Daily Archives: May 20, 2022

முதலமைச்சருக்காக திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்திய 108 தொண்டர்கள்!!

இரண்டாம் ஆண்டாக அவர் வரும் மார்ச் மாதம் 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகி வருகிறார். Source link

இரண்டு மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்? மூடிய அறையில் பேசியும் முடிவெடுக்க முடியாமல் முடிந்தது அதிமுக கூட்டம்: தென் மாவட்டம், வட மாவட்டத்துக்கு தலா ஒன்று என முடிவு

சென்னை: தமிழகத்தில் 2 அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்று ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் நிர்வாகிகள் நேற்று 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். ஆனாலும், முடிவு எடுக்க முடியாமல் இழுபறி நிலையே நீடிக்கிறது. தமிழக எம்பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ம் தேதி நிறைவு பெறுகிறது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 24ம்…

Doctor Vikatan: குழந்தைகளுக்கு எது பெஸ்ட்; மாத்திரைகளா, ஊசியா? | which type of medicine is best for children – injection or tablets

சிறு குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்கும் போதும், காய்ச்சலின் போதும் மாத்திரைகளாகக் கொடுப்பது சிறந்ததா…. ஊசி போடுவது சிறந்ததா? – சரஸ்வதி (விகடன் இணையத்திலிருந்து)பொது மருத்துவர் அருணாசலம்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்.“எந்தப் பிரச்னைக்கும் ஊசி போடலாமா, கூடாதா என்பதை குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்தான் முடிவுசெய்ய வேண்டுமே தவிர பெற்றோரோ, மற்றவர்களோ முடிவு செய்யக்கூடாது. உதாரணத்துக்கு குழந்தைக்கு சளிப் பிடித்திருக்கும். அதற்காக மாத்திரைகளைப் பரிந்துரைப்பார் மருத்துவர். அதில் குணமாகாத நிலையில் அதை ஊசி போட்டு…

ஸ்டப்டு பாகற்காய் செஞ்சுருக்கீங்களா? | stuffed bitter gourd recipe – News18 Tamil

பாகற்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் அனைத்தும் நீக்கப்படுகிறது. இதனால் இதய நோய் வருவதைத் தடுக்கும். பாகற்காய் ஆஸ்துமா, இருமல் போன்றவற்றை தீர்ப்பதில் மிகச் சிறந்த நிவாரணியாக இருக்கிறது. உணவில் பாகற்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பித்தம் குறையும். இவ்வளவு நன்மைகள் நிறைந்த பாகற்காயை  ஸ்டப்டு செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்…தேவையான பொருட்கள்:பாகற்காய் – 5பெரிய வெங்காயம் – 1சீரகம் – 1 டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்கறிவேப்பிலை – 1 கொத்துபூண்டு…

RCB v GT: `நாயகன் மீண்டும் வரார்'- அசத்தல் கோலியும், பிளேஆஃப்ஸ் வாய்ப்பில் நீடிக்கும் பெங்களூரும்!

ரசிகர்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு சம்பவம் இன்று நடந்திருக்கிறது. விராட் கோலி ஆதிக்கமிக்க ஒரு இன்னிங்ஸை ஆடி முடித்திருக்கிறார். கோலியின் ஆட்டத்தால் பெங்களூரு ஒரு போட்டியை வென்றிருக்கிறது. குஜராத்திற்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு தங்களது பிளேஆஃப்ஸ் வாய்ப்பையும் இன்னமும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது.வென்றே ஆக வேண்டிய கட்டாயத்திலேயே புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸை பெங்களூரு எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவே டாஸை வென்றிருந்தார். முதலில் பேட்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,296,913 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.96 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,296,913 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 525,531,201 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 495,266,400 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,462 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு, பாமக ஆதரவு அளிக்கும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அதிமுக குழுவினர் கேட்டுக் கொண்டனர். அதிமுகவின் கோரிக்கை குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸ், நடத்திய கலந்தாய்வில், அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாமகஆதரவளிக்கும் என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோரின்…

தலைவாழை: லிட்டில் ஹார்ட்ஸ்

நிபந்தனையற்ற அன்பு காதலில்தான் சாத்தியம் எனப் பலர் நம்புவதைக் காதலர் தினக் கொண்டாட்டங்கள் நிரூபிக்கின்றன. மனத்துக்குப் பிடித்தவர்களுக்கு விருப்பமானதைச் சமைத்துத் தருவதும் காதல்தான் எனச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார். ஆண், பெண் என்கிற பேதமின்றி இருவருமே தங்களுக்குப் பிடித்தவர்களுக்குச் சமைத்துத்தரும் வகையில் எளிய காதலர் தின சமையல் குறிப்புகளை அவர் தருகிறார். என்னென்ன தேவை? நன்றி

IPL 2022 | விராட் கோலியின் கம்பேக், ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் – குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு

மும்பை: ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் லீக் சுற்று போட்டிகளில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று 67வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்து, களமிறங்கியது. வழக்கம் போல சுப்மன் கில் 1 ரன்னில் நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து மேத்யூ வேட் வந்த வேகத்தில்…

“உட்கட்சியிலும் ஜனநாயகம் பேணப்படும் ஒரே கட்சி பாஜக மட்டுமே!” – ஜே.பி.நட்டா | The BJP is the only party where internal democracy is maintained says J P Nadda

இன்று, `ஜனநாயக ஆட்சிக்கு குடும்ப அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தல்’ எனும் கருத்தரங்கில் பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “குடும்ப அரசியல் கட்சிகள், ஒரு நபரின் ஆதிக்கத்தில் இருக்கின்றன. இத்தகைய கட்சிகளுக்கு சித்தாந்தம் கிடையாது. மேலும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலானவை.பிறப்பின் அடிப்படையிலான எந்தவொரு பாகுபாட்டையும் அரசியலமைப்பு தடைசெய்கிறது. ஆனால், இந்த குடும்ப அரசியல் கட்சிகளில் தலைமை என்பது பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மற்றவை புறக்கணிக்கப்படுகின்றன. தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்த மாநிலக் கட்சிகளின் விருப்பத்துக்கு…