Virat Kohli: ரஞ்சி கோப்பையில் கோலி; அலைமோதிய ரசிகர்கள்; நெகிழ்ச்சியான மைதானம்… | Ranji Updates | Virat Kohli Playing Ranji Trophy 2025 after 12 Years
அதில் முக்கியமாக இந்திய அணிக்காக ஆடும் வீரர்கள் போட்டிகள் இல்லாத சமயத்தில் கட்டாயம் உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என்பது. இதனைத் தொடர்ந்துதான் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற இந்திய அணியின் சீனியர்களே ரஞ்சிப் போட்டியில் ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.ரோஹித் சர்மா கடந்த வாரத்தில் நடந்த ரஞ்சிப் போட்டியிலேயே மும்பை அணிக்காக ஜம்மு & காஷ்மீருக்கு எதிராக ஆடிவிட்டார். ஆனால், கோலி சௌராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் கழுத்து வலி காரணமாக ஆடாமல் இருந்தார். ஆனாலும் டெல்லி…









