகள் அணிவதால் சரும அலர்ஜி வருமா?அப்துல் ரஷீத் (விகடன் இணையதளத்திலிருந்து) பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம். அலர்ஜிக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். உண்ணும் உணவு, உடுத்தும் உடை, உறைவிடம் என எது வேண்டுமானாலும் ஒருவருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். அந்த வகையில் நீங்கள் கேட்டிருப்பது போல கவரிங் நகைகளும் அலர்ஜிக்கு காரணமாகலாம். சருமத்துக்கு ஒவ்வாத ஏதோ ஓர் அந்நியப் பொருள் சருமத்தின்மீது படுவதன் விளைவாக, அரிப்பும்…

தலைவாழை: மாங்காய் அப்பளம் | Maangai Appalam

Last Updated : 09 Feb, 2020 12:22 PM Published : 09 Feb 2020 12:22 PM Last Updated : 09 Feb 2020 12:22 PM தொகுப்பு: எஸ்.கே.ரமேஷ் மயக்கும் மாங்காய் சமையல் மாங்காய்க்கு மயங்காதோர் உண்டோ! சேலம் என்றவுடனேயே நினைவுக்கு வருவது ருசியான மாம்பழம்தான். உணவில் மாங்காய், மாழ்பழத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சேலத்துக்காரர்கள். மாங்காய், மாம்பழத்தில் செய்யக்கூடிய சில உணவு வகைகளைச் செய்யக் கற்றுத் தருகிறார் கிருஷ்ணகிரி மேகலசின்னம்பள்ளி…

IPL 2022: ஒரு ஓவர் முழுதும் பீட்டன் ஆன இந்திய கேப்டன் ரோஹித் சர்மா- படுமோசமான பேட்டிங், ஐபிஎல் தொடர் 

விராட் கோலி கோல்டன் டக், பார்ம் என்றெல்லாம் விமர்சனம் செய்தவர்கள் ரோஹித் சர்மாவின் மோசமான ஐபிஎல் பேட்டிங்கை பற்றி வாய் திறவாமல் இருக்கின்றனர். ரோஹித் சர்மாவின் ஐபிஎல் தொடர் ஆட்டத்திலேயே மிகவும் மோசமான தொடராக அமைந்தது ஐபிஎல் 2022 தொடர். 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட இல்லாமல் முடிந்தார்.அதுவும் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவின் ஒரு ஓவர் முழுக்க ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தில்…

1 19 20 21 22 23 70