அப்ரார் அகமது ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் வலுக்கும் எதிர்ப்புகளும் – ஒரு முழு அலசல்!| Sunrisers Sign Abrar Ahmed – Rising Backlash and Controversy Explained | Full Analysis

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஐபிஎல், பிபிஎல், சிபிஎல் போன்று டி20 லீக் போட்டிகளுக்கு மாற்றாக நூறு பந்துகளைக் கொண்ட “தி ஹண்ட்ரட் லீக்’ போட்டிகள் பிரிட்டனில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பர்மிங்காம் பீனிக்ஸ், லண்டன் ஸ்பிரிட், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ், சன்ரைசர்ஸ் லீட்ஸ், ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் வெல்ஷ் ஃபயர் உள்ளிட்ட 8 அணிகள் இருக்கின்றன. ‘தி ஹண்ட்ரட் லீக்’தி…

ஒரே நாளில் எம்ஜிஆர் – சிவாஜியை இயக்கிய கே. சங்கரின் 10 முக்கிய படங்கள்

பட மூலாதாரம், Handoutகட்டுரை தகவல்தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் பழம்பெரும் இயக்குநரான கே.சங்கர் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். காலத்தால் அழியாத பல படைப்புகளை தந்த இயக்குநர் கே.சங்கர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் நுாற்றுக்கும் அதிகமான படங்களை இயக்கியவர். புராணப் படங்கள், வரலாற்று படங்கள், சமூக அக்கறை படங்கள், பக்தி படங்கள், வணிக ரீதியிலான படங்கள் எனப் பல தளங்களில் ஜெயித்தவர் இயக்குநர் கே.சங்கர். மார்ச் 17-ஆம் தேதி அவருடைய பிறந்தநாள். இந்த ஆண்டு…

சர்வதேச போட்டிகளை விட IPL-ல் அதிக சம்பளம் வாங்கும் அம்பயர்கள்! – ஏன் தெரியுமா?

கிரிக்கெட்டில் வீரர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல ஆட்டத்தின் ஒவ்வொரு அசைவையும் கூர்மையாகக் கவனித்து, மைதானத்தின் அழுத்தங்களுக்கு நடுவே சரியான தீர்ப்புகளை வழங்கும் அம்பயர்களின் பங்கும் ஆட்டத்தில் முக்கியமானது தான். மைதானத்தில் அம்பயர்கள்அம்பயர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?ஒரு சிறிய தவறு நடந்தாலும் அது அந்தப் போட்டியின் முடிவையே மாற்றிவிடும். இந்த கிரிக்கெட் அம்பயர்கள் தங்களுடைய பணிக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்று தெரியுமா?இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில், நடுவர்கள் நான்கு நாள் போட்டிக்கு கிட்டத்தட்ட 1.6 லட்சம்…

Doctor Vikatan: உயரம் குறைவான குழந்தை… உணவுகளின் மூலம் தீர்வு கிடைக்குமா?

Doctor Vikatan: என் 8 வயதுப் பெண் குழந்தை, அந்த வயதுக்குண்டான உயரத்தில் இல்லை. இது இப்படியே தொடருமோ என பயமாக இருக்கிறது. குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க பிரத்யேக உணவுகள் ஏதேனும் இருந்தால் பரிந்துரைக்க முடியுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்ஒரே ஓர் உணவுப்பொருளை மட்டும் சாப்பிடுவதால் குழந்தைகளின் உயரத்தை அதிகரித்துவிட முடியாது. குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கு (Optimal Growth) நல்ல ஊட்டச்சத்து மிக அவசியமானது. உயரம்…

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அறிமுகப்படுத்துகிறது ஸ்வர்ண யுகாதி! – தங்கத்தின் பிரகாசமான புதிய தொடக்கம்! | GRT Jewellers swarna yugathi offer article

1964 முதல் பாரம்பரியத்தில் வேரூன்றிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், தலைமுறைகளை கடந்து வந்த நம்பிக்கையின் சின்னமாக திகழ்கிறது. நுணுக்கமான கைவினைத் திறனும், நிலையான மதிப்புகளுக்கு காரணமாக புகழ்பெற்ற இந்த நிறுவனம்… தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் நத்தின நகைகளின் நேர்த்தியான கலெக்க்ஷன்களை வழங்குகிறது. இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் மற்றும் சிங்கப்பூரில் ஒரு சர்வதேச ஷோரூம் என 66-க்கும் மேம்பட்ட ஷோரூம்களை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் கொண்டுள்ளது. தொடர்ந்த கலையழகும்…

ராம சுப்பம்மா: 80 வயதிலும் தடகளத்தில் பதக்கங்களை குவிக்கும் பெண் – யார் இவர்?

காணொளிக் குறிப்பு, காணொளி: 80 வயதிலும் தடகளத்தில் பதக்கங்களை குவிக்கும் பெண்7 நிமிடங்களுக்கு முன்னர்சுமார் 80 வயதில் ஓட்டப்பந்தயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார், ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம சுப்பம்மா.இவர் சிறு வயது முதலே விளையாட்டுகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இடையே இடைவெளி ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது மீண்டும் களம் கண்டு, தன்னைவிட மிகவும் இளையவர்களுடன் போட்டியிட்டு வருகிறார்.சிறு வயதிலேயே திருமணம் முடிந்து, குழந்தைகளும் பிறந்துவிட்டதால் ராம சுப்பம்மா விளையாட்டில் இருந்து விலகிவிட்டார். தனது…

'ரஜினியை பற்றி பேசினால்…' – ஆதவ் இருந்த மேடையிலேயே கொந்தளித்த ரஜினி ரசிகர்

சென்னை கொளத்தூரில் தவெகவின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் தவெகவில் சமீபத்தில் இணைந்த ரஜினி ரசிகர் அசோக், ஆதவ் அர்ஜூனாவை மேடையில் வைத்துக் கொண்டே ‘ரஜினியை யாரும் தவறாக பேசினால் தட்டிக் கேட்பேன்’ எனப் பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார். அசோக்முன்னாள் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் அசோக் பேசுகையில், ‘எனக்கு 59 வயது. 13 வயதிலிருந்து ரஜினியை ரசித்து ரசிகராகிவிட்டேன். என் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தது ரஜினிதான். எப்படி நேர்மையாக எளிமையாக…

IPL 2026: “தோனியும், சிஎஸ்கே ரசிகர்களும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்”- சஞ்சு சாம்சன்| “I will live up to the trust that Dhoni and CSK fans have placed in me” – Sanju Samson

தோனி குறித்து பேசிய சாம்சன், “நான் தோனி பாயுடன் போனில் பேசியிருக்கிறேன். தவிர இந்திய அணியின் முகாம்களில் பார்த்திருக்கிறேன். அவரோடு ஒரே அணியில் விளையாடுவது இதுவே முதன்முறை. இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. ஐபிஎல் நடைபெறும் இரண்டு மாதங்கள் ஒரே டிரெஸிங் ரூமில் இருப்பது, அவர் எப்படி போட்டிகளுக்குத் தயாராகிறார் என்பதைக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். சஞ்சு சாம்சன்தலையாக இருப்பதற்கோ, வாலாக இருப்பதற்கோ நான் சிஎஸ்கே-விற்கு செல்லவில்லை. அங்கு ஒரே தல-தான் அது சிஎஸ்கே…

அலி லரிஜானி: ‘இரான் ஆட்சியின் தலைவரை’ கொன்றதாக கூறும் இஸ்ரேல் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, அலி லரிஜானி17 மார்ச் 2026, 10:28 GMTபுதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்இரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லரிஜானி இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.லரிஜானி கொல்லப்பட்டாரா அல்லது காயமடைந்தாரா என்பதை இரான் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இதுகுறித்த புதிய தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இந்த நிலையில் இரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்திய நடவடிக்கைகளில்…

IPL 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறியது ஏன்? – மனம் திறந்த சஞ்சு சாம்சன்

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. சிஎஸ்கே அணி மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்குகிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக களமிறங்க இருக்கிறார். சஞ்சு சாம்சன்இந்நிலையில் PTI- க்கு பேட்டி அளித்திருக்கும் சஞ்சு சாம்சன், “ஐபிஎலில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினேன். தற்போது முதல் முறையாக அந்த அணிக்கு எதிராக விளையாட இருக்கிறேன். அவர்களுக்கு எதிராக…

1 8 9 10 11 12 1,460