IND vs NZ: டி20 உலகக்கோப்பையில் வரலாறு படைத்த இந்திய அணி; கொண்டாட்டத்தில் வீரர்கள்!| Photo Album | indian players celebrate t20 world cup winning moment

டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது. Published:Yesterday at 12 PMUpdated:Yesterday at 12 PM நன்றி

T20 WC: இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து கேப்டன் எடுத்த ஒரு முடிவு வரலாற்று தவறானதா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மிட்செல் சான்ட்னர்கட்டுரை தகவல்நியூசிலாந்து – இன்னொரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருக்கிறது. 2026 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது அந்த அணி.பெரிய போட்டிகள் என்று வரும்போது பொதுவாகவே நெருக்கடி அதிகமாக இருக்கும். அதனால், மற்ற போட்டிகளில் வருவது போல் அதிகமாக ரன்கள் வராது என்பார்கள். இந்த இறுதிப் போட்டியில் ஆமதாபாத்தில் இந்திய அணி களமிறங்கியபோது 180-190 ரன்களை இந்தியா…

“உன்னை சந்தித்த முதல் நாளில் இருந்து, இந்த நாள் வரை.. எனக்கு.!”- சஞ்சு சாம்சன்| “From the day I first met you until today… for me…!” – Sanju Samson

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்திருக்கிறது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன், தொடர் நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் தன் மனைவிக்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். சஞ்சு சாம்சன்அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” உன்னை சந்தித்த முதல் நாளில் இருந்து, இந்த நாள் வரை.. எனக்கு உறுதுணையாக இருந்ததற்கும், என்னை அப்படியே ஏற்றுக்…

T20 WC: எதிரணியின் நம்பிக்கையை சிதைத்த பும்ரா | T20 WC: Bumrah Shattered the Opposition’s Confidence

அத்தனை விஷயங்களும் அத்துப்படிகுஜராத், பும்ரா பிறந்து வளர்ந்த ஊர். அங்கே அவருக்கு அத்தனை விஷயங்களும் அத்துப்படி. வேகமான டெலிவரிக்களை வீசாமல் ஸ்லோவாக யார்க்கிங் லெந்தில் வீசி விக்கெட்டுகளை எடுத்திருந்தார். `இப்படி வீசினால்தான் விக்கெட் எடுக்க முடியும் என எனக்கு தெரியும்” என போட்டிக்குப் பிறகு அத்தனை தெளிவாகப் பேசியிருந்தார்.இறுதிப்போட்டி மட்டுமல்ல, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற காரணமாக இருந்த அரையிறுதி போட்டியிலும் 16 மற்றும் 18 வது ஓவரை வீசியிருப்பார். ஒரு தலைமுறைக்கான பௌலரே!பெத்தேல் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த…

IND Vs NZ: `கார் விபத்தில் என் சகோதரியை இழந்துவிட்டேன்; இந்த வெற்றியை…' – இஷான் கிஷன் எமோஷனல்

அகமதாபத்தில் நேற்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையைச் சூடி இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டிருக்கிறது. சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா போன்றோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 255 ரன்களை எடுத்தது.இந்திய அணிஇந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இஷான் கிஷன், “டி20…

சமையல் சூப்பர் ஸ்டார்: சட்னி சாதம், ரவா பனீர் கீர், மாங்காய் சம்மந்தி! அசத்திய ஈரோடு போட்டியாளர்கள்!

ஈரோட்டில் நடைபெற்ற சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3 நிறைவு பெற்றது. ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சேர்ந்த 244 போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தாங்கள் வீட்டில் இருந்து சமையல் செய்து எடுத்து வந்த உணவுகளை முதல் சுற்றில் காட்சிப்படுத்தினர். தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதள பிரபலமான செஃப் தீனா நிகழ்ச்சி நடுவராக பங்கேற்றார்.ஈரோடு சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி போட்டியாளர்கள் முதல் சுற்றில் காட்சிப்படுத்திய உணவுகளை செஃப் தீனா…

டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்: கம்பீர் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அதன் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது பயிற்சி முறைகள் மற்றும் சமூக ஊடகங்களில் நடந்த விவாதம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். “அணி சிறப்பாக செயல்படாத போது, ​​சமூக ஊடகங்களில் நிறைய விமர்சனங்கள் எழுகின்றன. வீரர்களுடன் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள், அவர்களைக் கையாளும் உங்கள் தனிப்பட்ட செயல்முறை மற்றும் நீங்கள் எவ்வளவு முயற்சி எடுத்தீர்கள் என்று விளக்க முடியுமா?”…

IND vs NZ: "எனது அடுத்த இலக்கு தங்கப்பதக்கத்தை வெல்வதுதான்.!"- கேப்டன் சூர்யகுமார் யாதவ்

டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது. உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்த கேப்டன்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவ்வும் தற்போது இடம்பெற்றிருக்கிறார். இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ” உலகக் கோப்பையை வென்ற இந்த உணர்வில் இருந்து முழுமையாக வெளியே வர எனக்குச் சிறிது நேரம் ஆகும். இந்திய அணி2024-ல் டி20 உலகக்கோப்பையின் வெற்றிக்கு பிறகு தான் எல்லாமே…

விதியை வென்ற கனவு: ஒரு விவசாயி விண்வெளி நாயகன் ஆன கதை! A dream that overcame fate: The story of a farmer who became a space hero!

இன்றைய நாளில் உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ள, ஒரு சாமானிய மனிதன் விண்வெளியை வலம் வந்த இந்த நிஜக் கதை நிச்சயம் உதவும். “கனவு காண்பதற்கு வறுமையோ, மொழியோ, சூழ்நிலையோ ஒரு தடையல்ல” என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர் நாசா விண்வெளி வீரர் ஜோஸ் எம். ஹெர்னாண்டஸ் (Jose M. Hernandez).இவர், ஆகஸ்ட் 7, 1962-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரெஞ்ச் கேம்ப் (French Camp) பகுதியில் பிறந்தார். விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இவரது குடும்பம்…

IND vs NZ: 3-வது முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்ட இந்திய அணி; கொண்டாட்டத்தில் வீரர்கள்| Photo Album| Indian team players celebrates winning t20 worldcup

அகமதாபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையை சூடி இருக்கிறது. Published:Today at 5 AMUpdated:Today at 5 AM நன்றி

1 14 15 16 17 18 1,460