சொல்லிட்டாங்க…

24 மணி நேரமாக எனது சிம்கார்டு செயல்படவில்லை. பாஜ தலைவர்களுடன் பேசியதால் என் செல்போன் அழைப்புகள் திருப்பிவிடப்பட்டுள்ளன. :- துணை ஜனாதிபதி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாதமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஒரு ஊசி வெடி மாதிரி. இதுவரை எவ்வளவு குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறார். :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிபள்ளி மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க குழு அமைக்க வேண்டும். : – தேமுதிக தலைவர் விஜயகாந்த்நான்…

`No Fancy Diet, ஆனாலும் வெறித்தனமா 8 Kgs குறைச்சேன்!’ – Srimathi Chimu | Skin & Hair Care Tips I YouTuber Srimathi Chimu’s Skin & Hair Care Tips

Here in this video Influencer & YouTuber Srimathi Chimu Shares her everyday skin routine with us. She highlights about an effective hair pack that works to stop hair fall. She also tells about her weight loss journey and shares about her Pizza weakness! Source link

“40 ஓவர்களாக ஒருநாள் போட்டிகளை ஏன் குறைக்க கூடாது?” – ரவி சாஸ்திரி | why not reduce odis from 50 overs to 40 over former india coach ravi shastri

ஒருநாள் போட்டிகளை 50 ஓவர்களில் இருந்து 40 ஓவர்களாக ஏன் குறைக்க கூடாது என கேட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. அண்மைய நாட்களாக ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உலக அளவில் டி20 லீக் தொடர்களின் வளர்ச்சி சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் தங்களது…

6 people including policewoman injured in Clash at temple festival near Madurai

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ள வாலாந்தூர் கிராமத்தில் குறிப்பிட்ட வகையறாவுக்கு பாத்தியப்பட்ட அங்காள ஈஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 10ம் தேதி நடைபெற்றது. இன்று (செவ்வாய்கிழமை) இக்கோயிலின் 48வது நாள் பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.  கோயிலுக்கு பாத்தியப்பட்ட வகையறாக்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பால் குடம் எடுத்தும், முளைப்பாரி ஏந்தியும் ஊர்வலமாக வந்து கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.இதில் ஒரு பிரிவினருக்கு முதல் மரியாதை கொடுக்கப்பட வேண்டிய நிலையில் மற்றொரு தரப்பினரும் முளைப்பாரி பால்குடம்…

‘இபிஎஸ், ஓபிஎஸ்சை பிரதமர் சந்தித்தால் நல்லது நடக்கும்’ பாஜ வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே: மாஜி அமைச்சர் மாபா பேட்டியால் அதிமுகவினர் அப்செட்

காரியாபட்டி: பாஜ வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே. சென்னை வரும் பிரதமர், தோழமைக் கட்சி தலைவர் என்ற முறையில் இபிஎஸ், ஓபிஎஸ்சை சந்திப்பது அவரின் உரிமை. அதில் நல்லது நடக்கும் என நம்புகிறேன் என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், அளித்த பேட்டி: அதிமுகவின் ஒற்றைத் தலைமையின் பலம் டெல்லி வரை…

கொரோனா: பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதா| Is it safe to take booster dose covid vaccine

பி.ஏ 2.75 வகை தடுப்பூசிக்கு கட்டுபடாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறுகின்றனர். பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு, CDSCO அனுமதி அளிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் அறிவியலுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. அரசியலுக்கு தான் மதிப்பு இருக்கிறது” என்றார்.தடுப்பூசி எடுத்துக்கொள்வது தொடர்பாக தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம். “பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள அரசு அறிவுறித்தி இருக்கிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசியினைக் கட்டாயம் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.அஷ்வின்…

தினேஷ் கார்த்திக் பெயரைச் சொல்லி முரளி விஜயை படுத்திய ரசிகர்கள்

சமீபத்திய TNPL 2022 போட்டியின் போது, ​​​​மைதானத்தில் முரளி விஜய் முன்பு ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கின் பெயரைக் கோஷமிடத் தொடங்கியதால், அவர் ஃபீல்டிங் செய்யும்போது அவருக்கு சங்கடமாக இருந்தது.கார்த்திக்கின் முதல் மனைவி நிகிதா வஞ்சாரா முரளி விஜய்யுடன் உறவு வைத்திருந்ததாகக் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்தது. பின்னர், தினேஷ் கார்த்திக் நிகிதாவிடம் விவாகரத்து பெற்றார். பின்னர் நிகிதா, முரளி விஜய்யை திருமணம் செய்து கொண்டார், தினேஷ் கார்த்திக் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்து…

முசேலி : காலை உணவாக இதை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

ஓட்ஸ் வகையைச் சேர்ந்த மற்றொரு ஆரோக்கியமான காலை உணவு முசேலி, இதில் பைபர் மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் எடையை குறைக்க விரும்புவோருக்கு சிறப்பான தேர்வாகும். பொதுவாக முசேலி என்பது ஆரோக்கியமான, சத்துக்கள் நிறைந்த ஆனால் சுவையில்லாத உணவாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் இதில் வைட்டமின் ஈ, தியாமின், வைட்டமின் பி 6, வைட்டமின் பி 12, அத்துடன் இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.ஆனால் ஓட்ஸைப் போலவே முசேலியையும் நீங்கள் பலவகைகளில்…

ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட செயலாளராக எம்.சண்முகத்தை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு..!!

சென்னை: ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட செயலாளராக எம்.சண்முகத்தை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அமைப்புச் செயலாளராக வெல்லமண்டி நடராஜன், வழக்கறிஞர் பிரிவு தலைவராக திருமாறன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த புதுச்சேரி மாநில செயலாளராக ஓம்சக்தி சேகரை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். Source link

நீ பத்துன்னா… நான் பதினைஞ்சு… எடப்பாடி ஏட்டிக்குபோட்டி நீக்கம்

சென்னை: முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 15 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: கழகத்தின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும்,…