குரங்கு அம்மை: முன்னெச்சரிக்கை
முதல் அறிகுறிகள் வரை! #VisualStory
Monkey1958-ம் ஆண்டு டேனிஷ் ஆய்வகத்தில் குரங்குகளில் முதன்முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ’குரங்கு அம்மை’ (Monkeypox) என்ற பெயர் சூட்டப்பட்டது.எலிகுரங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த வைரஸ்கள், எலி, முயல், அணில் போன்ற சிறிய கொறித்துண்ணும் பாலூட்டிகள் மூலம்தான் மனிதனுக்குப் பரவுகிறது.தலைவலிநோய்த்தொற்றின் அறிகுறிகளாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை காய்ச்சல், தலைவலி, சருமத்தில் அரிப்பு, நிணநீர் கணுக்களில் வீக்கம் (swollen lymph nodes) போன்றவை உண்டாகும்.நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது இந்த நோய்த்தொற்று பரவும். இருமும்போது வெளிப்படும் எச்சில்…