கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?.. அதிமுக கேள்வி

சென்னை; வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக நிர்வாகி சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சி இருந்திருந்தால் கனல் கண்ணன் மீது இந்நேரம் நடவடிக்கை பாய்ந்திருக்கும் எனவும் கூறினார். Source link

ஊக்கமருந்து விவகாரம்.. தனலட்சுமிக்கு 3 ஆண்டு தடை.. பதக்கங்கள் பறிக்கப்படும்

ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு அனைத்துவித போட்டிகளிலும் கலந்து கொள்ள மூன்றாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. 24 வயதான தனலட்சுமி, இந்த ஆண்டு அலமாட்டியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 200 மீட்டர் தூரத்தை 23.21 நொடிகளில் கடந்து தேசிய சாதனை புரிந்தார். அந்த தொடரில் ஹீமா தாஸ், டுட்டி சந்த் ஆகிய 2 நட்சத்திர வீராங்கனைகளையும் தனலட்சுமி வீழ்த்தி இந்தியாவின் வேகமான வீராங்கனை…

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் நபரா..? அதனால் வரும் பிரச்சனைகளையும் தெரிஞ்சுக்கோங்க…

மருத்துவர்களின் கருத்துபடி, டீயில் பல ஆரோக்கியமான நன்மைகளை தரக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதாகவும், அவை நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் என்றும் கூறுகின்றனர். ஆனால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கின்றனர். நன்றி

இந்து ராஷ்டிரா: இந்துக்களை வலிமையானவர்களாக உணரவைக்கும் பெருமிதமா?

சரோஜ் சிங்பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தியா மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக ஆனது. அதே நேரம் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக மாறியது. ஆனால் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தை இந்தியாவில் ஒரு இழிவான வார்த்தையாக கருதப்பட தொடங்கியுள்ளது. ஏனெனில் அவர்களைப் பொருத்தவரை இந்தியா ஒரு ‘இந்து நாடு’.சமீப காலமாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் இதுபோன்ற பல அறிக்கைகளை தொலைக்காட்சி சேனல்களில் பார்க்கமுடிந்தது. சில ஆண்டுகளுக்கு…

நாட்டையே அதானி, அம்பானிக்கு விற்பனை செய்து விடுகின்றனர்: சீமான் விமர்சனம்

சென்னை: நாட்டையே அதானி, அம்பானிக்கு விற்பனை செய்து விடுகின்றனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என விமர்சனம் செய்துள்ளார். டீ விற்றார் என்று சொல்வதை நம்பும் மக்கள், மோடி நாட்டை விற்கிறார் என்று சொல்வதை நம்புவதில்லை. 5 மாநில தேர்தல் வரவில்லை என்றால் விலையை குறைத்து இருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். Source link

Digital Cartoon : இதென்ன குரங்குத்தனமா வந்திருக்கு |Ananda Vikatan digital cartoon about monkey pox

Published:03 Aug 2022 2 PMUpdated:03 Aug 2022 2 PMDigital Cartoon: இதென்ன குரங்குத்தனமா வந்திருக்குPhoto StoryDigital CartoonAnanda Vikatan Digital Cartoon: இதென்ன குரங்குத்தனமா வந்திருக்குDigital Cartoonஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

Dravidian model govt is going well in Tamil Nadu so that everyone can get everything CM Stalin

தமிழகத்தில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற  தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது, நான் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த நேரத்தில், இந்த அரங்கத்திற்கு வெளியிலே அமைக்கப்பட்டிருக்கக்கூடிய ஸ்டார்ட் அப் அரங்குகளில் நம்முடைய இளைய சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள் புதிய முன்னெடுப்போடு அமைத்திருக்கக்கூடிய இந்தக் காட்சியைப் பார்த்து நான் பிரமித்துப்போய்…

217வது நினைவு தினம்: தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு ஈபிஎஸ் மரியாதை

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். Source link