ரைஸ் கீர், கேரட் பஜ்ஜி… அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் – திருச்சியில் கலக்கிய போட்டியாளர்கள்

சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜூவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கிய `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் – 3’ நிகழ்ச்சி, திருச்சியில் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.deenaபோட்டியின் விதிமுறைப்படி போட்டியாளர்கள் முதல் சுற்றுக்கு, தங்கள் வீட்டில் இருந்தே உணவுகளைச் சமைத்துக் கொண்டு வந்து காட்சிப்படுத்தியிருந்தனர். திருச்சி பால்பண்ணை…

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – 125 நாட்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது எப்படி?

கட்டுரை தகவல்கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு வழங்கினார். குற்றம் நடந்த சுமார் 125 நாட்களில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி, 3 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது.தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் குணா…

'பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம், எம்ஜிஆர் வளர்த்த கழகம், அதிமுகவின் அடிமைச் சேவகம்' – ஸ்டாலின் பேச்சு

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவருடைய மகன் ஓ.பி. ரவீந்திரநாத்துடன் அவர் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், இன்று மதுரையில், அதிமுக, அமமுக கட்சிகளிலிருந்து ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணையும் விழா நடைபெற்று வருகிறது. இதனை “தாய்க்கழகம் திரும்பும் விழா” என்கிற பெயரில் ஓ.பி.எஸ் நடத்தி வருகிறார். இந்த நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.முதல்வரை சந்தித்த பன்னீர்…

அஸ்வின், டிராவிட் இணைந்து ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் அணியை வாங்குவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ராகுல் டிராவிட் (வலது) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின்கட்டுரை தகவல்இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்கில் ஓர் அணியை வாங்கியுள்ளனர்ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள ஆறு அணிகள் கொண்ட தொடரில், கிளாஸ்கோவை (Glasgow) மையமாகக் கொண்ட அணியை வாங்குவதற்கு ஓர் இந்திய குழு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் அஸ்வினும் டிராவிடும் இடம்பெற்றுள்ளதாக பிபிசி ஸ்போர்ட் அறிகிறது.மேலும், ரோட்டர்டாமை சேர்ந்த நெதர்லாந்தின்…

திருச்சி: "சமையல் செய்யும் கைகளுக்கு அங்கீகாரம் கொடுத்தால் சுவை கூடும்" – செஃப் தீனா

விழுப்புரத்தில் ஆரம்பித்து புதுச்சேரி, வேலூர், சேலம், திண்டுக்கல்,கோவை, மதுரை, மற்றும் திருநெல்வேலியை அடுத்து திருச்சியில், சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் – சீசன் 3 நிகழ்ச்சி இன்று (மார்ச் 7, சனிக்கிழமை) உற்காசகத்துடன் தொடங்கியது. திருச்சி பால்பண்ணை அருகில் உள்ள வரகனேரி ஹோட்டல் பத்மாவதியில் போட்டி நடைபெறுகிறது. சோஷியல் மீடியா பிரபலம் செஃப் தீனா போட்டியின் நடுவராக செயல்படுகிறார்.திருச்சியில் சமையல் சூப்பர் ஸ்டார்”என் மனைவியின் சொந்த ஊர் திருச்சி. அதனால், திருச்சி…

அண்ணா அறிவாலயத்தில் கவனம்பெற்ற `தளபதி அறிவாலயம்’ – வாணியம்பாடியைக் கைப்பற்றுமா திமுக?

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட விரும்பும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளரான வி.எஸ்.ஞானவேலன் சீட்டுக்கான ரேஸிலும் முந்துகிறார். இந்த நிலையில், அண்ணா அறிவாலயம் போன்றே ஆலங்காயம் மதனாஞ்சேரியில் தனது சொந்த செலவில் `தளபதி அறிவாலயம்’ கட்டி, கட்சிக்காக ஞானவேலன் அர்ப்பணித்த தகவலும், முதல்வர் ஸ்டாலினிடம் கவனம் பெற்றிருக்கிறது. கடந்த 2016 ஜனவரி 26-ம் தேதி தளபதி அறிவாலயத்தை கட்டி முடித்து, அப்போதைய பொதுச்செயலாளரான பேராசிரியர் க.அன்பழகனையும் நேரில் அழைத்து திறக்கச் செய்திருக்கிறார் ஞானவேலன்.…

இரான் – அமெரிக்கா மோதலில் இந்தியா மௌனம் காப்பதன் பின்னணி என்ன?

பட மூலாதாரம், XPD Division, MEAபடக்குறிப்பு, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரங்கல் புத்தகத்தில் ஒரு செய்தியை எழுதுகிறார்.கட்டுரை தகவல்இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வியாழக்கிழமை (மார்ச் 5) டெல்லியில் உள்ள இரான் தூதரகத்தில் இரானின் மறைந்த அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிக்கு அஞ்சலி செலுத்தினார்.இரான் தூதரகத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில் இந்தியாவின் சார்பாக ஒரு செய்தியையும் அவர் எழுதினார்.காமனெயி கடந்த சனிக்கிழமை அன்று இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்…

நடிகர், நடிகைகள், சமூகப் போராளிகள் பங்கேற்ற ஆனந்த விகடன் நம்பிக்கை விருது விழா – RED CARPET part 1

நடிகர், நடிகைகள், சமூகப் போராளிகள் பங்கேற்ற ஆனந்த விகடன் நம்பிக்கை விருது விழா – RED CARPET part 1 Published:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PM Source link

இங்கிலாந்துக்கு எதிராக அக்‌ஷர் பட்டேல் பிடித்த கேட்ச்கள் கபில் தேவ், சூர்யகுமாரை கண்முன் நிறுத்தியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 2024 இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் & 2026 அரையிறுதியில் அதேபோன்ற முயற்சியில் ஈடுபட்ட அக்‌ஷர் பட்டேல்4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்’கேட்சஸ் வின் மேட்சஸ்’ (Catches win matches) என்பது கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பிரபலமான சொல்லாடல். ஒரு கேட்சைப் பிடிப்பதும் தவறவிடுவதும் போட்டியின் முடிவையே மாற்றும் என்பதை உணர்த்துவதற்காக அதைச் சொல்வார்கள்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டி…

ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? – கத்தார் அதிர்ச்சி தகவல்

ஏழாவது நாளாக ஈரானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது போர். இந்தப் போர் முடியும் என்பதற்கான அறிகுறி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை. எண்ணெய் வளம் மிகுந்த ஈரானில் போர் நடந்து வருகிறது… அது முக்கிய வணிகப் போக்குவரத்துப் பாதையான ஹார்மோஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துதான் வர்த்தகம் ஆகி வருகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலர்களைக்கூட எட்டலாம் என்கிற அச்சம்கூட இருந்து வருகிறது. இந்த நிலையில், கத்தாரின் எரிசக்தி…

1 16 17 18 19 20 1,460