Doctor Vikatan – எடையைக் குறைக்க உதவுமா பால் சேர்க்காத பிளாக் காபி? | Doctor Vikatan – Does Black Coffee Help You Lose Weight
காபியில் உள்ள கஃபைன், வளர்சிதை மாற்ற வேகத்தை 3 முதல் 11 சதவிகிதம் வரை அதிகரிக்கும். வளர்சிதை மாற்றம் அதிகரித்தால், உடலின் கொழுப்பு கரையும் வேகமும் கூடும். பசியைக் கட்டுப்படுத்துவதிலும் கஃபைனுக்கு பெரும்பங்கு உண்டு. அதனால் தான் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பவர்களுக்கு, இடையில் பிளாக் காபி மட்டும் அருந்த அனுமதி வழங்கப்படும்.Coffee (Representational Image)Photo by Dani on Unsplashபிளாக் காபி, பசி உணர்வைக் கட்டுப்படுத்தி, சரியான அளவு உணவை உண்ண உதவுகிறது. காபியின் சுவையும் பிரமாதமாக…








