Browsing: விளையாட்டு

மீண்டும் இந்தியாவுக்கு ஆடுவேன் என்றீர்கள், செய்து விட்டீர்கள், தினேஷ் கார்த்திக் நீங்கள் ஒரு பெரிய ஆள்- ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

பிசிசிஐ.டிவிக்காக ஹர்திக் பாண்டியாவுடன் தினேஷ் கார்த்திக் நடத்திய உரையாடலில் முன்பு ஒருமுறை தினேஷ் கார்த்திக் தன்னிடம் உறுதி கூறியதை நினைவுகூர்ந்தார் ஹர்திக். நன்றி

“தினேஷ் கார்த்திக் வாய்ப்புக்காக கதவைத் தட்டவில்லை… தகர்த்தார்” – ராகுல் திராவிட் விளக்கம் | rahul dravid reveals reason behind for dinesh karthik selection in indian team

பெங்களூரு: “அவரது அந்தவொரு தனித்திறனுக்காக தான் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதை சிறப்பாக செய்து வருகிறார்” என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட். 37 வயதான தினேஷ் கார்த்திக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ளார். 15-வது ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அவர் வெளிப்படுத்திய அபார ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் அவர்…

Anju Bobby George, தடகளத்தில் அதிக ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியா வெல்லும் நாள் அதிக தூரமில்லை- அஞ்சு பாபி ஜார்ஜ் நம்பிக்கை – News18 Tamil

சூப்பர் ஸ்டார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ விளையாட்டுப் போட்டியில் வரலாற்று தங்கம் வென்று நாட்டின் கணக்கைத் திறந்ததைத் தொடர்ந்து, தடகளத்தில் அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் திறமை இந்தியாவுக்கு இருப்பதாக பழம்பெரும் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் சனிக்கிழமை தெரிவித்தார்.2003 ஆம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்ற ஒரே உலக தடகள சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான அஞ்சு, வெற்றியை அடைய தடகள வீரர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவை…

`யூடியூப் பார்த்து யோகா கத்துக்கிட்டோம்!’ – சர்வதேச யோகா போட்டியில் தங்கம் வென்ற சகோதரிகள் |Srivilliputhur Sisters Win Gold Medal in International Yoga Competition held at Nepal

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டியை சேர்ந்த சகோதரிகள் விஷாலி, சத்தியப்பிரியா நேபாளத்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் யோகா போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இதில் ஆச்சர்யமும் சிறப்பும் என்னவென்றால்,பயிற்சியாளர் இல்லாமல் யூடியூப் பார்த்து யோகாசன பயிற்சி பெற்று, சாதித்துள்ளனர் இந்த சகோதரிகள்.வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, வியப்புடன் அந்த சகோதரிகளிடம் பேசினோம். யோகாசனப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி சத்தியப்பிரியா, “ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்துல வ.புதுப்பட்டி தான் எங்களோட ஊர். அப்பா பத்மநாபன்(54), அம்மா அருணா(45). என்னோட…

சர்வதேச ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா | Indian Neeraj Chopra wins gold in International Javelin Throw

Last Updated : 20 Jun, 2022 06:43 AM Published : 20 Jun 2022 06:43 AM Last Updated : 20 Jun 2022 06:43 AM புதுடெல்லி: சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். கடந்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா. இந்நிலையில் நேற்று முன்தினம் ஃபின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச குவார்டேன்…

Who are you to say Dinesh Karthik not required for indian team Mr Gambhir- Sunil Gavaskar questions – News18 Tamil

கார்த்திக்கிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்கக் கூடாது, ஐபிஎல் வேறு, சர்வதேச கிரிகெட் வேறு இந்திய அணி வேறு என்றெல்லாம் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் தெரிவித்த கருத்துக்கு தினேஷ் கார்த்திக் தன் மட்டையினால் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் என்று சுனில் கவாஸ்கர், தினேஷ் கார்த்திக் பக்கம் நின்றுள்ளார்.கம்பீர் கூறியதாவது: “டி20 உலகக்கோப்பை அணியில் ஏழாவது இடத்தில் களமிறங்கக்கூடியவர் பந்துவீசக்கூடியவராக இருந்தால்தான் நன்றாக இருக்கும்.அணியில் ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, கே.எல்.ராகுல்,…

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பின் முதல் தங்கம் – ஃபின்லாந்தின் குர்டேன் போட்டியில் நீரஜ் சோப்ரா அசத்தல் | Neeraj Chopra clinched gold in the 2022 Kuortane Games in Finland

ஃபின்லாந்தில் நடந்த குர்டேன் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஃபின்லாந்தில் பெய்த மழைக்காரணமாக ஈரமான சூழ்நிலைகளுக்கு நடுவே 86.69 மீ ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தன் வசப்படுத்தினார். முன்னதாக மைதானத்தில் நிலவிய ஈரத் தன்மையால் காயம் அடைவதில் இருந்து தப்பித்தார். மூன்றாவது சுற்றில் அவர் வழுக்கி விழுந்தார். எனினும் பெரிய அளவில் காயம் ஏற்படாமல் தப்பித்தார். இந்தப் போட்டியில் டிரினிடாட்டின் கேஷோர்ன் வால்காட் 86.64 மீட்டர் தூரம் எறிந்து…

கிரிக்கெட்டை துறந்து வழக்கறிஞரான முன்னாள் ரஞ்சி கேப்டன் – News18 Tamil

கிரிக்கெட் வீரர்கள் பலர் சடுதியில் தங்கள் கரியர் பற்றிய முடிவுகளை மாற்றி விடுவார்கள், ஏகலைவா திவேதி என்ற ஒரு விக்கெட் கீப்பர் பேட்டர், இவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். 43 முதல் தர கிரிக்கெட், 36 குறைந்த ஓவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட், 47 டி20 போட்டிகளில் 2008முதல்ல் 2018 வரை ஆடி திடீரென வக்கீல் தொழிலைத் தேர்வு செய்து இப்போது ரிஷப் பண்ட் தொடர்பான வழக்கு ஒன்றை இவர்தான் கையிலெடுத்துள்ளார்.அலகாபாத்தில் 1988-ல் பிறந்தவர் ஏகலைவா திவேதி,…

கடைசி ஆட்டத்தில் தெ.ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் – டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா | final match between india and south africa

Last Updated : 19 Jun, 2022 05:42 AM Published : 19 Jun 2022 05:42 AM Last Updated : 19 Jun 2022 05:42 AM பெங்களூரு: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்து…

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடருக்கான ஜோதி ஓட்டத்தை, டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 189 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்படும் என்று…

1 415 416 417 418 419 442