Daily Archives: May 8, 2022

சென்னை விமான நிலையத்திற்கு காமராஜர், அண்ணா பெயரை மீண்டும் சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கு சூட்டப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா பெயர்களும், பெயர் பலகைகளும் அகற்றப்பட்டு பத்தாண்டுகள் ஆகப்போகும் நிலையில், அவற்றை மீண்டும் அமைப்பதற்கு விமான நிலையங்கள் ஆணையம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, மீண்டும் பழைய பெயர்கள் சூட்டப்படுவதை விமான நிலையங்கள் ஆணையம் விழா நடத்தி அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். Source link

வெள்ளைப்படுதல் (Leucorrhoea)

நன்றி குங்குமம் தோழி வெள்ளைப்படுவது பெண்களுக்கான ஒரு சாதாரண நிகழ்வாக கருதப்பட்டாலும் இது பல சந்தர்ப்பங்களில் ஒரு நோயாகவோ அல்லது பிற நோய்களின் அறிகுறியாகவோ இருக்கலாம் … Source link

chutney idli dosa coconut peanut chutney making recipe video: தேங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து சட்னி செய்து இருக்கீங்களா?

நம் வீடுகளில் அடிக்கடி செய்யப்படும் சட்னி என்றால் அது தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னி, வேர்க்கடலை சட்னி தான். இரவு நேரத்தில் பெரும்பாலும் வேர்க்கடலை சட்னியை சிலர் செய்ய மாட்டார்கள். காரணம், அது இரவு நேரத்தில் ஜீரணம் ஆக நேரம் எடுக்கும். பெரியவர்கள் அல்லது குழந்தைகள் சாப்பிட்டால் கொஞ்சம் சிரமாக இருக்கும். அதை தவிர்த்து கார சட்னி,புதினா சட்ட்னி, கொத்தமல்லி சட்னி எல்லாமே உடலுக்கு நல்லது தான். இதுவரை தேங்காய் சட்னியை தனியாக அரைத்து இருப்போம், அதே…

IPL 2022 | அவேஷ் கான், ஹோல்டர் வேகத்தில் சுருண்ட கொல்கத்தா – 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அபார வெற்றி | IPL 2022 | Lucknow Super Giants won by 75 runs against Kolkata Knight Riders

ஐபிஎல் 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 177 ரன்கள் என்ற இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு டாப் ஆர்டர் மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டது. கடந்த இரண்டு போட்டிகளாக பவுலிங்கில் மிரட்டி வரும் லக்னோ பவுலர் மொஹ்சின் கான் இம்முறை ஓப்பனிங் ஓவரையே சிறப்பாக வீசினார். இன்னிங்ஸின் முதல் ஓவரை தொடங்கி வைத்த அவர், அதை மெய்டனாக வீசியதுடன் தமிழக வீரர் பாபா இந்திரஜித் விக்கெட்டையும்…