Browsing: விளையாட்டு

`Time to Lead' – குஜராத்துக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்காகவும் ஒரு கனவைக் காணுங்கள் ஹர்திக்!

இந்திய ஜெர்சியிலிருக்கும் ஹர்திக் பாண்டியாவின் புகைப்படத்தை வைத்து ‘Time to lead’ என ஒரு டைட்டில் போட்டால், இன்றைய தேதிக்கு யாருமே எதிர்கேள்வி கேட்கமாட்டார்கள். நல்ல யோசனை என அந்த ஐடியாவை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். காரணம், ஐ.பி.எல்!`Leading from the front’ என்பதற்கான உதாரணமாக விளங்கும் வகையில் ஹர்திக் குஜராத் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி சாம்பியனாக்கியிருக்கிறார். அறிமுக சீசனிலேயே அந்த அணியை ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வைத்திருக்கிறார்.Hardik PandyaAava De என்பதுதான் இந்த சீசனில் குஜராத் அணியின்…

IPL 2022 சாம்பியன் குஜராத் அணிக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகை | gujarat titans won 20 crore rupees as prize money for winning title in ipl 2022

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்ப்பாட்டு வாரியம். ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி உட்பட டாப் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள குஜராத் அணிக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு மட்டுமல்லாது ராஜஸ்தான்…

சங்கக்காரா ‘நறுக்’ – News18 Tamil

அஸ்வின் டெஸ்ட், டி20, ஒருநாள் என்று அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கலாம், ஆனால் அவர் இன்னும் மேம்படுவது பற்றி சிந்திக்க வேண்டும், மரபான ஆஃப் ஸ்பின் டெலிவரிகளுக்கு அவர் திரும்ப வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.அதாவது அஸ்வினின் 6 பந்துகளில் 3 பந்துகள் பரிசோதனை முயற்சி வீச்சாக இருக்கிறது, இதில் அவர் விக்கெட்டுகளை எடுக்க முடியாது. மரபான ஆஃப் ஸ்பின்னில் லெந்த்தை மாற்றி வேகத்தை மாற்றி டெலிவரி செய்யும் பாயிண்ட்களை மாற்றி பிளைட்டை மாற்றி…

IPL Final: பேட்ஸ்மேனாய், பௌலராய், கேப்டனாய்… முதல் சீசனிலேயே குஜராத்தை சாம்பியனாக்கிய ஹர்திக்!

`எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பது பிக் பாஸுக்கு பொருந்துமோ இல்லையோ ஐ.பி.எல்-லுக்கு நிச்சயமாய் பொருந்தும். முதல் சீசனின் தொடக்கத்தில் யாருடைய பேவரைட்டாகவும் இருந்திடாத ராஜஸ்தான் கோப்பையை வென்றது முதல் ஜெயிக்க வேண்டிய இடத்திலிருந்து கோப்பைகளைக் கைவிட்ட சென்னை, வாய்ப்பே இல்லை என்கிற நிலையிலிருந்து மீண்டெழுந்த டெக்கான் சார்ஜர்ஸ், இதோ இந்த சீசனில் முதல் டீமாய் வெளியேறிய மும்பை வரை ஐ.பி.எல் அளிக்கும் ஆச்சரியங்களை அதிர்ச்சிகளை எந்த த்ரில்லர் சினிமாக்களினாலும் தந்துவிடமுடியாது.அதற்குக் கொஞ்சமும் விதிவிலக்கில்லை இந்த சீசன். பலமான அணியாகக்…

ஜோகோவிச் & நடால் | 59-வது முறையாக நேருக்கு நேர் பலப்பரீட்சை | djokovic rafael nadal to play head to head for 59 time french open quarter final

பாரிஸ்: நாளை நடைபெற உள்ள பிரெஞ்சு ஓபன் காலிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் உடன் ரஃபேல் நடால் விளையாடுகிறார். இருவரும் நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ள 59-வது போட்டி இது. நடப்பு பிரெஞ்சு ஓபன் தொடர் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் விளையாட்டு உலகின் முன்னணி வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்கான தொடர்களில் இதுவும் ஒன்று. இருவரும் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன்…

ராஜஸ்தானை வீழ்த்தி சாம்பியனான குஜராத்- முதல் கேப்டன்ஷிப் வாய்ப்பிலேயே சாதித்த ஹர்திக்

ஐ.பி.எல் 2022 தொடரின் இறுதிப் போட்டி பிரம்மாண்ட கொண்டாட்டங்களுடன் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் யாரும் எதிர்பாராத வகையில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதனையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே ரன் எடுக்கத் தடுமாறினர். 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெய்ஸ்வால் யாஷ் தயால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.வழக்கமாக அதிரடியாக ஆடும்…

IPL: மும்பை – 5, சென்னை – 4, கொல்கத்தா – 2, பிற – 3… 15வது கோப்பை யாருக்கு? | Visual Story

இன்று ஐபிஎல் 15வது சீசனின் இறுதிப் போட்டி. இதுவரை மும்பை – 5 முறையும், சென்னை – 4 முறையும், கொல்கத்தா – 2 முறையும், பிற அணிகள் – 3 முறையும் கோப்பைகளை வென்றிருக்கின்றன. இன்று குஜராத் தன் முதல் கோப்பையை முதல் சீசனிலேயே வெல்லுமா? அல்லது ராஜஸ்தான் 2வது முறை மகுடம் சூடுமா?Hardik Pandya and Sanju Samson | IPL நன்றி

‘தோல்வி அடைந்தாலும் ஆதரவு தருகிறீர்கள்’ – ரசிகர்களின் அன்பு குறித்து நெகிழ்ந்த கோலி | virat kohli about rcb fans

பெங்களூரு: ஐபிஎல் சீசனில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியுள்ள நிலையில், ரசிகர்களின் அன்பு குறித்து விராட் கோலி நெகிழ்வாக பதிவிட்டுள்ளார். ஐபிஎல் பயணத்தில் கோப்பை வெல்லும் கனவில் மீண்டும் ஒரு முறை தோல்வி அடைந்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. நேற்று நடந்த ஐபிஎல் சீசனின் குவாலிபையர் – 2 போட்டியில் வென்று ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் சதத்தால், பெங்களூரு இம்முறையும் கோப்பையின்றி வெளியேறியது. வழக்கத்தைவிட இந்த சீசனில் பெங்களூருவுக்கான ஆதரவு அதிகமாக இருந்தது. மும்பை…

Praggnanandhaa joins the IOC family , இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இணைந்தார் செஸ் வீரர் பிரக்ஞானந்தா – News18 Tamil

கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (ஐஓசி) முறைப்படி இணைத்துக் கொள்ளப்பட்டார் இப்போது 16 வயதாகும் ப்ராக், 18 வயதை எட்டியதும் ஐஓசி பணியில் இணைவார்.ஐஓசியால் பணி வழங்கப்பட்டுள்ளதற்கான கடிதம் அளிக்கப்பட்டது.கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (ஐஓசி) முறைப்படி இணைத்துக் கொள்ளப்பட்டார் இப்போது 16 வயதாகும் ப்ராக், 18 வயதை எட்டியதும் ஐஓசியின் பணியாளர்கள் பட்டியலில் இடம் பெறுவார்.வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா மற்றும் ஐஓசியின் தமிழ்நாடு…

IPL 2011: கெயிலை வீழ்த்திய தோனியின் கச்சிதமான ஸ்கெட்ச்; இரண்டாவது கோப்பையை வென்ற சென்னை. #OnThisDay| csk’s victory over rcb wins second ipl title on chepauk

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது அறிந்தும் தைரியமாக கடலுக்குள் சென்று முத்தெடுத்த கதைதான் 2011-ம் ஆண்டு ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் நடந்தது. ஒட்டுமொத்த அரங்கமும் கெயில் என்ற கரீபிய புயலைக் கண்டு அஞ்சி நடுங்கி கொண்டிருக்க சென்னை அணி மட்டும், பரபரப்பான இறுதிப் போட்டியில் மிக எளிதாக அவரை சமாளித்து கோப்பையைக் கைப்பற்றியது. உலகக் கோப்பை வென்ற கையோடு ஐ.பி.எல் கோப்பையைக் கைப்பற்றித் தன்னுடைய முத்திரையை மிகவும் ஆழமாக உலக கிரிக்கெட்டில் தோனி பதித்த தினம் இன்று.2011-ம் ஆண்டு…

1 425 426 427 428 429 442