Dhoni: "ரோஹித், கோலி, ஏன் என்னையும் உருவாக்கியவர் அவர்தான்.!"- தோனியை புகழந்த ரெய்னா
நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கக்கூடியவர் தான் தோனி என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழ்ந்திருக்கிறார்.நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுரேஷ் ரெய்னாவிடம் தோனி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. தோனி – ரெய்னாஅதற்கு பதிலளித்த அவர், ” தோனி போன்ற ஒரு வீரர் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பிறப்பார்கள். தோனி கேப்டனாக இருக்கும்போது தான் விராட் கோலியை உருவாக்கினார். ரோஹித் சர்மாவை உருவாக்கினார். ஏன் என்னையும் அவர் தான் உருவாக்கினார். சிஎஸ்கே…









