H-1B விசா விதிகள் பற்றி அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு, H-1B விசா விதிகள் பற்றி அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன?காணொளி: H-1B விசா விதிகள் பற்றி அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன?9 மணி நேரங்களுக்கு முன்னர்திறன்சார் வெளிநாட்டு ஊழியர்களுக்கான H-1B விசா தொடர்பாக டிரம்ப் அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு இந்தியா உட்பட பல நாடுகளில் பேசுபொருளாகி உள்ளது.இனி ஒவ்வொரு புதிய H-1B விசா விண்ணப்பத்துக்கும் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. இது இந்திய…

மீண்டும் தோற்ற பாகிஸ்தான்; மீண்டும் கைகுலுக்காத இந்தியா | pakistan again lost match india again no handshake with them

அதிரடி ஓப்பனிங்… நிதான ஃபினிஷிங்!அதைத்தொடர்ந்து, 172 ரன்கள் என்ற இலக்கை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் இறங்கிய அபிஷேக் சர்மா, சுப்மன் கில் முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக ஆடினர்.ரன்ரேட் 10-க்கு கீழ் செல்லாமல் பார்த்துக்கொண்டு இந்தக் கூட்டணியில் அபிஷேக் சர்மா அரைசதம் அடிக்க, 9 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்தது இந்தியா.அபிஷேக் சர்மா, சுப்மன் கில்https://x.com/BCCIஅரைசதத்தை நெருங்கி கொண்டிருந்த கில் அடுத்த ஓவரிலேயே 47 ரன்களில் அவுட்டானார்.அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதற்கடுத்த ஓவரிலேயே…

Kushi Re Release: “மறுபடியும் இளைய தளபதியை பார்ப்பதுல எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி!| I’m so happy to watch the Ilaya Thalapathu Vijay Again! – SJ Suryah

இந்த எஸ்.ஜே. சூர்யா பேசுகையில், “மறுபடியும் இளைய தளபதியை பார்ப்பதுல எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஏ.எம். ரத்னம் சார்தான் என்னை விஜய் சார்கிட்ட கதை சொல்றதுக்கு கூட்டிட்டுப் போனாரு. படத்தின் கதையை நடிகர், உதவி இயக்குநர் தொடங்கி பலர்கிட்ட சொல்லும்போது படத்தின் காட்சிகள் அத்தனையும் என் மனசுக்குள்ள ஒரு லட்ச முறை ஓடியிருக்கும். ஆடியன்ஸ் ப்ரஷான மனநிலையில் வரும்போது ஒரு படத்தை பயங்கரமா என்ஜாய் பண்ணுவாங்க. ஆனா, ஆடியன்ஸுக்கு இருக்கிற சர்ப்ரைஸ் ஒரு இயக்குநருக்கு இருக்காது. ஆனா,…

இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான் | IND vs PAK சூப்பர் 4 | IND vs PAK Super 4 Live Updates

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணியின் சாஹிப்ஜாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான் இருவரும் ஓப்பனிங் செய்தனர். இதில் ஃபர்ஹான்…

India Vs Pakistan: இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

17-வது சீசன் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. Source link

BCCI-யின் புதிய தலைவர் நாமினேஷனில் இருக்கும் இந்த மிதுன் மன்ஹாஸ் யார்?Who is Mithun Manhas, the former CSK player and BCCI’s new president nomine

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி கடந்த ஜூலையில் 70 வயதை நிறைவு செய்ததையடுத்து, பிசிசிஐ விதிப்படி அவரின் பதவிக்காலம் தாமாக முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா செப்டம்பர் 12 முதல் இடைக்கால தலைவராகச் செயல்பட்டு வருகிறார். அதேவேளையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலையும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறவிருக்கும் பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்துக்கு முன்பாக புதிய தலைவரை நியமிக்க பரபரப்பாக…

உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்; தவெக விஜய் அறிக்கை | TVK vijay says We will intensify our work to establish a true democracy

அந்த அறிக்கையில் விஜய், “இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம்.நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத…

இந்தியா – பாக். ‘சூப்பர் 4’ ஆட்டம்: மேட்ச் ரெஃப்ரீயாக ஆண்டி பைகிராஃப்ட்! | Andy Bycroft as match referee in india pakistan super 4 clash

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கு மேட்ச் ரெஃப்ரீயாக ஆண்டி பைகிராஃப்ட் செயல்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. லீக் சுற்றில் இந்திய அணி கைகுலுக்காத விவகாரத்தில் ஆண்டி பைஃகிராப்ட் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியது. அவரை தொடரில் இருந்து நீக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் தொடரில் இருந்து விலகுவோம் என மிரட்டல் விடுத்தது. ஆனால் ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின்…

முகமது பின் சல்மான் சௌதி அரேபியாவில் மிக குறுகிய காலத்தில் அதிகாரத்தை வசப்படுத்தியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 29 வயதில் முகமது பின் சல்மான் துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார்.கட்டுரை தகவல்2015 ஜனவரி 23ஆம் தேதி, செளதி அரேபிய அரசர் அப்துல்லா நுரையீரல் புற்றுநோயால் இறந்தபோது, ​​சல்மான் பின் அப்துல்அஜிஸ் புதிய மன்னரானார்.புதிய மன்னர், உளவுத்துறையின் முன்னாள் தலைவர் முக்ரின் பின் அப்துல்அஜிஸை புதிய பட்டத்து இளவரசராக நியமித்தார், அப்போது அவருக்கு வயது 68.மூன்று மாதங்களுக்குப் பிறகு, யாருமே எதிர்பாராத விதமாக புதிய பட்டத்து இளவரரை மன்னர் சல்மான் பதவி…

தந்தையை இழந்த இலங்கை வீரர்; அடுத்த நாளே போட்டிக்கு திரும்பிய துனித் வெல்லாலகே | Sri lankan cricketer Dunith Wellalage back to the cricket day after his father died

இந்த நிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 18) ஆப்கானிஸ்தானுடனான போட்டியின்போது தனது தந்தையை இழந்த இலங்கை இளம் ஆல்ரவுண்டர் வீரர் துனித் வெல்லாலகே, நேற்று தன் தந்தைக்கு இறுதியஞ்சலி செலுத்திய இரவே துபாய்க்கு கிளம்பிய நிகழ்வு பலரை நெகிழ வைத்திருக்கிறது.இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், “மறைந்த தன் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த நாடு திரும்பிய துனித் வெல்லாலகே, நாளை காலை மீண்டும் அணியுடன் இணைவார்.அணி மேலாளர் மஹிந்தா ஹலங்கோடுடன்…