வீட்டு சாப்பாடு மட்டும் தான்… 5 மாதங்களில் 40 கிலோ வரை எடையை குறைத்த மும்பை பெண்..!

Share

ஆரோக்கிய உணவு மற்றும் உடற்பயிற்சி முறை: உடல் எடையைக்குறைப்பதற்கு எளிமையான முறையைக் கற்றுக்கொடுத்துள்ளார் ரிஹானா குரேஷி. 3 வேளையும் நன்றாக சாப்பிட வேண்டும் என்றும் கடைகளில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வீட்டில் சமைத்த உணவுகள் எதுவாக இருந்தாலும் சாப்பிடலாம் என தெரிவித்துள்ளதோடு, வாரத்திற்கு 3 முறை வலிமை பயிற்சியும், இதேப் போன்று வாரத்தின் அடுத்த 3 நாள்களுக்கு கார்டியோ பயிற்சியும் செய்ய பரிந்துரைத்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து எடையானது விரைவாக குறையும் எனவும் தெரிவித்துள்ளார். இதன்படி தான், ஷாயிஸ்தா முஸ்தபாவும் மேற்கொண்டுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com