Browsing: விளையாட்டு

பிரெஞ்சு ஓபன்: நடால் படைத்த கவனிக்கத்தக்க சாதனை! | French Open tennis

Last Updated : 06 Jun, 2022 08:25 AM Published : 06 Jun 2022 08:25 AM Last Updated : 06 Jun 2022 08:25 AM பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் ஸ்பெயினின் ரபேல் நடால் 14-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் அவர் பல்வேறு சாதனைகளைப் பதிவு செய்துள்ளார். பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் 5-ம் நிலை வீரரான…

14வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்!

பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் நார்வே வீரரான 23 வயதான காஸ்பர் ரூட்டை தோற்கடித்து, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தனது 14வது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார். நன்றி

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்த ஜோ ரூட்: இங்கிலாந்து அணி வெற்றி | joe root crosses ten thousand runs test cricket england won against new zealand

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி அணியையும் வெற்றி பெற செய்துள்ளார் அவர். 31 வயதான ஜோ ரூட் கடந்த 2012 முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை மொத்தம் 118 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 10,015 ரன்கள் குவித்துள்ளார் அவர். இதில் 26 சதம் மற்றும் 53 அரை சதங்களும் அடங்கும். இங்கிலாந்து அணி சார்பில்…

England vs New Zealand 1st test lords Joe Root – The number of times Ben has won us Tests under my leadership it-s a great chance for me to give back to him, என் தலைமையில் ஸ்டோக்ஸ் வெற்றிகளைப் பெற்று தந்துள்ளார், இப்போது என் முறை

பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புது இங்கிலாந்து, புது கோச், பேட்டிங்கில் அதே ஜோ ரூட் என்ற சேர்க்கையில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை லார்ட்ஸ் டெஸ்ட்டில் வீழ்த்தியதில் ரூட் சதமெடுத்து வெற்றிக்கு இட்டு சென்றார், வெற்றி பெற்றவுடன் பெவிலியன் நோக்கி நடந்த ஜோ ரூட் கண்களில் வந்த கண்ணீரைத் துடைத்த படியே மற்ற வீரர்களுடன் கைக்குலுக்கலுக்குத் தயாரானார்.ஜோ ரூட் 10,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய 2வது இங்கிலாந்து வீரர், உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 14வது பேட்டர்,…

நார்வே செஸ்: 4-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி | norway chess 2022: Viswanathan Anand winning run ends

Last Updated : 05 Jun, 2022 05:10 AM Published : 05 Jun 2022 05:10 AM Last Updated : 05 Jun 2022 05:10 AM ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் கிளாசிக்கல் பிரிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 4-வது சுற்றில் தோல்வியடைந்தார். நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் தனது 4-வது சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லி சோ-வை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டம் 28-வது…

டேரில் மிட்செல் சதம்: இங்கிலாந்து வெற்றி இலக்கு 277 ரன்கள்- 49 ரன்களுக்கு 6 விக்.இழந்த நியூசிலாந்து

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று நியூசிலாந்து அணி தன் 2வது இன்னிங்ஸில் 285 ரன்களுக்குச் சுருண்டது.நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் 108 ரன்கள் எடுக்க டாம் பிளண்டெல் 96 ரன்களில் ஆட்டமிழக்க பிராட் பிரமாதமாக வீச நியூசிலாந்து அணி தன் 2வது இன்னிங்ஸில் இன்று காலை 49 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களுக்குச் சுருண்டது. நன்றி

டென்னிஸ் மைதானத்தில் நுழைந்த பெண்; டி-சர்ட்டில் இருந்த வசனம்; பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு! | Protestor interrupts semi-final by tying herself to the tennis net

காஸ்பர் ரூட் (Casper Ruud) மற்றும் மரின் சிலிக் (Marin Cilic) ஆகிய இரு வீரர்களுக்கு இடையிலான போட்டி பிரான்ஸின் பிலிப் சாட்ரியர் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நடுவில் 22 வயதுள்ள பெண் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் டென்னிஸ் நெட்டுக்கு அருகே வந்தார். அவரது டி-சர்டில் “நமக்கு இன்னும் 1028 நாள்களே மீதமுள்ளன” (we have 1028 days left) என்று அச்சிடப்பட்டிருந்தது. சரடு ஒன்றால் தனது கழுத்தை டென்னிஸ் வலையுடன் இணைத்து…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் போலந்தின் இகா ஸ்வியாடெக் | World No 1 Iga Swiatek Dominates Coco Gauff In Final To Win French Open

பாரிஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் தனது இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன், 23வது இடத்தில் உள்ள அமெரிக்க…

Despite Economic Crisis we will bring smile back on Sri Lankan people – Aaron Finch, பொருளாதார நெருக்கடியிலும் இலங்கை மக்கள் முகத்தில் புன்னகையைக் கொண்டு வருவோம்

கடும் பொருளாதார நெருக்கடி, அதை விடவும் கடுமையான வரிவிதிப்பில் சிக்கி கொண்டு தவித்து வருகின்றனர் இலங்கை மக்கள். அவர்கள் முகத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் புன்னகையை வரவழைக்கும் என்று ஆஸ்திரேலியா கேப்டன் ஏரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு சென்றுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 7-ந்தேதி கொழும்பில் நடக்கிறது.இந்த தொடர் முடிந்ததும்…

நார்வே செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்துக்கு 3-வது வெற்றி | Norway chess 2022: Viswanathan Anand continues to lead after three rounds

Last Updated : 04 Jun, 2022 06:54 AM Published : 04 Jun 2022 06:54 AM Last Updated : 04 Jun 2022 06:54 AM ஸ்டாவஞ்சர்: இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் நார்வே செஸ் போட்டியின் கிளாசிக்கல் பிரிவு 3-ம் சுற்றில் சீனாவின் வாங் ஹாவை தோற்கடித்தார். 52 வயதான ஆனந்த், வாங் ஹா மோதிய ஆட்டம் 39-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து ‘சடன் டெத்’ முறையில்…

1 422 423 424 425 426 442