இந்த 5 பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சியை அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது..! மீறினால் என்ன ஆகும்..?
இஞ்சியை அதிகப்படியாக பயன்படுத்துவது இதய பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு மற்றும் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். ஒரு நாளில் எவ்வளவு இஞ்சி எடுத்து கொள்ள வேண்டும் என்பதற்கு, மூலிகை மருத்துவர்களின்…
ஆசிய ஹாக்கி போட்டிக்கான இந்திய ஆடவர் அணி அறிவிப்பு… 20 ஆண்டுகளுக்கு பின் 2 தமிழர்களுக்கு வாய்ப்பு
இந்தோனேஷியாவில் வரும் 23ந்தேதி முதல் ஜீன் 1ந்தேதி நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல், கார்த்திக் ஆகியோர்…
இலங்கை போராட்டத் திடலில் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் வன்முறை, தீ வைப்பு: கண்ணீர்ப் புகை வீச்சு
9 மே 2022, 08:05 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்படக்குறிப்பு, காலிமுகத் திடல் போராட்டக் காரர்களின் கூடாரம் எரிப்பு.இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி…
ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. கோவிந்தசாமி நகர் மக்களுக்கு மயிலாப்பூர், மந்தைவெளியில் வீடுகள் : முதல்வர் அறிவிப்பு!!
சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி…
வயது மூப்பினால் ஏற்படும் பார்வை பாதிப்பு; அலட்சியம் வேண்டாம்! – கண்கள் பத்திரம் -14 | why old age people should be more vigilant in eye sight issue
எப்படிக் கண்டுபிடிப்பது?முதலில் `ஆப்டிகல் கோஹெரென்ஸ் டோமோகிராபி’ என்ற டெஸ்ட் செய்யப்படும். இந்தப் பரிசோதனையில் கண்களைத் தொடாமல் லேசர் கதிர்களை உள்ளே செலுத்தி பயாப்சி போல செய்யப்படும். முன்பெல்லாம்…
இயற்கையாக விளைந்த பொருள்களை கண்டறிவது எப்படி? | Visual Story
ஆர்கானிக் காய்கறிஇயற்கை உணவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் இயற்கையாக விளைந்தவையா என்பதை தரச்சான்றிதழ் மூலமாக மட்டுமே உறுதி செய்துவிட முடியாது.பழங்கள் | Fruitsதரச்சான்றிதழை சில…
CSK v DC: ஓப்பனிங், பௌலிங் ஃபார்முக்கு வந்தாச்சு; சென்னையை இந்த முறை பிளேஆஃப் கூட்டிச்செல்வாரா தோனி? | IPL 2022: CSK shines in all departments to stay alive in the tournament
வந்தநாள் முதல் இன்றுவரை தோனியைப் பார்க்கும்போதெல்லாம் பண்ட்டின் கண்களில் மரியாதையும் அபிமானமும் டன்கணக்கில் வழியும். கடைசியாய் இந்திய அணியில் தோனி ஆடி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன.…
கோவை மத்திய சிறையில் மனித உரிமை மீறலா ?
சிறைக்கைதிகள் கொடூரமாக காயப்படுத்தப்படுவதாக புகார். சாதி வேறுபாடு அதிகமாக இருப்பதாகவும் புகார். Source link
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல்
சென்னை :எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் . எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும்…
Doctor Vikatan: கர்ப்பத்தடை மாத்திரைகளால் உடல் எடை அதிகரிக்குமா? | will contraceptive pills lead to body weight gain?
என் வயது 28. ஒரு குழந்தை இருக்கிறது. கர்ப்பத்தடை மாத்திரைகள் எடுத்து வருகிறேன். இந்த மாத்திரைகள் எடையை அதிகரிக்குமா?- சந்தியா (விகடன் இணையத்திலிருந்து)மருத்துவர் ஸ்ரீதேவிபதில் சொல்கிறார் கோவை,…
Latest News
No TitleAll No Title
உங்களை 'பணக்காரர்' ஆக்கும் 5 எளிய படிகள்! ஃபாலோ பண்ண நீங்க ரெடியா?
நண்பர்களே, அலுவலகத்தில் தினமும் 9-டு-6 உழைக்கிறோம், சம்பளம் வருகிறது, பில் கட்டுகிறோம்… இறுதியில் கையில் மிஞ்சுவது என்ன? மாதக் கடைசியில் “அடுத்த சம்பளம் எப்போது வரும்?” என்ற…
























