69 ஆண்டுகால சாதனையை உடைத்தார் ரிஷப் பண்ட் – புஜாரா அவுட்
Rishabh Pant World Records: விக்கெட் கீப்பர்களின் 5 அன்னிய மண் டெஸ்ட் ஸ்கோர்களில் இப்போது ரிஷப் பண்ட் 3 டாப் ஸ்கோர்களை எடுத்துள்ளார். நன்றி
Rishabh Pant World Records: விக்கெட் கீப்பர்களின் 5 அன்னிய மண் டெஸ்ட் ஸ்கோர்களில் இப்போது ரிஷப் பண்ட் 3 டாப் ஸ்கோர்களை எடுத்துள்ளார். நன்றி
இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் கோலோச்சி வரும் நிலையில் ஆங்காங்கே சில ஏற்றத்தாழ்வுகளும் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் கூட நடிகை டாப்ஸி திரைத்துறையில் ஆண், பெண்களுக்கு இடையே ஊதிய வேறுபாடு உள்ளது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.இந்நிலையில் ஆண், பெண் வேறுபாட்டைக் களையும் விதமாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி நியூசிலாந்தில் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்கள் ஐந்தாண்டுக் கால சம ஊதியம் பெறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.அதன்படி, ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு…
எட்ஜ்பாஸ்டன்: இந்திய கிரிக்கெட் அணியை அற்புதமான கூட்டணி அமைத்து வீழ்த்தியுள்ளது, இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களான ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ கூட்டணி. அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடின. கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில்…
இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜாக் க்ராலியின் பரிதாபமான ஸ்கோர்களுக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. இந்தியாவுக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், க்ராலி 9 ரன்களில் ஜஸ்பிரித் பும்ராவால் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 45 இன்னிங்ஸ்களில் விளையாடிய க்ராலி இதோடு 23முறை ஒற்றை இலக்க ஸ்கோரில் ஆட்டமிழந்துள்ளார். க்ராலியின் மோசமான ஃபார்ம் பற்றி பேசுகையில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் இன்னிங்சிலிருந்து இருந்து கற்றுக்கொள்ளும்படி அவரை வலியுறுத்தினார்.தி டெலிகிராப்பில் அவர்…
ஆட்டத்தின் இரண்டாவது நாளிலேயே ஓரளவுக்கு செட்டில் ஆகியிருந்த அவரால் நேற்றைய நாளின் தொடக்கத்தில் 20 என்னும் ஸ்ட்ரைக் ரேட்டைகூட தாண்டியிருக்க முடியவில்லை. இதனால் ‘மூவிங் டே’ என்றழைக்கப்படும் ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்டம் சற்று சாதாரணமாகவே தொடங்கியது. ஆனால் இந்நிலவரம் அதிக நேரம் நீடிக்கவில்லை. தன் அனல் பறக்கும் ஸ்லெட்ஜிங் மூலம் அவரை விராட் கோலி லேசாக உரசி பேர்ஸ்டோவிற்கு தன் முந்தைய ஞாபகப்படுத்திவிட்டார். ஆம், கடந்த 4 போட்டிகளில் 3 சதங்கள் அடித்திருந்தார் பேர்ஸ்டோ.அதன் பிறகு…
பல்லேகல: இலங்கை வீராங்கனை அனுஷ்கா சஞ்சீவனியை மிக அற்புதமாக ரன் அவுட் செய்து வெளியேற்றினார் இந்திய விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில்…
Rojerfederer | சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், 8 முறை ஒற்றையர் ஆடவர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.அவர் வருகை தந்த புகைப்படத்தை ‘வாத்தி கம்மிங்’ என்று குறிப்பிட்டு தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் விம்பிள்டன் நிர்வாகம் பகிர்ந்துள்ளது நன்றி
போடியம் பொசிஷன்களுக்கு மட்டுமல்ல, கடைசிக் கட்டத்தில் ஏழாம் இடத்துக்கும் கூட பெரும் போட்டி நிலவியது. நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பன் உடன் கடைசி சில லேப்களில் அட்டகாசமான சண்டை செய்தார் மிக் ஷூமேக்கர். இந்த ரேஸில்தான் தன் முதல் ஃபார்முலா 1 புள்ளிகளைப் பதிவு செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் சந்தோஷமாக எட்டாவது இடத்தோடு திருப்திப்பட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. ஆக்ரோஷமான வெர்ஸ்டப்பனோடு ஆக்ரோஷமான சண்டை செய்தார். கடைசி லேப்பின் கடைசி திருப்பம்வரை…
லண்டன்: கரோனா தொற்று பாதிப்பில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீண்டுள்ள நிலையில் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளார். இது இந்திய அணிக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இந்த பயணத்தில் இரு அணிகளும் விளையாடுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெஸ்ட் போட்டி தொடங்கியது. இருப்பினும் கரோனா தொற்று கண்டறியப்பட்ட…
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 35 ரன்களை விளாசி பும்ரா உலக சாதனை படைத்தார் இதன் மூலம் லாராவின் ஒரே ஓவர் 28 ரன்கள் சாதனையை முறியடித்தார் கேப்டன் பும்ரா.ஒரே ஓவரில் அதிக ரன்கள் டாப் 10 பட்டியல்:1. பும்ரா, 2022 எதிரணி இங்கிலாந்து பவுலர் பிராட் ரன்கள் 35 (4w4nb644461)2. பிரையன் லாரா 2004, எதிரணி தென் ஆப்பிரிக்கா, பவுலர் ஆர்.ஜே பீட்டர்சன் ரன்கள் 28 (466444)3. ஜார்ஜ் பெய்லி, ஆஸ்திரேலியா…