Budget 2026: "இது 5 சதவீத மக்களுக்கானது" – பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்வது என்ன?

தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து முடித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.இன்று அவர் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைக் கிட்டத்தட்ட 1 மணிநேரம் 30 நிமிடங்களில் தாக்கல் செய்து முடித்திருக்கிறார்.கடந்த ஆண்டு, புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. அதனால், இந்த ஆண்டின் பட்ஜெட் இன்னமும் முக்கியத்துவம் பெறுகிறது.அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50 சதவிகித வரி, தற்போது கையெழுத்தாகி உள்ள…

இந்திய பட்ஜெட் 2026: தமிழ்நாடு மற்றும் சென்னைக்கான அறிவிப்புகள் என்ன? முழு விவரம்

பட மூலாதாரம், SANSAD TV1 பிப்ரவரி 2026, 05:40 GMTபுதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் சரியாக இன்று (பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை ) காலை 11 மணிக்கு அவர் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார். நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்பதை ஒரு முக்கிய கொள்கையாக வைத்து, உள்நாட்டு உற்பத்தி திறன், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் முக்கியமான…

60 வயதில் சர்க்கரைநோய்… சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டாலே போதுமா? | Diabetes at age 60… Is it enough to just take Siddha medicines?

சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில், மதுமேகச் சூரணம், திரிபலா சூரணம், ஆவாரைக் குடிநீர், சீந்தில் மாத்திரை போன்றவை பிரபலமானவை. இவை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும். இவை நான்குமே நல்ல பலனைத் தரக்கூடியவை. மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொண்டு அவ்வப்போது சர்க்கரை அளவைச் சரிபார்த்து வந்தால், எந்தபாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும். மருந்துகள் மட்டுமன்றி உணவுரீதியாகவும் கவனம் செலுத்த வேண்டும். வெந்தயம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.சித்த மருத்துவத்தில் நீரிழிவு…

பிறப்புறுப்பை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணியால் "நத்தைக் காய்ச்சல்" – மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா?

புதிய ஆய்வு ஒன்றின் படி, மாற்றுரு தன்மையுடைய “கலப்பின” ஒட்டுண்ணிகள், இனப்பெருக்க உறுப்புகளை தாக்கும் ஒரு நோய் உலகளவில் பரவுவதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. Source link

Bens – BMW |பிறந்தநாள் வாழ்த்துக்கள் பென்ஸ்-இப்படிக்கு பிஎம்டபிள்யூ

1980 மற்றும் 90-களில் ஆட்டோமொபைல் உலகில் ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே ஒன்னு பென்ஸ், இன்னொன்னு பிஎம்டபிள்யூ’. இன்றுவரை இந்தப் போட்டி தொடர்கிறது. 80 & 90-களில் இருந்த ஆட்டோமொபைல் பிரியர்களுக்குத் தெரியும் பென்ஸ் AMG கார்களுக்கும், BMW M சீரிஸ் கார்களுக்கும் இடையில் நடந்த போட்டி. BMW M3 Vs Mercedes 190E 2.3-16, பென்ஸ் E55 AMG Vs BMW M5 போன்ற சில கார்களுக்கு இடையில் நடந்த போட்டிகள் அதற்குச் சான்று. ஆனால், இரண்டும்…

வெளிநாட்டு ஆண்களை ஏமாற்றி ரஷ்யாவுக்காக போரிடச் செய்யும் இந்த பெண் யார்?

பட மூலாதாரம், Telegramபடக்குறிப்பு, உமர் பயணம் செய்த சிரிய குழு உட்பட, புதிதாக சேர்க்கப்பட்டவர்களுடன் தான் இருக்கும் புகைப்படங்களை அசார்னிக் அடிக்கடி வெளியிடுகிறார்கட்டுரை தகவல்ஓமரின் பாஸ்போர்ட்டின் முனைகளில் தீ படர்வதையும், “இது நன்றாக எரிகிறது,” என்று ஒரு பெண் ரஷ்ய மொழியில் கூறுவதையும் அந்த வீடியோவில் கேட்க முடிகிறது.சிரியாவை சேர்ந்த 26 வயதான ஓமர் ஒரு கட்டுமானத் தொழிலாளி. யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் முன்களத்தில் சுமார் ஒன்பது மாதங்களாக பணியில் இருந்தபோது தான் இந்த வீடியோ…

பட்ஜெட் 2026: MSME துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன?|MSMEs Want More Than Loans in Budget 2026

இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் துறைகளில் ஒன்று – சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை. “இந்தியாவின் சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை உற்பத்தியில் கிட்டத்தட்ட 36 சதவிகிதமும், ஏற்றுமதியில் 45 சதவிகிதமும் பங்களிக்கிறது.‌முக்கியமாக, 11 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. அமெரிக்காவின் வரிக் கொள்கை மாற்றங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU), நியூசிலாந்து உடனான புதிய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு (FTA) மத்தியில், இந்த பட்ஜெட் வெறும் கடனுதவி சார்ந்ததாக இல்லாமல், உலகளாவிய வர்த்தகத் திறனை மேம்படுத்துவதாக…

சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பத்திரபதிவு செய்வது எப்படி? 12 கேள்வி – பதில்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்30 ஜனவரி 2026புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலகத்திற்கு வராமலே, பத்திரப் பதிவு செய்துகொள்ளும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் காகிதமில்லா ஆவணப் பதிவு, நேரில் வராமலே பதிவு செய்வது, க்யூ ஆர் கோட் மூலம் பணம் செலுத்துவது, டிஜிட்டல் கையெழுத்து, தானியங்கி பத்திர உருவாக்கம் உள்ளிட்ட 18 விதமான சேவைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.கடந்த ஜனவரி…

மிங் குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு சீனா மிக விரைவாக மரண தண்டனை நிறைவேற்றியது ஏன்?

பட மூலாதாரம், CCTVபடக்குறிப்பு, மிங் குடும்பத்தைச் சேர்ந்த டஜன் கணக்கானோருக்கு செப்டம்பர் மாதம் தண்டனை விதிக்கப்பட்டதுகட்டுரை தகவல்கடந்த செப்டம்பரில் மியான்மரின் வட கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் 11 உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு சீனா விரைவாக மரண தண்டனை நிறைவேற்றியதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, உலகின் வேறு எந்தப் பகுதியையும்விட சீனா அதிகமான மக்களுக்கு மரண தண்டனை விதிக்கிறது. அதன் சரியான எண்ணிக்கை அரசாங்க ரகசியமாக உள்ளது.…

1 6 7 8 9 10 1,424