‘அபாய’ பிட்ச்சில் ஷமி பெற்றுத் தந்த அட்டகாச வெற்றி | நினைவிருக்கா? | SA vs IND – Shami’s stunning victory on the Johannesburg pitch
ஐசிசி-யினால் மிக மோசமான பிட்ச் என்று தரப்படுத்தப்பட்ட ஜொஹான்னஸ்பர்க் பிட்சில் 2018-ம் ஆண்டின் இன்றைய தினத்தில் (ஜன.27) தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றதை மறக்க முடியாது. அதாவது, கடுமையான ஸ்விங் மற்றும் பயங்கர பவுன்ஸ் என்று இந்த டெஸ்ட் பிட்ச் டெஸ்ட் ஆட்டத்துக்கு ஏற்றதன்று என்று ஐசிசி-யே தெரிவித்து தரப்படுத்திய பிட்ச் இது. இதில் 5 விக்கெட்டுகளை இரண்டாவது இன்னிங்சில் முகமது ஷமி எடுத்து தென் ஆப்பிரிக்காவை 63 ரன்களில் வீழ்த்த…









