சத்தான உணவு சாப்பிடவில்லை என்றால் விழித்திரைக்கு என்ன ஆகும்? கண்கள் பத்திரம் – 16 I Why healthy foods are essential for good Retina health?
தினமும் ஒரு கீரை, இரண்டு பங்கு காய்கறிகள், ஒரு பங்கு பழங்கள், கொஞ்சம் நட்ஸ்… இப்படிச் சாப்பிடுவதுதான் பேலன்ஸ்டு டயட் என வலியுறுத்தப்படுகிறது. எத்தனை பேர் அதைப் பின்பற்றுகிறோம் என்பதுதான் கேள்வியே. ”காய்கறிகள், கீரைகள், நட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்ப்பதால் பாதிக்கப்படும் உறுப்புகளில் பிரதானமானவை கண்கள். பார்வைக்கான பிரதான பகுதியான விழித்திரைக்கு போதிய ஊட்டமில்லாவிட்டால், மெள்ள மெள்ள பார்வை குறைந்து, ஒரு கட்டத்தில் முற்றிலும் பறிபோகலாம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை மருத்துவர் வசுமதி வேதாந்தம்.விழித்திரைக்கு போதுமான ஊட்டம்…









