50 வயதாகிறது. பீரியட்ஸ் சுழற்சி முறைதவறி வருகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?

மெனோபாஸின் பிரதான அறிகுறியாக மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் இருக்கும். சினைமுட்டைப் பையில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் என இரண்டுவித ஹார்மோன்கள் சுரக்கும். இதில் ஈஸ்ட்ரோஜென் என்பது பிரதான பெண ஹார்மோன். இந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவானது பெரிமெனோபாஸ் காலத்தில் சமநிலையின்றி அதிகரிக்க ஆரம்பிக்கும்.அதாவது உயர வேண்டிய நேரத்தில் அப்படி அதிகரிக்காமல் குறைந்து, குறைய வேண்டிய நேரத்தில் அதிகரித்து என அதன் சுரப்பு தாறுமாறாக இருக்கும்.  இதன் காரணமாக ஒருவரின் மாதவிலக்கு நாள்கள் நீளலாம்  அல்லது குறையலாம். இன்னும் சிலருக்கு மாதவிலக்கு சுழற்சி நார்மலாக…

அறந்தாங்கி: தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம்

மக்கள் முதலில் திருந்த வேண்டும்மக்கள் முதலில் திருந்த வேண்டும். மக்கள் திருந்தினால் தான் இந்த நாடு மாறும். யாராக இருந்தாலும் நூறு, பீரு, சோறு என்று கொடுத்தால் அவர்கள் பின்னால் செல்கிறீர்கள் ஏன்?. நமது சொந்த காலில் நிற்பதற்கு நமக்கு தெரியாதா?. அவர்கள் கொடுக்கும் ரூ. 100, 500, 1000 -ஐ வைத்து எத்தனை நாளைக்கு குடும்பம் நடத்த முடியும்?. ஐந்து வருடத்தை நீங்கள் இழக்கின்றீர்கள். ஐந்தாண்டு காலம் அந்த 500 ரூபாய்க்கு நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள்.…

Ind Vs Pak: எதிர்ப்புகளைத் தாண்டி மோதும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள்! வெற்றி யார் பக்கம்?

இன்று துபாயில் நடக்கும் ஆசிய கோப்பை 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்கின்றன. இந்தியா – பாகிஸ்தான் அணிகளின் கிரிக்கெட் போட்டி என்றாலே ஆர்வத்திற்கும், விறுவிறுப்பிற்கும் பஞ்சமிருக்காது. இன்று நடக்கும் இந்தப் போட்டியானது இன்னும் ஸ்பெஷலானது. எதிர்ப்புகள் காரணம், கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு & காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல், அதற்கு இந்தியா கொடுத்த பதிலடி ‘ஆபரேஷன் சிந்தூர்’. இதன் பின், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடக்கும் முதல் போட்டி இது.…

பெற்றோர் கண்ணாடி அணிந்தால், குழந்தைகளும் இளம் வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டுமா ?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளின் கண்களைப் பாதுகாக்க முயற்சி எடுப்பது அவசியம்.கட்டுரை தகவல்டாக்டர், எங்கள் பிள்ளைகளும் கண்ணாடி அணிய வேண்டுமா?நாங்கள் இருவருமே சிறு வயதில் இருந்தே கண்ணாடி அணிந்து வருகிறோம். அப்படி என்றால், எங்களது பிள்ளையும் சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டுமா ? என பெற்றோர்கள் எப்பொழுதும் பயத்திலே இருப்பார்கள்.நமது கண்கள் மற்றும் குழந்தைகளின் கண் ஆரோக்கியம் குறித்த கவலை எப்போதும் இருந்தாலும், அதற்கான சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை.ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளின்…

பி-டிவிஷன் சாம்பியன்ஷிப்: வாலிபாலில் தெற்கு ரயில்வே வெற்றி! | southern railway team won in b division championship volleyball

சென்னை: சென்னை மாவட்ட பி-டிவிஷன் ஆடவர் வாலிபால் சாம்பியன்ஷிப் மற்றும் மாவட்ட மகளிர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் எஸ்ஆர்எம் அகாடமி 3-0 என்ற கணக்கில் ஜேப்பியார் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. எஸ்டிஏடி 3-1 என்ற கணக்கில் தமிழக காவல்துறை அணியையும், ஜிஎஸ்டி அணி 3-0 என்ற கணக்கில் டிபி ஜெயின் கல்லூரியையும், லயோலா கல்லூரி…

’நம்மை சேர்த்த இயல்புக்கு நன்றி’ – இளையராஜாவின் பொன்விழாவில் கமல்ஹாசன் நெகிழ்ச்சி

“உடைந்த ஒரு உலகுக்கு ஒரு நன்றி,நம்மை சேர்த்த ஒரு இயல்புக்கு ஒரு நன்றி,மாறாத ரசிகன் சொல்லும் நன்றி,மனம் கொண்ட உயிர் சொல்லும் நன்றி, நன்றி…”இந்த பாடலில் இசையின் சக்தி, வாழ்வின் இனிமை, தமிழின் பெருமை இணைந்தன. கமல்ஹாசன் மனதின் ஆழ உணர்வுகளை வெளிப்படுத்தி, இசை வாழ்வின் உயிராக இருக்க வேண்டும் என்றும், தமிழின் பெருமையை உணர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இந்த விழா, இசை மட்டும் அல்ல, நன்றி, தமிழ் பண்பாடு, ரசிகர்களின் அன்பு ஒன்றாக கலந்த ஓர்…

சால்ட், பட்லர் அதிரடி ஆட்டம்: டி20 கிரிக்கெட்டில் 304 ரன்கள் குவித்த இங்கிலாந்து | Salt buttler knock England scores 304 runs in t20 cricket

மான்செஸ்டர்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவித்தது. இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஐசிசி-யின் முழு நேர உறுப்பினர் அணிக்கு எதிராக குவித்த அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன்பு வங்கதேச அணிக்கு எதிராக இந்தியா 297 ரன்கள் குவித்தது அதிகபட்ச ரன்னாக இருந்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் காம்பியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் குவித்தது அதிகபட்ச ரன்னாக உள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்…

கஷிஷ் மெத்வானி: அழகு ராணி முதல் ராணுவ அதிகாரி வரை

பட மூலாதாரம், Kashish Methwaniகட்டுரை தகவல்”கனவு நனவாகிறது.” கஷிஷ் மெத்வானியின் சாதனைகளைப் பற்றிப் பேசும்போது, இந்த வாக்கியத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கும்.இந்தியாவின் உயர்தர கல்வி நிறுவனத்தில் நரம்பியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெறுவது, பின்னர் ‘மிஸ் இந்தியா இன்டர்நேஷனல்’ ஆக மாறுவது, இப்போது இவை அனைத்தையும் விட்டுவிட்டு நாட்டுக்கு சேவை செய்யப் பாதுகாப்புப் படைகளில் இணைவது – கஷிஷ் மெத்வானி இவை அனைத்தையும் சாதித்துக் காட்டியுள்ளார்.குர்முக் தாஸ் மற்றும் ஷோபா மெத்வானி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்…

இனி ஒரு லெக் ஸ்பின்னர் வரமுடியுமா? – மறைந்த ‘லெஜண்ட்’ ஷேன் வார்ன் பிறந்த தினம்! | leg spinner legend The late Shane Warne s birthday today

லெக் ஸ்பின் பவுலிங்கை ஒரு கலையாக மாற்றிய ஆஸ்திரேலிய அதியற்புத ஸ்பின்னர் ஷேன் வார்ன் 1969-ம் ஆண்டு இன்றைய தினம் தான் பிறந்தார். விக்டோரியாதான் இவர் பிறந்த மாகாணம். தான் ஆடிய காலத்தில் நேர்மறை விஷயங்களுக்காகவும் பெண்கள் உள்ளிட்ட எதிர்மறை விஷயங்களுக்காகவும் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றவர். ஒரு கட்டத்தில் 2000-ம் ஆண்டில் 20-ம் நூற்றாண்டின் 5 கிரேட்டஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் ஷேன் வார்னும் ஒருவர் என்ற பெருமையைப் பெற்றார். உலகில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய லெக்…

TVK Vijay Campaign: திருச்சியில் பரப்புரையை தொடங்கினார் தவெக தலைவர் விஜய்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் பிரச்சாரத்தைத் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் தொடங்கினார். ”உங்கள் விஜய் நா வரேன்” என்ற தலைப்பில் இந்தச் சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. திருச்சி மரக்கடைப் பகுதியில் தனது பரப்புரையைத் தவெக தலைவர் விஜய் தொடங்கினார். எல்லோருக்கும் வணக்கம், நான் பேசுறது கேட்குதா என்று தனது பரப்புரையைத் திருச்சியில் தொடங்கினார் விஜய். ”ஜனநாயகப் போருக்குத் தயாராகும் முன்பு மக்களைப் பார்க்க வந்துள்ளேன். நல்ல காரியத்தைத் திருச்சியில் இருந்து தொடங்குகிறேன். திருச்சியில் இருந்து…