காஜு கத்லி கேக் | Kaju Katli Cake

தேவையான பொருட்கள் : காஜூ கத்லி – 7-10 துண்டுகள்க்ரீம் சீஸ் – 1 கப்ராப்ரி – 1 கப்சர்க்கரை – 1 கப்முட்டை – 4ஏலக்காய் பொடி – 2 டேபிள் ஸ்பூன்மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்நன்றாக அடித்த க்ரீம் – (அலங்கரிக்க)செய்முறை : ஒரு கேக் செய்யும் ஸ்பிரிங் பாட்டம் அச்சு பாத்திரத்தை எடுத்து அதில் சில்வர் தகடு பேப்பரை விரித்து அதன் மேல் சீஸ் கேக்கை வைக்க வேண்டும். இப்பொழுது…

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

வழக்கு விசாரணையின்போது, பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஈபிஎஸ்-க்கு ஆதரவாக உள்ளனரா என நீதிபதி கேள்வி எழுப்பினார். Source link

பாஜக ஆட்சியில் இந்திய ஜனநாயகம் கடுமையான நெருக்கடியில் உள்ளது: கே.எஸ். அழகிரி

சென்னை: இந்திய அரசமைப்புச் சட்டப்படி பாராளுமன்றம் ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டு பல்வேறு ஜனநாயக அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் கடந்த 8 ஆண்டுகளில் சீர்குலைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயகம் கடுமையான நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவதற்கு நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள்.…

பன் அல்வா, பொல்டே சைனா, குடி வறுவல் சிக்கன்; சப்புக் கொட்ட வைக்கும் சௌராஷ்டிரா உணவுத் திருவிழா!

கோயில் விழா, இலக்கிய விழா, சினிமா விழா, அரசியல் விழா என தினந்தோறும் திருவிழாக்களால் களைகட்டும் மதுரையில், ஹோட்டல்களும் உணவு படைப்பதை திருவிழாபோல கொண்டாடுகின்றனர். சிக்கன் வறுவல்சென்னைக்காரங்களுக்கு சூப்பர் வீக் எண்ட் ஸ்பாட்!இதன் காரணமாக சுவையான உணவைத்தேடி வெளியூர் மக்கள் மதுரைக்கு சுற்றுலாவே வந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.வெளியூர், உள்ளூர் மக்கள் என்ற பேதமில்லாமல் வெரைட்டியான உணவுகளை தயாரித்து வழங்குவதில் மதுரையிலுள்ள ஹோட்டல்கரர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.மட்டன் வறுவல்இந்நிலையில் அனைத்து வகையான மக்களையும் ஈர்க்கும் வகையில் மதுரையில்…

காமன்வெல்த்: பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த வீரர்களைக் காணவில்லை; அதிர்ச்சியில் இங்கிலாந்து! | Two Pakistani Boxers and Srilankan players are Missing in Birmingham After Commonwealth Games

2022-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற்றது. உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். குறிப்பாக இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்புவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில்,…

make recipe of peanut pakoda for evening snacks

வேர்க்கடலை பகோடா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ். இதை வீட்டிலேயே எந்த அஜினமோட்டோ கலப்படமும் இன்றி குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். அதோடு நிறைய செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் மாலையில் சாப்பிட நொறுக்குத் தீனியாக தரலாம். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள்வேர்க்கடலை – 1 1/2 கப் கடலை மாவு – 1/2 கப் அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன் பூண்டு – 5 பற்கள் வரமிளகாய் – 5 …

சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே

சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். சிங்கப்பூரில் தங்கியிருந்த நிலையில், தாய்லாந்து செல்ல அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மக்களின் வரலாறு காணாத போராட்டத்தில் அங்கிருந்து தப்பிய அவர், மாலத்தீவுகள் நாட்டுக்கு தப்பினார். Source link

ஏழை மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; பிரதமர் மோடியின் நண்பர்கள் வளர்ச்சியை ஒன்றிய அரசின் சாதனை என்பதா?: கே.எஸ்.அழகிரி அடுக்கடுக்கான கேள்வி

சென்னை: நாட்டில் ஏழை மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் நண்பர்கள் வளர்ச்சியை ஒன்றிய பாஜ ஆட்சியின் சாதனை என்பதா என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவதற்கு நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள். இந்திய விடுதலைக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ், 1947ல் விடுதலைப் பெற்று உலக…

லூஃபா குளியல் டிப்ஸ்! | Loofah Bath Tips!

நன்றி குங்குமம் டாக்டர் அந்தக் காலத்தில் குளிக்கும்போது உடலை  அழுக்குப்போக தேய்த்துக் குளிக்க,  மக்கள்  இயற்கையாக விளைந்த  உலர்ந்த பீர்க்கன் நார்க் குடுவைகளைப்  பயன்படுத்தினர். இதனால், மக்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை.  தற்போது, குளிக்கும் போது உடலைத் தேய்த்துச் சுத்தப்படுத்துவதற்கு மெல்லிய சிந்தடிக் இழைகளைக்கொண்ட  லூஃபாவை பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். இந்த லூஃபாவை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன… சமீபகாலமாக  லூஃபா இல்லாமல் குளிக்க முடியாது என்ற அளவுக்கு அதனை பலரும் பழகிவிட்டார்கள். அதிலும்,  இப்போது லூஃபாக்கள் பெரும்பாலும்…

பி.வி.சிந்துக்கு உற்சாக வரவேற்பு | Enthusiastic welcome to PV Sindhu

Last Updated : 11 Aug, 2022 06:49 AM Published : 11 Aug 2022 06:49 AM Last Updated : 11 Aug 2022 06:49 AM ஹைதராபாத்: இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் மகளிர் ஒற்றையர் பிரிவு பாட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இதேபோன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி காந்த் வெண்கலப் பதக்கமும், ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக்…