Browsing: விளையாட்டு

Hardik Pandya bowling Mohammad Azharuddin doubts, ஹர்திக் பாண்டியா பவுலிங்

ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியை சாம்பியன் பட்டத்துக்கு அழைத்துச் சென்று வாகை சூடினார், இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விக்கெட்டுகளை சடுதியில் கைப்பற்றி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது குஜராத் வெற்றிக்கு வித்திட்டது, இந்நிலையில் அவர் எத்தனை போட்டிகளுக்கு 4 ஓவர்களை போட்டு நிறைவு செய்ய முடியும் என்று மொகமட் அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்றது, வெகுநீண்ட தொடரில் தனது கிரிப்பை விட்டுக்கொடுக்காமல் ஆடியது…

Formula E: பட்டம் வெல்லுமா மெர்சீடிஸ்? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

ஃபார்முலா இ – எலக்ட்ரிக் கார்கள் பங்கேற்கும் உலக சாம்பியன்ஷிப் ரேஸிங் தொடர். 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொடர், 11 சீசன்களாக நடந்துகொண்டிருக்கிறது. மின்சாரத்தால் இயங்கும் கார்கள் பங்கேற்கும் இந்தத் தொடருக்கும் சமீப காலமாக எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. பாதி கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 2022-23 சீசன் பரபரப்பான கட்டத்தை அடைந்திருக்கிறது. நடப்பு சாம்பியன் மெர்சீடிஸ், ரோகிட் வென்சுரி ரேஸிங், டி.எஸ்.டெகீடா போன்ற அணிகள் பட்டத்துக்குப் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் நிலையில், டிரைவர்கள் சாம்பியன்ஷிப்பும் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.இந்த சீசனைப் பற்றிப்…

உங்கள் வலியை என்னால் உணர முடிகிறது – சிஎஸ்கே வீரருக்கு ஆறுதல் சொன்ன வார்னர் | conway i feel your pain warner sympathy for lost wicket on broad delivery

நியூ சவுத் வேல்ஸ்: ‘உங்கள் வலியை என்னால் உணர முடிகிறது’ என இங்கிலாந்து பவுலர் பிராட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து வீரர் கான்வேவுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து…

என்னது! டி20 உலகக்கோப்பை அணியில் ரோஹித் சர்மா,கோலி, உம்ரன் மாலிக் இல்லையா?

உண்மையில் பார்மில் இல்லாத ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாமல் ஒரு டி20 உலகக்கோப்பை அணியைத் தேர்வு செய்தால் நன்றாகவே இருக்கும் என்றுதான் தோன்றுகிறது, டி20 கிரிக்கெட் இளைஞர்களுக்கானது. நல்ல பீல்டிங், நல்ல த்ரோ, கொஞ்சம் பவுலிங் என்று ஆல்ரவுண்டர்களாக இருக்கும் அணிதான் தேவை. நன்றி

Women's IPL: "ஸ்ம்ரிதி மந்தனாவே என் கேப்டன்"- CSK-வில் விளையாட விருப்பம் தெரிவித்த கேட் கிராஸ்!

2023-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போன்ற பெண்களுக்கான டி20 லீக் ஒன்றை நடத்த உள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இத்தொடரை நடத்த இரண்டு காலகட்டங்களையும் தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. நடந்துமுடிந்த ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப்ஸின் போது இதுகுறித்த பேச்சுவார்த்தை அணி பங்குதாரர்களிடையே நடைபெற்றது. இதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டு மார்ச் அல்லது செப்டம்பர் மாதங்களில் இத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.Women’s IPLசமீபத்தில் நடந்துமுடிந்த பெண்கள் டி20 சேலஞ்ச் போட்டிகளைக் காண, கணிசமான பார்வையாளர்கள் மைதானத்திற்கு…

லார்ட்ஸ் மைதானத்தில் 23-வது ஓவரில் 23 நொடிகள் ஷேன் வார்னுக்கு அஞ்சலி | ஓரணியில் நின்ற இங்கிலாந்து, நியூசி. வீரர்கள் | england new zealand players paid tribute to shane warne in lords cricket ground

லண்டன்: லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் 23-வது ஓவரில், அண்மையில் மறைந்த முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4-ஆம் தேதி உயிரிழந்தார் ஷேன் வார்ன். அவரது மறைவு செய்தியை அறிந்து கிரிக்கெட் உலகமே மீளா துயரத்தில் மூழ்கியது. இந்நிலையில், தற்போது லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அவருக்கு…

ஐபிஎல் கிரிக்கெட்டில் மோசடி, பிசிசிஐ-யின் சர்வகாதிகாரியாக ஜெய் ஷா- சுப்ரமணியன் சுவாமி பரபரப்பு ட்வீட்

ஐபிஎல் 2022 தொடரை குஜராத் டைட்டன்ஸ் அணி அகமதாபாத் மைதானத்தில் பிசிசிஐ நிர்வாகிகள் கங்குலி, ஜெய் ஷா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் முடிவுகளில் மோசடி நடப்பதாக சுப்ரமணியன் சுவாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தன் சமூக ஊடகப்பக்கமான ட்விட்டரில் பதிவிட்ட கருத்து:டாடா ஐபிஎல் போட்டி முடிவுகளில் மோசடி நடப்பதாக உளவு ஏஜென்சிகள் பரவலாக கருதுகின்றன. எனவே இந்தக் குற்றச்சாட்டு குறித்து…

ஆவணத்தொடராகும் இந்திய அணியின் ஆஸ்திரேலிய வெற்றி; `தோனி’ பட இயக்குநர் இயக்கும் இதில் என்ன ஸ்பெஷல்? | A docuseries on India’s historic Test win in Australia

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் மிக முக்கியமான வெற்றிகளில் 2020-21 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடர் வெற்றியும் ஒன்று. ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணிலேயே, 32 வருடங்கள் அவர்கள் ஆண்டுவந்த Gabba கோட்டையைத் தகர்த்திய இந்திய அணியின் கதை ஆவணத் தொடராகத் தயாராகியுள்ளது.கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத சம்பவங்கள் பல நிறைந்தது இந்த டெஸ்ட் தொடர். நான்கு போட்டிகளில் முதல் போட்டியில் 36 ரன்களில் மிக மோசமாக இந்திய அணி தோற்றது. விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி | french open tennis: sania mirza out

Last Updated : 02 Jun, 2022 07:23 AM Published : 02 Jun 2022 07:23 AM Last Updated : 02 Jun 2022 07:23 AM பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார் ஸ்பெயினின் ரபேல் நடால். பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின்…

களத்தில் பெண் வீராங்கனைகள் சந்திக்கும் சவால்கள்..!

Women Athletes | ஆடுகளத்தில் அசராமல் நின்று பதக்கம் வெல்லும் வீராங்கனைகளை சிங்கப்பெண்…, தங்க மங்கை என்றெல்லாம் வர்ணிக்கிறோம். ஆனால் உடல் ரீதியாக அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பெரும்பாலும் வெளி உலகத்துக்கு தெரிவதில்லை. நன்றி

1 423 424 425 426 427 442