ஒரு வாரமாக மலம் கழிக்காத 4 வயதுக் குழந்தை… சிகிச்சை தேவையா? | A 4-year-old child who hasn’t passed stool for a week… Is medical treatment necessary?

உணவில் மாற்றம் செய்வது மிக முக்கியம். தினமும் கீரை, காய்கறி, பப்பாளி, பழுத்த வாழை, பேரீச்சை போன்ற பழங்கள், ராகி, ஓட்ஸ் போன்ற முழுதானியங்களையும் சேர்க்க வேண்டும். இவை மலம் மென்மையாகவும் எளிதாகவும் வெளியேற உதவும்.தண்ணீர் போதுமான அளவில் குடிக்க வேண்டும். நாள் முழுவதும் சிறு அளவுகளில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உருவாக்கப்பட வேண்டும். இது மலம் கெட்டியாகாமல் தடுக்கும்.தினமும் கீரை, காய்கறி, பப்பாளி, பழுத்த வாழை, பேரீச்சை போன்ற பழங்கள், ராகி, ஓட்ஸ் போன்ற முழுதானியங்களையும்…

Asha Bhosle : `10 வயதில் தொடங்கிய பயணம்’ – 92 வயதில் பாடகி ஆஷா போஸ்லே மரணம்; விடைபெற்ற 80 ஆண்டுகால இசை சரித்திரம்

ஆஷா போஸ்லே 1981 இல் `உம்ராவ் ஜான்’ படத்திற்காக தனது முதல் தேசிய விருதையும், 1988 இல் `இஜாசத்’ படத்திற்காக தனது இரண்டாவது விருதையும் வென்றார். 2000 ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதையும், 2008 இல் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷனையும் பெற்றார்.2022ம் ஆண்டு ஜாக்கி ஷெராஃப்பின் `லைஃப்ஸ் குட் ‘படத்தின் `ரூட் பீகே டான்’ என்ற பாடல்தான் தான் அவர் கடைசியாக பாடிய…

‘சென்னை ரசிகர்கள் எப்போதும் எங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள்…’ – ருத்துராஜ் கெய்க்வாட் | “Chennai Fans Always Stand By Us…” – Ruturaj Gaikwad on CSK’s Unwavering Support

குறிப்பாக, சஞ்சு சாம்சன் களமிறங்கி எதிரணியின் பந்துவீச்சைச் சிதறடித்த விதம் அருமை; அவர் ஒரு பிரமாதமான இன்னிங்ஸை ஆடினார்.எங்களது பந்துவீச்சு முயற்சியைப் பார்த்து நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். வெளிப்படையாகச் சொல்லப்போனால், எங்களிடம் பந்துவீச்சில் எதிரணியை மிரட்டும் “எக்ஸ்-ஃபேக்டர்’ (X-factor) வீரர்கள் யாரும் இல்லை. அதனால், பந்துகளைச் சரியான லென்த்தில் வீசுவதிலேயே நாங்கள் அதிகக் கவனம் செலுத்தி வருகிறோம்.கடந்த சில போட்டிகளில் ஒன்றிரண்டு ஓவர்கள்தான் எங்களுக்கு வெற்றியைப் பறித்தன, ஆனால் இன்று பந்துவீச்சாளர்கள் திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தினர்.சென்னையில் விளையாடுவதே…

இரான் – அமெரிக்கா பேச்சுக்கு நடுவே பாகிஸ்தான் ராணுவக் குழு சௌதி சென்றது ஏன்?

பட மூலாதாரம், GOPபடக்குறிப்பு, கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா ‘கூட்டு உத்தி சார் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டது.12 ஏப்ரல் 2026, 04:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்பாகிஸ்தானில் இருந்து ஒரு ராணுவக் குழு சௌதி அரேபியாவின் கிங் அப்துல் அஜீஸ் விமானப்படை தளத்திற்கு வந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.சனிக்கிழமை சௌதி பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ள தகவலின்படி, “இந்தப் பயணம், இரண்டு சகோதரத்துவ நாடுகளுக்கும் இடையே…

"220 ரன்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்லை!" – SRH பந்துவீச்சை சிதறடித்த பஞ்சாப் கிங்ஸ்

போட்டியில் இன்று (ஏப்ரல் 11) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. தோல்வியே காணாத பஞ்சாப் அணி தனது கோட்டையில் ஹைதராபாத்தின் அதிரடியைச் சமாளித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.Pbks vs srhடாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியின் ஓப்பனர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் சேர்ந்து பவர் பிளேவிலேயே மைதானத்தைச் சிதறடித்தனர்.6 ஓவர்கள் முடிவில் விக்கெட்…

ஐசியூவில் சிகிச்சை பெறும் வானதி சீனிவாசன் – மருத்துவமனை விளக்கம் என்ன?

கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே நேற்று தேர்தல் பரப்புரையின் இடையே வானதி சீனிவாசனுக்கு திடீரென கால் வீக்கம் ஏற்பட்டது. இதனால் அவநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 48 மணி நேரம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். இதனால் வேட்பாளர் வானதி சீனிவாசன் இல்லாமலே, தொகுதிக்குள் பா.ஜ.க.வினர் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில்…

'சேப்பாக்கத்தில் சேட்டனின் வெறியாட்டம்!' – எப்படி சதமடித்தார் சஞ்சு சாம்சன்?

சேப்பாக்கத்தில் நடந்து வரும் டெல்லிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் அசத்தலான சதம் ஒன்றை அடித்திருக்கிறார்.Samsonசென்னை அணி இந்த சீசனில் மிக மோசமாக ஆடி வருகிறது. முதல் 3 போட்டிகளிலும் சென்னை அணி தோற்றிருந்தது. சென்னை தோற்ற அந்த 3 போட்டிகளிலும் சாம்சனும் மிக மோசமாகவே ஆடியிருந்தார். சாம்சனின் மீது சென்னை அணி நிர்வாகம் பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தது. டி20 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் என்பதால் சென்னை அணியின் ரசிகர்களும் சாம்சனை கொண்டாட்டமாய் வரவேற்றிருந்தனர்.ஆனால், எதிர்பார்ப்புகளை பூர்த்தி…

நடப்பு தொடரில் சிஎஸ்கே முதல் வெற்றி; அட்டகாச ஓபனிங் கொடுத்த சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம், Surjeet Yadav/MB Media/Getty Imagesபடக்குறிப்பு, சேப்பாக்கத்தில் டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் (கோப்புப் படம்)11 ஏப்ரல் 2026, 13:52 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்2026 ஐபிஎல் சீசனின் 18வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.இதற்குமுன் விளையாடிய 3 போட்டிகளிலுமே…

CSK vs DC : டெல்லி கேப்பிடல்ஸை எப்படி வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்? |CSK vs DC: How Chennai Super Kings Outplayed Delhi Capitals in a Crucial Clash | Full Match Analysis

ஹேமங் பதானி எதாவது ராஜதந்திரங்களை செய்வார் என கேமரா மேன் அவரையே உன்னிப்பாக காட்டிக் கொண்டிருந்தார். அதற்கேற்ப ஸ்டப்ஸூம் கடைசி வரை நின்று கொஞ்சம் கடுப்பாக்கினார். கடைசி 2 ஓவர்களில் 32 ரன்கள் அடிக்க வேண்டும் எனும் நிலைக்கு போட்டியை கொண்டு வந்தார். 19 வது ஓவரை ஓவர்டன் வீசினார். இந்த ஓவரில் ஒயிடு வீசி கடுப்பாக்கினாலும் ஸ்டப்ஸை மிட் ஆப்பில் கேட்ச் ஆக்கி போட்டியை வென்று கொடுத்தார்.சென்னை அணிக்கு சீசனின் முதல் வெற்றி இது. இரண்டு…

NRI Corner – வரிக்கு பயந்து முதலீடு செய்யாமல் இருப்பது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சரியா?| mutual fund investment nri explainer on taxes

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு விதிக்கப்படும் வரி மிக மிக அதிகம் என்று வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் நினைக்கத் தேவை இல்லை. காரணம், ரியல் எஸ்டேட் முதலீடாக இருந்தாலும், தங்கத்தில் செய்யப்படும் முதலீடாக இருந்தாலும் சரி அல்லது பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்படும் முதலீடாக இருந்தாலும் சரி, நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு 12.5% வரி விதிக்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் அல்லது தங்கத்தில் செய்யப்படும் முதலீடு 50% ரொக்கமாகவும் 50% கணக்கிலும்…

1 2 3 1,472