UTI: சிறுநீர் பாதை தொற்று பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதற்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ரெபேக்கா தார்ன் பதவி, பிபிசி 19 செப்டெம்பர் 2025, 11:10 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறீர்களா? சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலாக இருக்கிறதா?இவை அனைத்தும் சிறுநீர் பாதை தொற்றின் (UTI) பொதுவான அறிகுறிகள். இந்தத் தொற்று ஏற்பட்டால், சிறுநீர் கழிப்பது மிகுந்த வேதனை அளிக்கலாம்.உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மக்கள் சிறுநீர் பாதை…

சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: கால் இறுதியில் பி.வி.சிந்து | china masters badminton pv sindhu advanced to quarter finals

ஷென்சென்: சீனா மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் சீனா​வில் உள்ள ஷென்​சென் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் ஒலிம்​பிக்​கில் இரு முறை பதக்​கம் வென்ற இந்​தி​யா​வின் பி.​வி.சிந்​து, போட்​டித் தரவரிசை​யில் 6-வது இடத்​தில் உள்ள தாய்​லாந்​தின் சோச்​சு​வாங்கை எதிர்த்து விளை​யாடி​னார். 41 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் பி.​வி.சிந்து 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். ஆடவர் இரட்​டையர் பிரிவு 2-வது…

Exclusive: 'அதிமுக தொண்டர்களை அரவணைக்கும் சரணாலயம்தான் அறிவாலயம்!'- திமுகவில் இணைந்த மருது அழகுராஜ்

அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடுகளின் முன்னாள் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் ஓ.பி.எஸ் அணியில் இருந்தார். ஆனால், சமீபமாக விஜய்க்கும் தவெக-வுக்கும் ஆதரவாக பல்வேறு கருத்துகளையும் பேசி வந்தார். அவர் தவெக-வில் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று(செப்.18) ஸ்டாலின் தலைமையில் திமுக-வில் இணைந்திருக்கிறார். திமுகவில் இணைந்த மருது அழகுராஜ்அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்த அன்வர் ராஜா, மைத்ரேயன் வரிசையில் தற்போது மருது அழகுராஜூம் இடம் பிடித்திருக்கிறார். இந்நிலையில் சில கேள்விகளுடன் மருது அழகுராஜினைத் தொடர்புகொண்டு பேசினோம்.…

துருவ் ஜூரெல் சதம் விளாசல்: இந்தியா ‘ஏ’ அணி பதிலடி | dhruv jurel hits century india a team reply to australia a

லக்னோ: ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணிக்கு எதி​ரான அதி​காரப்​பூர்​வ​மற்ற முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​தியா ‘ஏ’ அணி 403 ரன்​கள் குவித்​தது. விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான துருவ் ஜூரெல் சதம் விளாசி​னார். லக்​னோ​வில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி முதல் இன்​னிங்​ஸில் 98 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 532 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. இதையடுத்து விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 30 ஓவர்​களில் ஒரு…

ரோபோ சங்கரின் நிறைவேறாத ஓர் ஆசை – நினைவு கூரும் நண்பர்கள்

19 செப்டெம்பர் 2025, 09:55 GMTபுதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர்நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை உயிரிழந்தார். மதுரையில் மேடைக் கலைஞராக தனது பயணத்தை தொடங்கி, வெள்ளித்திரை வரை உயர்ந்தவர் ரோபோ சங்கர். சின்ன கதாபாத்திரங்களிலும் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வண்ணம் தன் திறமையை வெளிப்படுத்தியவர் ரோபோ சங்கர். அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவருடனான தங்கள் நட்பைப் பற்றியும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டனர். விஜய் டிவி பிரபலமான மதுரை முத்துவும் ரோபோ…

ஆசிய கோப்பை கிரிக்கெட் | முதல் சுற்றோடு வெளியேறிய ஆப்கன்: ‘சூப்பர் 4’ சுற்றின் முழு விவரம் | afghanistan exits from first round of asia cup super 4 details

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இந்நிலையில், சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாட உள்ள ஆட்டங்களில் முழு அட்டவணை விவரம். நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட…

ஜிம்மில் வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா, யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? | Is protein powder necessary for everyone who works out?

அதாவது ஒருவரது தினசரி உணவில் சிக்கன், முட்டை, மீன், பருப்பு வகைகள், டோஃபு போன்றவை  போதுமான அளவு இடம்பெற்றால், புரதக் குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை. உணவுகள் தாண்டி, புரோட்டீன் சப்ளிமென்ட்டும் எடுக்க வேண்டாம். சிலருக்கு  சரியான நேரத்துக்கு, சரியாகச் சாப்பிட முடியாமல் போகலாம். சாப்பிடாமலேயே இருப்பதற்கு பதில், புரோட்டீன் பவுடர் குடிப்பது அவர்களுக்கு சௌகர்யமாக இருக்கும்.  அதேபோல சைவ உணவுக்காரர்கள், வீகன் உணவுப்பழக்கமுள்ளோருக்கெல்லாம் உணவின் மூலம் போதுமான புரோட்டீன் கிடைக்காதபோதும், புரோட்டீன் பவுடர் உதவும். பாடி பில்டர்களுக்கும் இது அவசியமாகலாம். வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும்…

ரோபோ சங்கர் உடல் பாதிக்க இதுதான் காரணம் – நடிகர் இளவரசு | Robo Shankar’s death: ‘This is the reason why his body was affected at a young age’ – Actor Ilavarasu

ஆனால் இவர் சினிமா வருவதற்கு முன்பு ரோபோவாக நடித்தபோது அவரின் உடல் முழுவதும் சில்வர் பெயிண்ட் பூசிக் கொள்வார். மேடையில் பெர்ஃபார்ம் செய்வதற்காக உடல் முழுவதும் சில்வர் பெயிண்டை பூசிக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பின்னர் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி அதனை நீக்குவார். ரோபோ சங்கர்தொடர்ச்சியாக பெயிண்ட் மற்றும் மண்ணெண்ணெய் பட்டதன் காரணமாக அவரது தோல் வலுவிழந்துள்ளது. இதில் ஏற்பட்ட குறைபாடுகளால்தான் அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருக்கிறது. இளம் வயதிலேயே இந்த பாதிப்பு அவருக்கு…

உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் கெஷோர்ன் வால்காட் தங்கப் பதக்கம் வென்றார் | World Athletics Championships keshorn Walcott wins gold in javelin throw

டோக்கியோ: உலக தடகள சாம்​பியன்​ஷிப்​பின் ஈட்டி எறிதலில் டிரினி​டாட் மற்​றும் டோபாகோ வீரர் கெஷோர்ன் வால்​காட் தங்​கப் பதக்​கம் வென்​றார். நடப்பு சாம்​பியன் அந்​தஸ்​துடன் களமிறங்​கிய இந்​தி​யா​வின் நீரஜ் சோப்ரா 8-வது இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​தார். அதேவேளை​யில் மற்​றொரு இந்​திய வீர​ரான சச்​சின் யாதவ் 4-வது இடம் பிடித்து கவனம் ஈர்த்​தார். உலக தடகள சாம்​பியன்​ஷிப் போட்டி ஜப்​பானின் டோக்​கியோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று ஆடவருக்​கான ஈட்டி எறிதலில் இறு​திப் போட்டி நடை​பெற்​றது.…

ரோபோ சங்கர்: சிறு கதாபாத்திரத்திலும் கவனம் ஈர்க்கும் கலைஞராக உருவானது எப்படி?

பட மூலாதாரம், X/@SimranbaggaOffcபடக்குறிப்பு, நடிகர் ரோபோ சங்கர் வியாழக்கிழமை மாலை உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 46. கட்டுரை தகவல்ரோபோ சங்கர் மிகக் குறைவான திரைப்படங்களிலேயே நடித்திருந்தாலும், தான் ஏற்ற பாத்திரங்களுக்கு வித்தியாசமான நடிப்பைக் கொடுத்து கவனிக்க வைத்தவர். குழந்தைகளாலும் ரசிக்கப்பட்டவர்.தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களுக்கு என ஒரு நீண்ட பட்டியல் உண்டு. சினிமா தமிழ் பேச ஆரம்பித்த சில ஆண்டுகளிலிருந்தே நகைச்சுவை நடிகர்களின் ஆதிக்கமும் துவங்கியது. காளி என். ரத்தினத்தில் துவங்கி…