அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கிய குற்றச்சாட்டுகள் பாமக-வை எந்த அளவுக்கு பாதிக்கும்?

பட மூலாதாரம், X/GK Maniபடக்குறிப்பு, அன்புமணி மற்றும் ராமதாஸ் (பழைய படம்)29 மே 2025, 08:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் மற்றும் கட்சியின் செயல் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே பொதுவெளியில் மீண்டும் பகிரங்கமாக மோதல் இன்று வெடித்துள்ளது.சமீபத்தில் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், கட்சியின் வளர்ச்சிக்கு அன்புமணி தடையாக இருக்கிறார் என்று ராமதாஸ்…

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? பஞ்சாப் – பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை | ipl playoffs punjab kings to  play with rcb in qualifer 1  today

முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்​பூரில் உள்ள மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில், நடை​பெறும் பிளே ஆஃப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்​ஸ், ராயல் சாலஞ்​சர்ஸ் அணி​கள் மோதுகின்​றன. ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி லீக் சுற்​றில் 14 ஆட்​டங்​களில் விளை​யாடி 9 வெற்​றி, 4 தோல்​வி, ஒரு முடி​வில்லாத ஆட்​டம் என 19 புள்​ளி​களை குவித்து முதலிடத்​துடன் நிறைவு…

`என் உயிருக்கு அவர்களால் ஆபத்து இருந்தது’ – மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு முஸ்கான் என்ற பெண் தனது கணவனை காதலன் துணையோடு கொலை செய்து ஊதா கலர் டிரம்மில் போட்டு சிமெண்ட் போட்டு வைத்தார். இச்சம்பவத்தை போன்ற மேலும் சில சம்பவங்களும் நடந்தன. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குர்னம் சிங் என்பவர் உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்புர் அருகில் உள்ள நிகாஷன் என்ற கிராமத்தை சேர்ந்த ராஜ்விந்தர் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். இத்தம்பதிக்கு 18 வயதில் ஒரு…

Ashwin: `திக்வேஷ் ரதியை உங்கள் மகனாக கற்பனை செய்துபாருங்கள்' – ரிஷப் பண்டை விமர்சித்த அஷ்வின்

ஐ.பி.எல் 2025 சீசனின் கடைசி லீக் போட்டி 27.05.2025 அன்று நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையிலான இந்த போட்டியில் இளம் சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ் சிங் நான் – ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் முறையில் அவுட் ஆக்கியிருந்தார். ஆனால், அணியின் கேப்டன் ரிஷப் பன்ட், அந்த அவுட்டை கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை.இந்த சம்பவத்தில் ரிஷப் பண்டின் செயலைக் கண்டித்துள்ளார் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின். Ashwin…

வேடன்: கேரளாவில் பாஜக, இந்து அமைப்புகளால் குறி வைக்கப்படும் இந்த பாடகர் யார்? முழு பின்னணி

பட மூலாதாரம், Vedan/Instagramகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்28 மே 2025புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகரான வேடனை பா.ஜ.கவும் இந்து அமைப்புகளும் கடுமையாக விமர்சித்துவருகின்றன. பா.ஜ.கவைச் சேர்ந்த தலைவர் ஒருவர், வேடனை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். யார் இந்த வேடன்?கடந்த சில நாட்களாக கேரளாவின் சமூக ஊடகங்களிலும் தமிழ்நாட்டின் யூடியூப் சேனல்களிலும் பரவலாக அடிபடும் பெயர் வேடன். கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகரான வேடனை…

ஜிதேஷை ரன் அவுட் செய்த திக்வேஷ்: அப்பீலை திரும்பப் பெற்ற ரிஷப் பந்த் – அஸ்வின் அதிருப்தி | Rishabh Pant withdraws Digvesh rathi run out appeal on Jitesh and Ashwin unhappy

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் 228 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்து அசத்தியது ஆர்சிபி. இதன் மூலம் அந்த அணி குவாலிபையர்-1 போட்டியில் விளையாடுகிறது. லக்னோவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ஆர்சிபி பேட் செய்த போது நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ஜிதேஷ் சர்மாவை ‘மன்கட்’ முறையில் ரன் அவுட் செய்து அப்பீல் செய்தார் லக்னோவின் திக்வேஷ் ராத்தி. இருப்பினும் அதை லக்னோ கேப்டன் திரும்பப் பெற்றார். அது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினை…

Anakaputhur : 'எங்க சாபம் உங்களை சும்மா விடாது' – கண்ணீரில் அனகாபுத்தூர் மக்கள்! | Spot Report

“நீதிமன்ற தீர்ப்பின்படி அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம்” என்று சென்னை அனகாபுத்தூர் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அவர்களை வேறு இடத்திற்கு குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசு. அனகாபுத்தூரில் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நகர், மூகாம்பிகை நகர், ஸ்டாலின் நகர், காயிதே மில்லத் நகர், சாந்தி நகர் மக்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றனர். Source link

CSK: 'நாங்க எதிர்பார்த்த சீசனா இது அமையல, ஆனா சென்னை ரசிகர்கள்…'- நெகிழ்ச்சியாக பேசிய பதிரனா

18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து, இப்போது பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடக்க உள்ளன. மொத்தம் 10 அணிகள் விளையாடிய ஐபிஎல் 2025 லீக் போட்டிகளில், புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் டாப் 4 இடங்களைப் பிடித்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.சிஎஸ்கே வீரர்கள் பஞ்சாப் கிங்ஸ் முதலிடம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டாவது இடம், குஜராத் டைட்டன்ஸ் மூன்றாவது இடம், மும்பை இந்தியன்ஸ் நான்காவது…

இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் சாயலில் ஹிட் கொடுத்த 10 இசையமைப்பாளர்கள்

பட மூலாதாரம், Ilayaraja/Facebookகட்டுரை தகவல்”1970 களுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் இந்தி சினிமாக்களின் ஆதிக்கம் அதிகமானது. தமிழ்நாட்டிலும் இந்திப்படங்களே அதிகமாக ஓடின. இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு இந்திப்படங்களின் பாடல்களை விட, தமிழ்ப்படங்களின் பாடல்களும் சிறப்பாக அமையவேண்டும். அப்படிப்பட்ட ஒரு இசையமைப்பாளர் நமக்குக் கிடைக்காமலா போய்விடுவார் என்று ஏதோ ஒரு தைரியத்தில் நான் தேடிக்கொண்டே இருந்தேன்.”மேடைப்பாடகரும், மூத்த பத்திரிக்கையாளருமான வெ.சந்திரமோகனின் ‘காற்றில் கலந்த இசை’ நுாலின் அணிந்துரையில் இப்படி எழுதியிருந்தார் படத்தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம்.இளையராஜாவை அறிமுகப்படுத்திய நிகழ்வுகளை நினைவு…

நார்வே செஸ் முதல் சுற்றில் குகேஷை வீழ்த்தினார் கார்ல்சன் | Norway Chess: Magnus Carlsen defeats Gukesh in opening round

நார்வே செஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷை வீழ்த்தினார். நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரின் முதல் சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷுடன் மோதினார். இதில் கார்ல்சன் வெள்ளை காய்களுடனும், குகேஷ் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். 4 மணி…