‘இனி போட்டியாளரே அல்ல’ – பாகிஸ்தான் குறித்து சூர்யகுமார் யாதவ் | not rivalry anymore says team india captain suryakumar yadav about pakistan
துபாய்: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு முறை பாகிஸ்தான் அணியை இந்தியா அணி வீழ்த்தி உள்ளது. இந்நிலையில், இனி பாகிஸ்தான் போட்டியாளரே அல்ல என இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அனல் பறக்கும். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் அரசியல் சூழல் காரணமாக கடந்த 2013-க்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேரடி தொடர்களில் விளையாடுவது இல்லை. ஐசிசி நடத்தும்…









