தூத்துக்குடி மாவட்டம் வரலாறு, ஆன்மீகம் மற்றும் பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ள இடமாகும். திருச்செந்தூர் முருகன் கோயில், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, மணப்பாடு கடற்கரை மற்றும் எட்டையபுரம் பாரதியார் நினைவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன.
Published:Updated: