RCB: `தினேஷ் கார்த்திக்தான் எங்களின் பேட்டிங்கை மாற்றினார்!' – ஆட்டநாயகன் ரோமாரியோ ஷெப்பர்ட்
‘சென்னை தோல்வி!’ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான சின்னசாமி மைதானத்தில் நடந்திருந்தது. அந்தப் போட்டியில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது.Romario Shepherd’ஆட்டநாயகன் ரோமாரியோ ஷெப்பர்ட்!’பெங்களூரு முதலில் பேட்டிங் செய்த போது அந்த அணியின் சார்பில் ரோமாரியோ ஷெப்பர்ட் 14 பந்துகளில் 53 ரன்களை எடுத்திருந்தார். அவரின் ஆட்டத்தால்தான் பெங்களூரு அணி 200+ ஸ்கோரை எட்டியது. அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. CSK: ‘கவனக்குறைவால் ரிவியூவ் எடுக்க தாமதித்த டெவால்ட் ப்ரெவிஸ்!’…









