Ashes; matthew hayden; joe root; ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து ஆஷஸ் தொடருக்கு முன்பாக மேத்யூ ஹைடன் சவால்

கிரிக்கெட் பரிணாம வளர்ச்சி டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பித்து 60 ஓவர் ஒருநாள் போட்டி, 50 ஓவர் ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி, 10 ஓவர் போட்டி, 100 பந்துகள் போட்டி என எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது.ஆனாலும், டெஸ்ட் கிரிக்கெட்டின் லெகஸி காலப் போக்கில் கரைந்துவிடாமல், ரசிகர்கள் மத்தியில் இன்றும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய ஃபார்மெட்டாக உயர்ப்புடன் வைத்திருக்கும் முதன்மையான தொடர் ஆஷஸ்.இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கிடையே நூற்றாண்டைக் கடந்து நடந்து கொண்டிருக்கும் இந்த ஆஷஸ் தொடர் வரும் நவம்பர் 21…

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுஷிலா கார்க்கியின் இந்திய தொடர்பு என்ன?

பட மூலாதாரம், Reutersஒரு மணி நேரத்துக்கு முன்னர்நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக இருந்த சுஷிலா கார்க்கி, இப்போது நேபாளத்தின் முதல் இடைக்கால பெண் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். சுஷிலா கார்க்கிக்கு ஜனாதிபதி ராம் சந்திர பௌடெல் பதவி மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.’ஜென் Z’ போராட்டக்காரர்கள், தலைவர்கள், ஜனாதிபதி பௌடெல் மற்றும் பிற சட்ட நிபுணர்களுடன் பல நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை மாலை சுஷிலா கார்க்கி இடைக்கால பிரதமராக நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல்…

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் – ஓமன் இன்று மோதல் | pakistan to play asia cup with oman today

துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணி சமீபத்தில் முத்தரப்பு டி20 தொடரில் கோப்பையை வென்ற நிலையில் களமிறங்குகிறது. இன்றைய போட்டி நடைபெறும் துபாய் ஆடுகளம் சுழலுக்கு சாதகமானதாக அமையக்கூடும் என்பதால் அப்ரார் அகமது, சுஃபியான் முகீம்,…

ISOBUTANOL – NITIN GADKARI -ன் அடுத்த திட்டம் – யாருக்கு லாபம்? | Jagdeep Dhankhar | Imperfect Show

* துணை ஜனாதிபதியக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்!* 53 நாள்கள் கழித்து வெளியே வந்த ஜக்தீப் தன்கர்!* குடியரசு தலைவர் 14 கேள்விகள்: தீர்ப்பு தள்ளிவைப்பு?* வாகன விளம்பர படங்களில் பிரதமர் மோடியின் படம் இருக்க வேண்டும் – ஒன்றிய அரசு அறிவுறுத்தல்* நீண்ட இடைவெளிக்கு பிறகு நாளை மணிப்பூருக்கு செல்கிறார் பிரதமர் மோடி* வாக்குத்திருட்டு: வரும் நாட்களில் மேலும் அதிக ஆதரங்கள் வெளியிடப்படும் – ராகுல்.* டீசலுக்கு புதிய திட்டம்… ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்*…

BCCI; Arun Dhumal; பிசிசிஐ தலைவர் குறித்து ஐ.பி.எல் தலைவர் அருண் துமல் அப்டேட்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக 2022 அக்டோபர் முதல் செயல்பட்டு வந்த ரோஜர் பின்னி, கடந்த ஜூலைவில் 70 வயதை நிறைவு செய்ததையடுத்து, பிசிசிஐ விதிப்படி அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.அதனால், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, தற்போதைய துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.இவ்வாறிருக்க, செப்டம்பர் 28-ம் தேதி பிசிசிஐ-யின் 94-வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதால், அக்கூட்டத்தில் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில், சச்சின் டெண்டுல்கர் அடுத்த…

‘2 மாதங்களில் TET தேர்வு’ : அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அச்சப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்’இந்தியாவில் ஆசிரியர் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்’ எனக் கடந்த செப்டம்பர் 1 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.தமிழ்நாட்டில் நவம்பர் முதல் வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளதால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சட்டரீதியான பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். டெட் தேர்வை எதிர்கொள்வதில் என்ன சிக்கல்? ஆசிரியர்கள் அச்சப்படுவது…

பிசிசிஐ தலைவர் பதவிக்கு பரிந்துரையா? – சச்சின் அறிக்கை | Sachin Tendulkar nominated for the post of BCCI President his statement

புதுடெல்லி: பிசிசிஐ தலை​வ​ராக பதவி வகித்து வந்த ரோஜர் பின்னி 70 வயதை எட்​டியதை தொடர்ந்து கடந்த வாரம் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். பிசிசிஐ சட்​ட​வி​தி​களின்​படி 70 வயதை கடந்​தவர்​கள் பதவி​யில் தொடர முடி​யாது என்​ப​தால் இந்த முடிவை ரோஜர் பின்னி மேற்​கொண்​டிருந்​தார். இதற்​கிடையே அடுத்த பிசிசிஐ தலை​வ​ராக சச்​சின் டெண்​டுல்​கர் நியமிக்​கப்​படக்​கூடும் என ஊகங்​கள் எழுந்​தன. இந்​நிலை​யில், வரும் 28-ம் தேதி மும்​பை​யில் பிசிசிஐ ஆண்டு பொதுக்​கூட்​டம் நடை​பெறுகிறது. இதில் புதிய தலை​வர் தேர்வு…

sachin; bcci; பிசிசிஐ அடுத்த தலைவர் சச்சின் என்ற பேச்சு குறித்து SRT Sports Management Private Ltd விளக்கம்

முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ரோஜர் பின்னி கடந்த 2022 அக்டோபரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராகப் பொறுப்பேற்றார்.இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பி.சி.சி.ஐ-யின் தலைவராகச் செயல்பட்டு வந்த ரோஜர் பின்னி கடந்த ஜூலையில் 70 வயதைப் பூர்த்தி செய்தார்.பிசிசிஐ-யின் விதிகளின்படி 70 வயதைக் கடந்த ஒருவர் பி.சி.சி.ஐ-க்கு தலைவராகச் செயல்பட முடியாது என்பதால் தானாக அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.பின்னர், பி.சி.சி.ஐ-க்கு புதிய தலைவரைத்…