எம். ஆர். ராதாவின் 10 பிரபல படங்கள் எவை?

பட மூலாதாரம், APinternational/YOUTUBEகட்டுரை தகவல்தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நடிகர் என்று கொண்டாடப்படும் எம்.ஆர்.ராதாவின் 119வது பிறந்த நாள் இன்று. சென்னையில் பிறந்த எம்.ஆர்.ராதா நடிப்பு ஆசையில் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். பல்வேறு நாடகக் குழுக்களில் நடித்து தனது நடிப்பு திறமையை, தனி பாணியை வளர்ந்து கொண்டார்.ஒரு கால கட்டத்தில் சொந்தமாக நாடக கம்பெனி தொடங்கி “ரத்தக்கண்ணீர்”, “தூக்கு மேடை”, “லட்சுமிகாந்தன்”, “பம்பாய் மெயில்”, “விமலா”, “விதவையின் கண்ணீர்”, “நியூஸ் பேப்பர்”, “தசாவதாரம்”, “போர் வாள்” போன்ற நாடகங்களை…

`முடிவெடுக்கும் பிசிசிஐ' – சச்சின் சாதனையைத் தகர்க்க வரும் வைபவ் சூர்யவன்ஷி!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவ்வப்போது சில அதிசயங்கள் நடக்கும். 1989-ல் 16 வயதில் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கியபோது ஒட்டுமொத்த உலகமே வியந்தது. இப்போது, சரியாக 37 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே போன்றதொரு வரலாற்றுச் சாதனையை முறியடிக்கத் தயாராகி வருகிறார் பீகாரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி.வைபவ் சூர்யவன்ஷிஐபிஎல் 2026 ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வைபவ், அந்த அணியின் முதுகெலும்பாக மாறியுள்ளார். நடப்புத் தொடரில் அவர் விளையாடும் விதம் சர்வதேச வீரர்களையே திகைக்க வைத்துள்ளது.…

சத்தீஸ்கர் வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடிப்பு: 10 பேர் பலி?; 40 பேர் படுகாயம்| Boiler Explosion at Power Plant: 40 Seriously Injured

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கிதாரி கிராமத்தில் அமைந்துள்ளது வேதாந்தா மின் உற்பத்தி நிலையம் (Vedanta Power Plant), இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கர பாய்லர் வெடிப்பு விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இன்று மதியம் சுமார் 2 மணி அளவில், ஊழியர்கள் அனைவரும் வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்து ஏற்பட்டவுடன் ஆலை…

தனுஷ்கோடி – தலைமன்னார் 58 கி.மீ தூரம் நீந்திக் கடந்த 20 வயது நீச்சல் வீராங்கனை

தனுஷ்கோடி – தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயான இந்த 58 கி.மீ தூரத்தினை நீந்தி கடந்த காம்யா திங்கள் கிழமை காலை 7.45 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கரையேறினார். இதுவரை தலைமன்னார் – தனுஷ்கோடி இடையிலான ஒரு வழித்தடத்தை மட்டுமே வீரர் வீராங்கனைகள் நீந்திக் கடந்துள்ளனர்.சாதனை படைத்த நீச்சல் வீராங்கனை காம்யா பரத்வாஜ்உ.பாண்டிஇந்நிலையில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கும் பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடிக்கும் இடையிலான 58 கி.மீ தூரத்தினை 17 மணி 45 நிமிடங்களில் நீந்திக் கடந்து…

அமெரிக்கா இரான் முற்றுகை மூலம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்குமா? சாதகமும் சவாலும்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்வளைகுடாவுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்கும் கப்பல்களை முற்றுகையிடும் திறன் அமெரிக்க ராணுவத்திடம் உள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், அதன் இறுதி இலக்கு என்ன என்பதே இங்கு எழும் கேள்வியாகும்.”இதை செய்ய முடியும் என்றே நான் நினைக்கிறேன்,” என ஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படை உயரதிகாரி மார்க் மாண்ட்கோமெரி பிபிசியிடம் தெரிவித்தார். “மற்ற மாற்றுவழிகளை விட இது நிச்சயமாகக் குறைவான ஆபத்து கொண்டதாகும்.”சமீப வாரங்களில் அதிபர் டிரம்ப் முன்மொழிந்த சில…

RCB வீரர் டிம் டேவிட்டுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்| IPL management fined RCB player Tim David – what was the reason?

தவிர ஆட்டத்தைத் தொடங்குவதற்காக நடுவர்களிடம் பந்தை உடனடியாகக் கொடுக்க மறுத்த டிம் டேவிட், பந்தை தனது கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த நடுவர்கள் வீரேந்தர் சர்மா மற்றும் ஸ்வரூபானந்த் கண்ணூர், மீண்டும் மீண்டும் அவரிடமிருந்து பந்தை வாங்க முயன்றபோதும், அவர் அதை கொடுக்காமல் தன் கைகளில் வைத்துக்கொண்டதால் அவர்கள் கோபமடைந்தனர்.ஒரு பேட்டராக பந்தின் தன்மையை ஆய்வு செய்ய அவருக்கு அனுமதி இல்லை என்பதை நடுவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி…

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி வந்த வாக்குப்பதிவு

வீடு தேடி வந்த வாக்குப்பதிவுவீடு தேடி வந்த வாக்குப்பதிவுவீடு தேடி வந்த வாக்குப்பதிவுவீடு தேடி வந்த வாக்குப்பதிவுவீடு தேடி வந்த வாக்குப்பதிவுவீடு தேடி வந்த வாக்குப்பதிவுவீடு தேடி வந்த வாக்குப்பதிவுவீடு தேடி வந்த வாக்குப்பதிவுவீடு தேடி வந்த வாக்குப்பதிவுவீடு தேடி வந்த வாக்குப்பதிவுவீடு தேடி வந்த வாக்குப்பதிவுவீடு தேடி வந்த வாக்குப்பதிவுவீடு தேடி வந்த வாக்குப்பதிவுவீடு தேடி வந்த வாக்குப்பதிவு Source link

‘MI vs RCB – மும்பை அணியை எப்படி வீழ்த்தியது பெங்களூரு? |MI vs RCB – Match Review & Highlights

கேம் சேஞ்சரா ஆர்சிபிக்கு மாறிட்ட சுயாஸ் ஷர்மாவை முன்னெச்சரிக்கை முத்தண்ணாவா கூட்டிட்டு வந்து ஒரே ஓவர்ல ஆர்சிபி எடுத்த அந்த இரு விக்கெட்டுகளும் ஆட்டத்தோட முக்கியத் திருப்புமுனை. இருந்தாலும், என்னதான் விக்கெட்டுகள் விழுந்தாலும் ரன்ரேட்டை 10-க்கு கீழே இறங்காம மும்பை பார்த்துக்கிடுச்சு. பிரச்சனை என்னன்னா வெறும் 200 இலக்குனா இந்த வேகம் போதும், ஆனா 241-ஐ எட்டனும்ன்றபோ, ஆரம்பத்துலயே தேவைப்படற ரன்ரேட் 12-ன்றப்போ இந்த வேகம் போதல. ரிலேல இறுதி ரவுண்ட் மாதிரி இறுதி 10 ஓவர்கள்ல…

SRH Vs RR: 2 அறிமுக பந்துவீச்சாளர்களின் அசத்தல் பௌலிங் – சன்ரைசர்ஸ் அபார வெற்றி

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ஐபிஎல் வரலாற்றில் தான் பந்துவீசிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார் பிரஃபுல் ஹிங்கே13 ஏப்ரல் 2026, 13:50 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 21வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.இதற்கு முன் விளையாடியிருந்த 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்றிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சீசனில்…

அறிமுக போட்டியிலேயே அசத்திய பிரபுல் ஹிங்கே – யார் இவர்? |“Prabhul Hinge Shines on Debut: Who is This New Cricket Sensation?”

சூர்யவன்ஷி உச்சக்கட்ட பார்மில் இருக்கிறார். மும்பை, பெங்களூரு என எல்லா போட்டிகளிலும் அசத்தியிருந்தார். ஆனால், இங்கே பிரபுல் ஹிங்கே வீசிய இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷி டக் அவுட் ஆகினார். டைட்டான லெந்தில் ஷார்ட்டாக வீசிய பந்தை சரியாக கனெக்ட் செய்ய முடியாமல் அவுட் ஆகியிருந்தார். இதே ஓவரில் துருவ் ஜூரேல் மற்றும் ப்ரெட்டோரியஸின் விக்கெட்டுகளையும் ஹிங்கே வீழ்த்தினார்.ஐ.பி.எல் வரலாற்றிலேயே இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே எந்த பௌலரும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இல்லை. அப்படியொரு அசாத்திய…

1 2 3 1,473